Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இரு எண்களின் கூடுதல் 25, வித்தியாசம் 15 எனில் அந்த எண்கள் யாவை?
Q2. ஒருவர் ரூ.25,000 மாத வருமானம் பெறுகிறார். தன்னுடைய மாத வருமானத்தில் 25% வாடகையாகவும் 30% மளிகைக்காகவும் செலவழிக்கிறார். அவரது கையில் மீதம் எவ்வளவு இருக்கும் ?
Q3. ஒருவரிடம் 17 பன்றிகள் இருந்தன. அவற்றுள் ஒன்பது நீங்கலாக மற்றவை இறந்து விட்டால், மீதமிருப்பது எத்தனை பன்றிகள்?
Q4. கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளில் சரியான வரிசையில் உள்ளதை தேர்வு செய்க:
Q5. CAT, FDW, IGZ, ??? .....என்ற வரிசையில் அடுத்து வருவது
Q6. PROMOTION என்பது, 567873271 என குறிக்கப்பட்டால் NOTION என்பது எவ்வாறு எழுதப்படும்?
Q7. ஆன்ந்தன் வடக்கு நோக்கி 20 கி.மீ நடந்தான். அவன் இடது புறம் 40 மீ நடந்தான். பிறகு இடது புறம் திரும்பி 20 மீ நடந்தான். மீண்டும் வலது புறம் திரும்பி 20 மீ நடந்தான். எனில், அவன் புறப்பட்ட இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் இருப்பான்?
Q8. உயர்ந்தது:தாழ்ந்தது :: நிரந்தரம்: ?
Q9. RIVER என்பது ZDWHU என எழுதப்பட்டால் WATER என்பது எவ்வாறு எழுதப்படும்?
Q10. MEAN என்பது 5%3@ என எழுதப்படுகிறது. அதே போல் LIME என்பது 9©5% என எழுதப்படுகிறது எனில், MALE என்பது எவ்வாறு எழுதப்படும்?
Q11. சுஜித்தின் சம்பளம் ரஞ்சித்தின் சம்பளத்தில் 80 சதவீதமாகவும், லத்திகாவின் சம்பளத்தில் 120 சதவீதமாகவும் உள்ளது. ர ஞ்சித் சம்பளம் 15000 ரூபாய் எனில் சுஜித்தின் சம்பளம் எவ்வளவு?
Q12. இரண்டு மேஜைகள் மற்றும் மூன்று நாற்காலிகளின் விலை 5,600 ரூபாய் எனில், ஆறு மேஜைகள் மற்றும் ஒன்பது நாற்காலிகளின் விலை என்ன?
Q13. ABCD:UTSR :: MNOP: ?
Q14. (5995+4874+3333) / (713+509+326) = ?
Q15. IAS என்பதை KCU என எழுதினால் TNPSC எவ்வாறு எழுதப்படும்?
Q16. பின் வரும் தொடர் வரிசையில் பொருந்தாத எண்ணைத் தேர்வு செய்க: 8, 27, 64, 100, 125, 216, 343
Q17. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் வேறுபட்டது எது?
Q18. பின் வரும் தொடர் வரிசையில் பொருந்தாத எண்ணைத் தேர்வு செய்க: 1, 1, 2, 6, 24, 96, 720
Q19. 16, 13, 17, 12, 18, 11, 19, 10, ?
Q20. ஒரு கண்ணாடியில் பார்க்கும் போது நேரம் 9.30 என்று காட்டினால், கடிகாரத்தில் சரியான நேரம் என்னவாயிருக்கும்?
Q21. பசி:உணவு :: ஓய்வு: ?
Q22. பின் வரும் தொடர் வரிசையில் பொருந்தாத எண்ணைத் தேர்வு செய்க: 6, 12, 48, 100, 384, 768, 3072
Q23. திங்கள், வியாழன் எனப்படுகிறது; வியாழன், ஞாயிறு எனப்படுகிறது; ஞாயிறு, வெள்ளி எனப்படுகிறது; வெள்ளி, செவ்வாய் எனப்படுகிறது. எனில் வாரத்தின் முதல் நாள் எது?
Q24. ஒரு விடுதியில் 600 மாணவர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் ஹாக்கி அல்லது கால்பந்து அல்லது இரண்டும் விளையாடுகின்றனர். 75 சதவீதம் பேர் ஹாக்கியும், 45 சதவீதம் பேர் கால்பந்தும் விளையாடினால், இரண்டும் விளையாடுபவர்கள் எத்தனை பேர்?
Q25. பொருந்தாததை தேர்வு செய்க: 8, 12, 16, 20, 26, 28
Q26. கொடுக்கப்பட்டுள்ள எண்களில் பொருத்தமில்லாத்தை தேர்வு செய்க:
Q27. RETURN என்பது QDSTQM என எழுதப்பட்டால் EQUITY என்பது எவ்வாறு எழுதப்படும்?
Q28. கொடுக்கப்பட்டுள்ள மாதங்களில் பொருந்தாத்தை தேர்வு செய்க
Q29. இவற்றுள் தவறான எண் எது? 19, 17, 13, 21, 7
Q30. AGMS agms .... ....
Q31. ஏதோ ஒரு அடிப்படையில் திங்கள், வெள்ளியாகவும்; வெள்ளி, புதனாகவும்; புதன், செவ்வாயாகவும்; செவ்வாய், சனியாகவும் எழுதப்படுகிறது எனில் செவ்வாய்க்கு அடுத்த கிழமை என்ன?
Q32. ஏதோ ஒரு அடிப்படையில் நீலம், மஞ்சளாகவும்; மஞ்சள், வெள்ளையாகவும்; வெள்ளை, சிவப்பாகவும்; சிவப்பு, பச்சையாகவும் எழுதப்பட்டால், கடல் நீரின் நிறம் என்ன?
Q33. 8, 6, 9, 23, 87, ? என்ற எண் வரிசையில் அடுத்த எண் எது?
Q34. BLACK என்பது DNCEM என எழுதப்பட்டால் SWEET என்பது எவ்வாறு எழுதப்படும்?
Q35. 8, 43, 11, 41, ?, 39, 17 என்ற எண் வரிசையில் விடுபட்ட எண் எது?
Q36. நான்கு நபர்களில் B என்பவர் C யை விட உயரமானவர். A என்பவர் D யை விட உயரமானவர். ஆனால் C ன் உயர அளவுக்கு இல்லை. இவர்களில் மிக உயரமானவர் யார்?
Q37. SCD, TEF, UGH, .......... , WKL இந்த வரிசையில் விடுபட்ட இடத்தை நிரப்புக.
Q38. ELFA, GLHA, ILJA, .......... , MLNA என்ற வரிசையில் விடுபட்ட இடத்தை நிரப்புக
Q39. ராஜன் ஒரு இட்த்திலிருந்து புறப்பட்டு ஒரு கி.மீ நடந்த பிறகு இடப்புறம் திரும்பி அரை கி.மீ நடந்து விட்டு மறுபடியும் இடப்புறம் திரும்புகிறான். தற்போது அவன் கிழக்கு திசை நோக்கி நடந்து கொண்டிருந்தால், ஆரம்பத்தில் எந்த திசையை நோக்கி புறப்பட்டான்?
Q40. தந்தை மற்றும் மகனின் தற்போதைய சராசரி வயது 29. ஐந்து ஆண்டுகளுக்குப் பின், தந்தை, மகன், தாய் ஆகியோரின் சராசரி வயது 37 எனில் தாயின் தற்போதைய வயது என்ன?
Q41. ANTICIPATION என்பது ICITNANOITAP என எழுதப்படுகிறது. எனில், PRODUCTIVITY என்பது எவ்வாறு எழுதப்படும்?
Q42. கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில், விடுபட்ட்தை காண்க: 13, 32, 24, 43, 35, ?, 46, 65, 57, 76
Q43. A G L P S ?
Q44. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத்தை தேர்வு செய்க:
Q45. A=1, Car=22 எனில் Officer என்பதன் மதிப்பு என்ன?
Q46. காமேஷ் வீட்டிலிருந்து 10 மீட்டர் தெற்கில் நடக்கிறான். பின் இடது பக்கம் திரும்பி 25 மீட்டர் நடக்கிறான். மீண்டும் இடது பக்கம் திரும்பி 40 மீட்டர் நடக்கிறான். பின் வலது பக்கம் திரும்பி 5 மீட்டர் நடந்து தனது கல்லூரியை அடைகிறான். எனில், தற்போது வீட்டில் இருந்து பார்த்தால் கல்லூரி எத்திசையில் இருக்கும்?
Q47. 121514 என்பது LOAD என எழுதப்பட்டால், 25120 எவ்வாறு எழுதப்படும்?
Q48. கீரன், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாம்பழம் வைத்திருக்கிறார். அதில் அவன் சாப்பிட்டதை விட, 40 சதவீத்த்துக்கும் அதிகமான மாம்பழங்களை விற்பனை செய்கிறார். 70 மாம்பழங்களை அவன் விற்பனை செய்தானெனில், சாப்பிட்ட்து எத்தனை?
Q49. 1, 5, 13, 22, 33, 46, 61, ?
Q50. 1980 ஜனவரி 12ம் தேதி சனிக்கிழமை எனில், 1979 ஜனவரி 12 என்ன கிழமை?