Q1. ஷிண்டோயிஸம் என்ற மதம் எவ்வாறு பிறந்தது?
ஜப்பானில் மட்டுமே, அதன் கலாச்சாரத்திலிருந்தும் பழக்கத்திலிருந்தும் பிறந்த ஒரு மதம். இதை நிறுவியவர்
யார் என்பது தெரியவில்லை. வெளி உலகம் அறியாத ஒரு மதம். இதன் முக்கிய வழிபாட்டுத் தலம், மத்திய
ஜப்பானிலும், டோக்யோ நகரிலும் உள்ளது.