Khub.info Learn TNPSC exam and online pratice

Q1. லாகூர் உடன்படிக்கை எப்போது ஏற்பட்டது, அதன் உள்ளடக்கம் என்ன?
09.3.1846 -- முதல் ஆங்கிலேய சீக்கிய போருக்கு பிறகு. இதை ஆங்கிலேயர்கள் சார்பாக சர் ஹென்றி ஹார்டிஞ்ச் மற்றும் 7 வயதான துலீப் சிங், மற்றும் அவருடைய பாதுகாவலர்/ஆலோசகர்கள். முக்கியமான உள்ளடக்கம்:
1. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹஸாரா பகுதி ஆங்கிலேயர்களுக்கு ஒப்படைப்பது.
2. பிற்காலத்தில் ஜம்மு காஷ்மீர் பகுதியை விற்பதற்காக ஆங்கிலேயருக்கு உரிமை.
3. ஜலந்தர் தோப் பகுதியை ஆங்கிலேயருக்கு விட்டுக் கொடுத்தல்.
4. லாகூரில் ஆங்கிலேயர் பிரதிநிதி நியமிக்கப்படவேண்டும்.
5. போருக்கான நஷ்ட ஈடாக 1.5 கோடி ஆங்கிலேயருக்கு வழங்கப்படவேண்டும்.
6. சீக்கிய ராணுவ எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
Q2. 1848ல் முல்தான் கவர்னர் சர்தார் கான் சிங் க்கு உதவி செய்ய அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு ஆங்கிலய அதிகாரிகள் யாவர்?
வான்ஸ் அக்ன்யூ மற்றும் லெஃப். ஆண்டர்சன்.