Khub.info Learn TNPSC exam and online pratice

Q1.
THEY ARE THE FATHERS
இந்திய தேசத்தின் தந்தை  மகாத்மா காந்திஜி --  1869-1948 .. சட்ட வல்லுநர்  .. சுதந்திர போராட்ட தந்தை 
இஸ்ரேல் நாட்டு தந்தை  டேவிட் பென் குரியன் -- David Ben Gurion .. 1886-1973.
பசுமைப் புரட்சியின் தந்தை  நார்மன் போர்லாக் -- Norman Borlaug -- அமெரிகா -- 1914-2009..நோபல் அமைதிப் பரிசு  1970
இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை  எம்.எஸ்.ஸ்வாமிநாதன் -- 1925-- உலக உணவுப் பரிசு, பத்ம விபூஷன் 
வெண்மைப் புரட்சியின் தந்தை  டாக்டர் வர்கீஸ் குரியன் -- .Kerala, India... 1921 -- 2012  குஜராத் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவன நிறுவனர் -- பத்ம விபூஷன்  -- ரமன் மகசசே விருது. 
வானியல் தந்தை  நிக்கோலஸ் கோப்பெர்னிகஸ் -- போலந்து -- .1473-1543
அணு இயற்பியல் தந்தை  எர்னஸ்ட் ருதெர்ஃபோர்டு -- நியூசிலாந்து -- 1871-1937... வேதியியல் நோபல் பரிசு  -1908.
அமெரிக்க விண் வெளி ஆராய்ச்சி தந்தை  வெர்னர் வான் ப்ரான் -- ஜெர்மானிய அமெரிக்கர் ...1912..1977.
இந்திய அணு ஆராய்ச்சி தந்தை  ஹோமி ஜே. பாபா -- Homi J.Bhabha-India..1909..1966..டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம் மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மைய நிறுவனர். 
மும்பை நகர தந்தை  கவர்னர் ஜெனரல் ஜெரால்டு ஆங்கியர் -- மறைவு 1677 .
ஹைட்ரஜன் அணு குண்டு தந்தை  ஓட்டோ ஹான் -- ஜெர்மானியர் ...1879-1968... வேதியியல் நோபல் பரிசு 1944.
தனிம அட்டவணையின் தந்தை  திமித்ரி மெண்டெலீவ் -- ரஷ்யா ... 1834..1907
புகைப்படத்தின்  தந்தை  வில்லியம் ஹென்றி ஃபாக்ஸ் டால்பாட் -- இங்கிலாந்து ...1800..1877.
மின்சக்தியின் தந்தை  மைக்கேல் ஃபாரடே -- இங்கிலாந்து ....1791..1867;  தாமஸ் ஆல்வா எடிசன் - அமெரிக்கா ...1847-1931; , நிக்கோலா டெஸ்லா -- செர்பியா அமெரிக்கர் ;  வில்லியம் கில்பெர்ட் -- இங்கிலாந்து ..1544..1603.
இந்திய அரசியல் சட்டத்தின் தந்தை  பீம் ராவ் அம்பேத்கர் -- 1891-1956 -- சட்ட மேதை -- முதல் சட்ட அமைச்சர் 
இந்திய புரட்சிகளின் தந்தை  பால கங்காதர திலக் ...1856..1920.. சட்ட வல்லுநர் -- சுதந்திர போராட்ட வீரர் 
அணுகுண்டுகளின் தந்தை  என்ரிகோ ஃபெர்மி -- இத்தாலிய அமெரிக்கர் ..1901..1954...இயற்பியல் நோபல் பரிசு  1938.
இந்திய அறிவியல் தந்தை  ஹோமி ஜே. பாபா ....1909-1966....பத்ம விபூஷன் 
முற்கால சிகிச்சை மருத்துவ தந்தை  இம்ஹோடெப் -- எகிப்து ...கி.மு. 27BC;    சரகா -- இந்தியா  கி.மு. 300 (ஆயுர்வேதம்) 
தற்கால மருத்துவ தந்தை  ஹிப்போக்ரெடிஸ் -- கிரேக்கம் ... கி.மு 460..370
இந்திய பொருளாதார சீர்திருத்த தந்தை  பி.வி. நரசிம்ம ராவ் --1921-2004 --  9 வது பிரதம மந்திரி 
இந்திய வேதியல் தொழில் தந்தை  ப்ரஃபுல்ல சந்திர ராய் -- 1861-1944 -- மேற்கு வங்காளம் -- இந்தியாவில் முதன் முதலில் வேதியல் தொழிலை தொடங்கியவர் 
இந்திய அணுத் திட்டங்களின் தந்தை  டாக்டர் ராஜா ராமண்ணா -- 1924 -2004 -- 
வங்காள தேசத்தின் தந்தை  ஷேக் முஜிபுர் ரஹ்மான் -- 1920-1975 -- அவாமி லீக் நிறுவனர் -- முதல் குடியரசுத்தலைவர் 
உயிரியலின் தந்தை  அரிஸ்டாட்டில் -- கிரேக்கம் ... கி.மு. 384..322 
விலங்கியலின் தந்தை  அரிஸ்டாட்டில் -- கிரேக்கம் ...கி.மு 384..322 
தாவரவியலின் தந்தை  தியோஃபெரஸ்டாஸ் -- கிரேக்கம் ..கி.மு. 371..287 
தற்கால தாவரவியலின் தந்தை  கார்ல் லின்னேஸ் ...ஸ்வீடன் ...1707..1778.
உட்சுரப்பியல் தந்தை  அர்னால்ட் பெர்தொல்ட் -- ஜெர்மனி -- 1803-1861 
நுண்ணுயிரியியல் தந்தை  ராபர்ட் கோச் -- 1843 -1910 -- ஜெர்மனி -- மருத்து நோபல் பரிசு 1905.  
அந்தொனி வால் லீவென் ஹோக் -- 1632-1723 -- நெதர்லாந்து
ஃபெர்டினாண்ட் கான் -- 1828-1898 -- ஜெர்மனி  
லூயிஸ் பேஸ்ச்சர் -- 1822 -ந்ஃ 1895 -- ப்ரான்ஸ் 
நோயெதிர்ப்பியில் தந்தை எட்வார்ட் ஜென்னர் -- 1779-1823 -- இங்கிலாந்து 
பரிணாம வளர்ச்சியின் எண்ணங்களின் தந்தை  எம்பிடாக்கிள்ஸ் -- கிரேக்கம் -- கி.மு 490-430  
பரிணாம வளர்ச்சி தந்தை  சார்லஸ் டார்வின் -- 1809-1882 -- இங்கிலாந்து . 
மரபியல் தந்தை  ஜி. ஜே. மெண்டெல்  -- 1822-1884 -- ஆஸ்திரியா
வில்லியம் பேட்ஸன் -- 1862-1926 -- இங்கிலாந்து.
தற்கால மரபியல் தந்தை  T.H. மார்கன் -- 1866-1945 -- அமெரிக்கர் -- மருத்துவ நோபல் 1933 
நுண்ணுயிரியியல் தந்தை  லூயிஸ் பேஸ்ச்சர் -- 1822-1895 -- ஃப்ரான்ஸ் 
உயிரணுவியல் தந்தை  ராபர்ட் ஹூக் -- 1635-1703 -- இங்கிலாந்து 
தாவர உடற்கூறியல் தந்தை  ஸ்டீஃபன் ஹேல்ஸ் --1677-1761--  இங்கிலாந்து 
இந்திய தொல் தாவரவியல் தந்தை  பீர்பால் சஹானி -- 1891 --1949  
இனத்தூய்மையின் தந்தை  ஃப்ரான்சிஸ் கால்டன் -- 1822-1911 -- இங்கிலாந்து 
மாறுதலின் தந்தை   ஹ்யூகோ டி வ்ரிடச் -- 1848...1935.
மனித ரத்த ஓட்டத்தின் தந்தை  வில்லியம் ஹார்வே -- 1578-1657 -- இங்கிலாந்து 
இரத்தப்பிரிவின் தந்தை  கார்ல் லாண்ட்ஸ்டெய்னர் -- 1868-1943 -- ஆஸ்திரியா 
வகைப்பாட்டியலின் தந்தை  கார்லோஸ் லின்னேஸ் -- 1707-1778 -- ஸ்வீடன் 
கதிர்வீச்சு மரபியலின் தந்தை  H.J. முல்லெர் -- 1890-1967 -- அமெரிக்கா -- நோபல் மருத்துவம் 1946 
புதை படிவ ஆய்வியல் தந்தை  ஜார்ஜ் குவியர் -- 1769 - 1832 -- ஃப்ரான்ஸ் ;   லியார்நேடோ டா வின்சி - 1452-1519 -- இத்தாலி  
நுண்ணோக்கியியல் தந்தை  மார்செல்லோ மால்ஃபிகி -- 1628-1694 -- இத்தாலி 
நூலகங்களின் தந்தை  காலிமாக்கஸ் -- மறைவு கி.மு.240 -- கிரேக்கம் 
அசைவற்ற வழிசெலுத்துதலின் தந்தை  சார்லஸ் ஸ்டார்க் ட்ரேப்பர் -- 1901-1987 -- அமெரிக்கா 
தற்கால சுடோக்கு விளையாட்டின் தந்தை  ஹோவார்டு காம்ஸ் -- 1905 - 1989 -- அமெரிக்கா 
தற்கால கடலியலின் தந்தை  மேத்யூ ஃபாண்டைன் மாரி -- 1806-1873 -- அமெரிக்கா 
தற்கால இந்திய வானியலின் தந்தை  மனலி கல்லத் வைன பாப்பு -- 1927-1982. 
உயிரின வாழ்வியலின் தந்தை  ஆல்ஃப்ரட் ரஸ்ஸல் வேலஸ் -- 1823-1913 -- இங்கிலாந்து. 
பூச்சியியலின் தந்தை  ஜான் ஸ்வாம்மர்டாம் -- 1637-1680 -- நெதர்லாந்து
ஜான் க்றிஸ்டியன் ஃபாப்ரிஷியஸ் -- 1745-1808 - நெதர்லாந்து
வில்லியம் கிற்பி -- 1759-1850 -- இங்கிலாந்து 
மீனியலின் தந்தை  பீட்டர் ஆர்டெடி -- 1705-1735 -- ஸ்வீடன் 
பூஞ்சைப்பாசியின் தந்தை  எரிக் அச்சாரியஸ் -- 1757-1819 -- ஸ்வீடன் .
மூலக்கூறு உயிரியியல் தந்தை  லினஸ் பாலிங் -- 1901-1994 -- அமெரிக்கா -- வேதியியல் நோபல் பரிசு  1954. 
உயிரி இயற்பியலின் தந்தை  கோபாலசமுத்ரம் நாராயண அய்யர் ராமசந்திரன் -- 1922-2001 
நரம்பியலின் தந்தை  சந்தியாகோ ராமன் கஜால் -- 1852-1934 Santiago Ramon Y Cajal...Spain...1852..1934...Nobel Physiology 1906.
நுண்ணிய ஓரணு உயிராய்வின் தந்தை  அந்தோனி வேன் லீவென் ஹாக் -- 1632-1723 -- நெதர்லாந்து. 
நச்சுயியல் தந்தை  பாராசெல்சஸ் -- 1493-1541 -- ஜெர்மானிய ஸ்விட்ஸர்லாந்து 
தற்கால நச்சுயியல் தந்தை  மேத்யூ ஓர்ஃபிலா -- 1787-1853 -- ஸ்பெயின் 
நச்சு உயிரியியல் தந்தை  மார்ட்டினஸ் பெய்ஜர்னிங்க் -- 1851-1931 -- நெதர்லாந்து 
அணுக்கோட்பாட்டு தந்தை  டெமாக்ரிடஸ் -- கி.மு 460-370 -- கிரேக்கம். 
தற்கால அணுக் கோட்பாட்டு தந்தை  பாதிரியார் ரோஜர் பாஸ்கோவிச் -- 1711-1787 -- க்ரோஷியா
ஜான் டால்ட்டன் -- 1766-1844 -- இங்கிலாந்து
தற்கால வேதி வெப்பவியக்கவியல் தந்தை கில்பெர்ட் லூயிஸ் -- 1875-1946 -- அமெரிக்கா
வில்லர்ட் கிப்ஸ் -- 1839-1903 -- அமெரிக்கா
மெர்லி ராண்டல் -- 1888-1950 -- அமெரிக்கா
எட்வர்ட் கக்கன் ஹீம் -- 1901-1970 -- இங்கிலாந்து  
வேதியியல் தந்தை  ஜபீர் இபுன் ஹய்யான் -- 722-804 -- இரான்  மற்றும் ராபர்ட் பாயில்
தற்கால வேதியியல் தந்தை
 
ஜோசப் ப்ரீஸ்ட்லி -- 1733-1804 -- இங்கிலாந்து
அந்தொனி லெவாய்ஸியர் -- 1743-1794 -- ஃப்ரான்ஸ்
ராபர்ட் பாய்ல் -- 1627-1691 -- அயர்லாந்து
ஜான்ஸ் பெர்ஸெலியஸ் -- 1779-1848 -- ஸ்வீடன்
 
அணு வேதியியல் தந்தை  ஆட்டோ ஹான் -- 1879-1968 -- ஜெர்மனி -- வேதியியல் நோபல் பரிசு 1944 
இயற்பியல் வேதியியல் தந்தை  ஸ்வாந்தே அர் ஹீனியஸ் -- 1859-1927
விலெம் ஆஸ்ட்வால்ட் -- 1853-1932 -- ஜெர்மனி -- வேதியியல் நோபல் பரிசு 1909
ஹெர்மான் வான் ஹெம் ஹொட்ஸ் -- 1821-1894 - ஜெர்மனி
வில்லர்ட் கிப்ஸ் -- 1839-1903 -- அமெரிக்கா  
நிலவியல் தந்தை  பாதிரியார் நிக்கோலஸ் ஸ்டெனொ -- 1638-1686 -- நெதர்லாந்த்
ஜேம்ஸ் ஹட்டன் --  James Hutton...Scotland...1726..1797.
தற்கால நன்னீர் உயிரியியல் தந்தை G.எவெர்லின் ஹச்சின்சன் -- 1903-1991 - அமெரிக்கா 
நிலவியல் கணித தந்தை எரஸ்டோதெனிஸ் -- கி.மு.276-195 --கிரேக்கம் 
கனிமவியல் தந்தை ஜியார்ஜியஸ் அக்ரிகோலா -- 1494-1555 -- ஜெர்மனி 
வானியல் தந்தை  மேத்யூ ஃபோண்டெய்ன் மாரி -- 1806-1873 -- அமெரிக்கா Mathew 
புவித்தட்டு நகர்வியல் தந்தை ஆல்ஃப்ரெட் வெகெனர் -- 1880-1930 -- ஜெர்மனி 
கடற்சார் ஒலியியல் தந்தை லெனாய்ட் ப்ரெக்கோவிச் -- 1907-2005 -- ரஷ்யா. 
அடுக்கியியல் படிவாய்வு தந்தை  பாதிரியார் நிக்கோலஸ் ஸ்டெனொ -- 1638-1686 -- நெதர்லாந்த் 
காது கேள் திறன் ஆய்வு தந்தை ரேமாண்ட் கேமார்ட் -- 1912-1975 -- மெக்ஸிகோ 
அறிவாற்றல் சிகிச்சை முறை தந்தை  ஆரோன் டி. பெக் -- 1921 -- அமெரிக்கா 
அவசர மருத்துவ முறையின் தந்தை  பீட்டர் சஃபர் -- 1924-2005 -- ஆஸ்திரியா
ஃப்ராங்க் பான்றிட்ஜ் -- 1916-2004 -- வடக்கு அயர்லாந்து 
மகப்பேறு மருத்துவத்தின் தந்தை J.மரியோன் சிம்ஸ் -- 1813-1883 -- அமெரிக்கா 
மனித உடற்கூறியலின்  தந்தை  ஆன்றியாச் வெசாலியஸ் -- 1514-1564 
மருத்துவ மரபியலின் தந்தை  விக்டர் மேக்குசிக் -- 1921-2008 -- அமெரிக்கா 
தற்கால பல் மருத்துவத்தின் தந்தை  பியரி ஃபாச்சார்டு -- 1678-1761 -- ஃப்ரான்ஸ் 
தற்கால ஊட்டச்சத்து முறையன் தந்தை  ஜஸ்டஸ் வான் லீபிக் -- 1803-1873 -- ஜெர்மனி. 
உளவியலின் தந்தை  விலெம் வுண்ட்ட் -- 1832-1920 -- ஜெர்மனி 
செவிலியர்களின் தாய்  ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் -- 1820-1910 -- இங்கிலாந்து. 
உடல் உறுப்பு மாற்று முறையின் தந்தை  தாமஸ் ஸ்டார்ஸி -- 1926 -- அமெரிக்கா -- உலகின் முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்தவர். 
மயக்கவியலின் தந்தை  முகமது இபின் ஸகரியா ராஸி -- 865-925 -- இரான் 
உடலியலின் தந்தை  க்ளாட் பெர்னார்ட் -- 1813-1878 -- ஃப்ரான்ஸ் 
ஒட்டறுவை சிகிச்சை முறையின் தந்தை  சுஷ்ருதா -- கி.மு.800 -- இந்தியா -- இவருடைய மருத்துவ சிகிச்சை முறை நூலின் பெயர் "சுஷ்ருதா சம்ஹிதா" 
உளபகுப்பாய்வு முறையின் தந்தை  சிக்மண்ட் ஃப்ரூடு -- 1856-1939 -- ஆஸ்திரியா  
உள இயற்பியலின் தந்தை  குஸ்தாவ் ஃபெஸ்னர் -- 1801-1887 -- ஜெர்மனி 
விண்ணுலக மருத்துவத்தின் தந்தை  ஹ்யூபெர்டஸ் ஸ்ட்ரகோல்டு -- 1898-1986 -- ஜெர்மன் 
அறுவை சிகிச்சை முறையின் தந்தை  சுஷ்ருதா -- கி.மு.800 - இந்தியா 
தற்கால அறுவை சிகிச்சை முறையின் தந்தை  அபு அல் காசிம் அல் ஸஹ்ராவி -- 936-1013 -- அரபு நாடு
கை டி சாலியக் --1300-1368
ஆம்ப்ராய்ஸ் பாஸ், ஜான் ஹண்டர் -- 1728-1793 -- ஸ்காட்லாந்து
ஜோசப் லிஸ்டர் -- 1827-1912 -- இங்கிலாந்து
வில்லியம் ஸ்டூவர்ட் ஹால்ஸ்டெட் -- 1852-1922 -- அமெரிக்கா 
காற்றியக்கவியலின் தந்தை  நிக்கோலய் ஸூகோவிஸ்கி -- 1847-1921 -- ரஷ்யா
ஜார்ஜ் கேய்லி -- 1773-1857 -- இங்கிலாந்து 
மின்னியக்க விசையியல் தந்தை  ஆன்ட்ரி மாரி ஆம்பியர் -- 1775-1836 -- ஃப்ரான்ஸ் 
தற்கால இயற்பியல் தந்தை Father of Modern Physics கலிலியோ கலீலி -- 1564-1642 -- இத்தாலி 
அணு அறிவியல் தந்தை  மேரி க்யூரி -- 1867-1934 -- போலந்து -- நோபல் பரிசு இயற்பியல் (1903) , வேதியியல் (1911) 
பியரி க்யூரி -- மேரி க்யூரியின் கணவர் -- நோபல் பரிசு இயற்பியல் (1903)  
ஒளியியல் தந்தை  இபின் அல் ஹய்தம் -- 11வது நூற்றாண்டு -- அரபு நாடு. 
குவைய விசையியலின் தந்தை  மேக்ஸ் ப்லாங்க் -- 1858-1947 -- ஜெர்மனி -- இயற்பியல் நோபல் பரிசு 1918.
சார்பியலின் தந்தை  ஆல்பர்ட் எய்ன்ஸ்டீன் 1879-1955 -- ஜெர்மனி -- இயற்பியல் நோபல் பரிசு 1921 
விண்கல அறிவியலின் தந்தை  ராபர்ட் ஹட்சிங்ஸ் காட்டார்டு -- 1882-1945 -- அமெரிக்கா
கான்ஸ்டாண்டின் சியோல்கோவ்ஸ்கி -- 1857-1935 -- ரஷ்யா 
ஹெர்மன் ஓபெர்த் -- 1894-1989 -- ஜெர்மனி 
வெப்பவியக்கவியலின் தந்தை  சதி கேமோட் -- 1796-1832 -- ஃப்ரான்ஸ் 
இயற்கணிதத் தந்தை  ப்ரம்மகுப்தா -- 598-668 -- இந்தியா
டியோஃபாண்டஸ் -- 3வது நூற்றாண்டு -- கிரேக்கம். 
பகுப்பாய்வின் தந்தை  அகஸ்டின் லூயிஸ் காச்சி -- 1789-1857 -- ஃப்ரான்ஸ்
கார்ல் வீஸ்ட்ராஸ் -- 1815-1897 -- ஜெர்மனி 
பகுமுறை வடிவவியலின் தந்தை  ரெனி டெஸ்கார்டெஸ் -- 1596-1650 -- ஃப்ரான்ஸ்
பியரி டி ஃபெர்மாட் -- 1607-1665 -- ஃப்ரான்ஸ் 
நுண்கணித தந்தை  ஐசக் நியூட்டன் -- 1642-1727 -- இங்கிலாந்து
காட்ஃப்ரைடு லீப்னிஸ் -- 1646-1716 -- ஜெர்மனி 
கணினி அறிவியலின் தந்தை  ஜார்ஜ் பூல் -- 1815-1864 -- இங்கிலாந்து
ஆலன் டூரிங் -- 1912-1954 -- இங்கிலாந்து. 
விளக்க வடிவியலின் தந்தை  காஸ்பர்டு மாஞ்ச் -- 1746-1818 -- ஃப்ரான்ஸ் 
வடிவியலின் தந்தை  யூக்ளிட் -- கி.மு.300 -- கிரேக்கம் 
வரைபடக் கோட்பாட்டின் தந்தை  லென்ஹார்டு யூலர் -- 1707 - 1783 -- ஸ்விட்சர்லாந்து. 
எண் கணிதக் கோட்பாட்டின் தந்தை  பித்தகோரஸ் -- கி.மு 570-495 -- கிரேக்கம். 
நிகழ் தகவு கோட்பாட்டின் தந்தை  பியரி டி ஃபெர்மாட் -- 1607-1665 -- ஃப்ரான்ஸ்
ப்ளெய்ஸ் பாஸ்கல் -- 1623-1662 -- ஃப்ரான்ஸ்  
க்றிஸ்டியன் ஹ்யூஜென்ஸ் -- 1629-1665 -- நெதர்லாந்து. 
மதிப்பீட்டு வடிவியலின் தந்தை  கெரார்டு டெஸார்கஸ் -- 1591-1661 -- ஃப்ரான்ஸ் 
கோணவியலின் தந்தை  ஆர்யா பட்டா -- 476-550 -- இந்தியா
ஹிப்பார்க்கஸ் -- கி.மு.190-120 -- கிரேக்கம். 
திசையன் நுண்கணிதத் தந்தை  வில்லார்டு கிப்ஸ் -- 1839-1903 -- அமெரிக்கா
ஆலிவர் ஹீவிசெய்ட் -- 1850-1925 -- இங்கிலாந்து 
ஒழுங்கின்மை கோட்பாட்டின் தந்தை  ஹென்றி பாய்ங்கேர் -- 1854-1912 -- ஃப்ரான்ஸ்
எட்வர்டு லாரன்ஸ் -- 1917-2008 -- அமெரிக்கா 
மனித இயலின் தந்தை  ஹெரொடோட்டஸ் -- கி.மு. 484-425 -- கிரேக்கம்.
அபு ரெய் ஹான் அல் பிரூனி -- 973-1048 -- உஸ்பெகிஸ்தான் 
பிறப்பு/இறப்பு புள்ளி விவர தந்தை இபின் கைட்லூன் -- 1332-1406 -- எகிப்து 
இந்தியவியலின் தந்தை  அபு ரெய் ஹான் அல் பிரூனி -- 973-1048 --  உஸ்பெகிஸ்தான் 
எகிப்தைப் பற்றிய தகவலின் தந்தை  பாதிரியார் அதெனேசியஷ் கிர்ச்சர் -- 1602-1680 -- ஜெர்மனி
ஜீன் ஃப்ராங்கோய்ஸ் கேம்போலியன் -- 1790-1832 -- ஃப்ரான்ஸ்  
பழங்கால மொழியியல் தந்தை  பணினி -- கி.மு. 6 வது நூற்றாண்டு -- இந்தியா - சமஸ்கிருத வல்லுநர் 
தற்கால மொழியியல் தந்தை  ஃப்ர்டினாண்ட் டி சாஸ்ஸூரே -- 1857-1913 -- ஸ்விட்சர்லாந்தௌ
நோம் சோம்ஸ்கி -- 1928 -- அமெரிக்கா  
அரசியல் அறிவியலின் தந்தை  நிக்கோலோ மாச்சியவல்லி -- 1469-1527 -- இத்தாலி 
சமூகவியலின் தந்தை  இபின்  கைடூன் -- 1332-1406 -- எகிப்து
ஆடம் ஃபெர்கூசன் -- 1723-1816 -- ஸ்காட்லாந்து
அகஸ்டின் காம்டி -- 1798-1857 -- ஃப்ரான்ஸ்
மார்க்கிஸ் டி காண்டார்செட் -- 1743-1794 -- ஃப்ரான்ஸ் 
பழங்கால பொருளாதார தந்தை  இபின் கைடூன் -- 1332-1406 -- எகிப்து
சாணக்யா/கௌடில்யா -- கி.மு. 370-283 -- இந்தியா 
தற்கால பொருளாதார தந்தை  ரிச்சர்டு கேண்டில்லான் -- 1680 --1734 --  ஃப்ரான்ஸ்
ஆண்டிஸ் சிடெனியஸ் -- 1729-1803 -- ஸ்வீடன்
ஆடம் ஸ்மித் -- 1723-1790 -- ஸ்காட்லாந்து 
கணிதப் பொருளாதாரத்தின் தந்தை  டேனியல் பேராமௌலி -- 1700-1782 -- ஸ்விட்சர்லாந்து 
பண பொருளாதாரத்தின் தந்தை  நிக்கோல் ஒரிஸ்மே -- 1320-1382 -- ஃப்ரான்ஸ் 
குறுங்கடனின் தந்தை  முகமது யூனூஸ் --1940 -- வங்காளதேசம் -- நோபல் அமைதி பரிசு 2006 
பணியாளர்கள் பொருளாதாரத் தந்தை  எட்வர்டு லேசியர் -- 1948 -- அமெரிக்கா 
கம்யூனிசத்தின் தந்தை  கார்ல் மார்க்ஸ் -- 1818-1883 -- ஜெர்மனி
ஃப்ரெய்டு ரீச் ஏஞ்செல்ஸ் -- 1820-1895 -- இங்கிலாந்து
டேவிட் ரிக்கார்டோ -- 1772-1823 -- இங்கிலாந்து 
வரலாற்றின் தந்தை  ஹெரடோடஸ் 
புவியியலின் தந்தை  தாலமி 
இயற்பியலின் தந்தை  நியூட்டன் 
கணிப்பொறியின் தந்தை  சார்லஸ் பேபேஜ் 
சமூகவியலின் தந்தை  அகஸ்டஸ் காம்தே 
அரசியல் அறிவியலின் தந்தை  அரிஸ்டாடில் 
அரசியல் தத்துவத்தின் தந்தை பிளேட்டோ 
மரபியலின் தந்தை  க்ரெகர் கோகன் மெண்டல் 
நவீன மரபியலின் தந்தை  T.H.  மார்கன் 
வகைப்பாட்டியலின் தந்தை  கார்ல் லின்னேயஸ்
ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை  சாமுவேல் ஹானிமன் 
ஆயுர்வேதத்தின் தந்தை  தன்வந்திரி 
சட்டத்துறையின் தந்தை  ஜெராமி பெந்தம் 
ஜியோமிதியின் தந்தை  யூக்லிட்
நோய் தடுப்பியலின் தந்தை  எட்வர்ட் ஜென்னர் 
தொல் உயிரியலின் தந்தை  சார்லஸ் குவியர் 
சுற்றுச்சூழலின் தந்தை  எர்னஸ்ட் ஹேக்கல் 
நுண் உயிரியலின் தந்தை  ஆண்டன் வான் லூவன் ஹூக் 
அணுக்கரு இயற்பியலின் தந்தை  எர்னஸ்ட் ருதர்ஃபோர்ட் 
நவீன வேதியியலின் தந்தை  லாவாய்சியர் 
நவீன இயற்பியலின் தந்தை  ஐன்ஸ்டீன் 
செல்ஃபோனின் தந்தை  மார்டின் கூப்பர் 
ரயில்வேயின் தந்தை  ஜார்ஜ் ஸ்டீவன்சன் 
தொலைபேசியின் தந்தை  கிரகாம் பெல் 
நகைச்சுவையின் தந்தை  அறிஸ்டோபேனஸ் 
துப்பறியும் நாவல்களின் தந்தை  எட்கர் ஆலன்போ 
இந்திய சினிமாவின் தந்தை  தாதா சாஹேப் பால்கே 
இந்திய அணுக்கருவியலின் தந்தை  ஹோமி பாபா 
இந்திய விண்வெளியின் தந்தை  விக்ரம் சாராபாய் 
இந்திய விமானப் போக்குவரத்தின் தந்தை  ஜம்ஷெட்ஜி டாடா 
இந்திய ஏவுகணையின் தந்தை  அப்துல் கலாம் 
இந்திய வெண்மைப்புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன் 
இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை  எம்.எஸ்.ஸ்வாமிநாதன் 
இந்திய திட்டவியலின் தந்தை  விஸ்வேஸ்வரய்யா 
இந்திய பொருளாதாரத்தின் தந்தை  தாதாபாய் நௌரோஜி 
இந்திய பத்திரிக்கையின் தந்தை  ஜேம்ஸ் அகஸ்டஸ்  ஹிக்கி 
இந்திய மறுமலர்ச்சியின் தந்தை  ராஜாராம் மோகன்ராய் 
இந்திய கூட்டுறவின் தந்தை  ஃப்ரெடெரிக் நிக்கல்சன் 
இந்திய ஓவியத்தின் தந்தை  நந்தாலால் போஸ் 
இந்திய கல்வெட்டியலின் தந்தை  ஜேம்ஸ் ப்ரின்சப் 
இந்திய பறவையியலின் தந்தை  ஏ.ஓ.ஹ்யூம் 
இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை  ரிப்பன் பிரபு 
இந்திய ரயில்வேயின் தந்தை  டல் ஹௌசி பிரபு 
இந்திய சர்க்கஸின் தந்தை  கீலெரி குஞ்சிக் கண்ணன் 
இந்திய வனமகோத்சவத்தின் தந்தை  கே.எம்.முன்ஷி 
அச்சுக்கூடத்தின் தந்தை  குத்தென்பர்க் 
சுற்றுலாவின் தந்தை  தாமஸ் குக் 
இண்டர்நெட்டின் தந்தை  விண்டேன் சர்ப் 
மின் அஞ்சலின் தந்தை  ரே டொமில்சன் 
அறுவை சிகிச்சையின் தந்தை  சுஸ்ருதா 
கணித அறிவியலின் தந்தை  பித்தகோரஸ் 
கூட்டுறவு அமைப்பின் தந்தை  ராபர்ட் ஓவன் 
குளோனிங்கின் தந்தை  இயான் வில்முட் 
பசுமைப்புரட்சியின் தந்தை  நார்மன் போர்லாக் 
உருது இலக்கியத்தின் தந்தை  அமீர் குஸ்ரூ 
ஆங்கிலக் கவிதையின் தந்தை  ஜெஃப்ரி சாஸர் 
அறிவியல் நாவல்களின் தந்தை  வெர்னே 
தமிழ்நாட்டு நூலக இயக்கத்தின் தந்தை  அவினாசி மகாலிங்கம்.