Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கீழ்கண்ட எந்தவொரு குரங்கு மிகப்பெரியது?
Q2. எந்த உரம் தாவரத்தினால் நேரடியாக உட்கிரகித்துக் கொள்ளப்படும்?
Q3. இதயத்தில் வரும் ஒலி சம்பந்தமாக கீழ்க்கண்ட எந்த கூற்று சரியானது?
Q4. காரியாப்சிஸிற்கு எடுத்துக்காட்டு
Q5. ஐசோடோப்பு பயன்பாடுகளில் பொருந்தாத ஒன்று
Q6. வயிற்றுப் போக்கு நோயினை ஏற்படுத்துவது
Q7. மேலோட்டிற்குள் உடலைக் கொண்டுள்ளது
Q8. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க: 1.டெரிடோஃபைட்டுகள் வாகுலார்கிரிப்டோகேம்கள் எனப்படுகின்றன 2.வேறுபடாத நிலையில் இருக்கும் திசு காலஸ் என அழைக்கப்படுகிறது
Q9. அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சி
Q10. இறைச்சியின் மூலம் நமக்குக் கிடைக்கும் சத்துக்கள் எவை?
Q11. ஒரு விதைக் கொண்ட வெடியா தனிக்கனி
Q12. பால்சம் தாவரத்தின் கனிகள் எந்த முறையில் விதைகளைப் பரப்புகிறது?
Q13. கீழ்கண்டவற்றை சரியாக பொருத்துக: அ) சைலம் ஆ)புளோயம் இ)நிணநீர் ஈ) வளைதசை புழு ......1)உணவுப்பொருட்கள் 2)நீர் 3)நெப்டீரியங்கள் 4) ரத்த ப்ளாஸ்மாவை ஒத்தது
Q14. கருவுருதலுக்குப் பின் சூலுறைகள் என்னவாக மாறுகின்றன?
Q15. கருவுருதல் நடைபெறாமலேயே சில தாவரங்களில் கனிகள் உருவாவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q16. வேரில் உணவைச் சேமிப்பது
Q17. தாவரங்களுக்கும் விலங்குகள் போல உணர்வுகள் உண்டு என்று கண்டறிந்த இந்திய விஞ்ஞானி
Q18. வெளிவிடும் மூச்சுக் காற்றிலுள்ள கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு
Q19. AIDS -- இதன் சரியான விரிவாக்கம் எது?
Q20. நீர் தாவரங்கள் எத்தனை வகைப்படும்?
Q21. முட்டைகோஸ் எந்த கண்ட்த்தில் தோன்றிய தாவரம்?
Q22. தவளை நீரில் சுவாசிக்க அதன் உறுப்புகளில் எதை பயன்படுத்துகிறது?
Q23. மிக வேகமாக நிலத்தில் ஓடக்கூடிய பறவை எது?
Q24. இரையை கிழிக்க விலங்கு உண்ணிகளுக்கு பயன்படுவது
Q25. விவசாயிகளின் எதிரி என அழைக்கப்படுவது
Q26. MMR தடுப்பூசி எவற்றைத் தடுப்பதற்காகப் போடப்படுகிறது?
Q27. வண்ணத்துப்பூச்சியின் வளர்பருவங்கள்
Q28. வண்ணத்துப்பூச்சியின் வளர்பருவங்களில் மூன்றாம் பருவம்
Q29. ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரிகளைக் கடத்துவது
Q30. காய்கறிகள், பழங்களின் எந்த பகுதியில் சத்துக்கள் அடங்கியுள்ளன
Q31. இயற்கையான உணவுப் பதப்படுத்தி
Q32. வட்டங்கள் நிறைந்த நீண்ட வால்களுடைய லெடூர்களின் தாயகம் எது?
Q33. விழிக்கோளத்தின் எப்படலம் வழியே ஒளி ஊடுருவாது?
Q34. செடியின் அடிப்பகுதியில் கொத்தாக்க் காணப்படுவது
Q35. Hydrophonics என்பது என்ன?
Q36. விண்வெளி கலன்களில் ஆக்ஸிஜன் தேவையை சரி செய்யும் ஒரு செல் பாசி?
Q37. சின்கோனாவின் எந்த பகுதி மலேரியா நோயை குணப்படுத்த உதவுகிறது?
Q38. ஒளிச்சேர்க்கையினால் முதலில் உருவாகும் நிலையான விளைபொருள் எது?
Q39. ஏர்சீனியா பெஸ்டிஸ் நுண்ணுயிரித் தொற்றினால் ஏற்படும் நோய்?
Q40. உடலின் மிகச்சிறிய எலும்பு காணப்ப்டும் உறுப்பு
Q41. பூச்சி உண்ணும் தாவரங்களில் கீழ்கண்ட எந்த தனிம்ம் குறைவாக இருக்கும்?
Q42. ஞானப்பச்சிலை என போற்றப்படும் மூலிகை?
Q43. அயோடின் கீழ்கண்ட எந்த ஆல்காவிடமிருந்து எடுக்கப்படுகிறது?
Q44. ஆல்கா மற்றும் பூஞ்சை உறுப்பினர்களைக் கூட்டாகக் கொண்ட தாவர வகை எது?
Q45. பூஞ்சைகள் அனைத்தும்
Q46. எந்த வைட்டமின் பற்றாக்குறையினால் மாலைக்கண் நோய் ஏற்படுகிறது?
Q47. சயனோபாக்டீரியா என்பவை...
Q48. தாவரங்களில் பாரம்பரிய மாற்றங்கள் எதனால் தோற்றுவிக்கப்படுகின்றன?
Q49. ரத்த சிவப்பு அணுக்கள் எங்கு உறபத்தியாகின்றன?
Q50. ஒரு ஆரோக்யமான மனித உடலில் எவ்வளவு ரத்தம் சுமாராக இருக்கும்?