Q1. 27வது ஆசிய பசிபிக் பொருளாதார மாநாடு நவம்பர் 2015ல் எங்கு நடந்தது?
Correct answer : 3
Q2. 46வது சர்வதேச திரைப்படவிழா, நவம்பர் 2015ல் எங்கு நடந்தது?
Correct answer : 1
Q3. 13வது ஆசியான் -- ASEAN -- உச்சி மகாநாடு நவம்பர் 2015ல், எங்கு நடந்தது?
Correct answer : 2
Q4. நவம்பர் 2015ல், முதல் முறையாக, கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, இரவு பகலாகவும், முதல் முறையாக
பிங்க் (இளஞ்சிவப்பு) நிற பந்தும் பயன்படுத்தப்பட்டு, ஆஸ்திரேலியாவில் நடந்தது. இந்த போட்டியில்
விளையாடிய அணிகள் யாவை?
Correct answer : 3
Q5. நவம்பர் 2015ல், அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று, மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்
கலாம் பெயரில் இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் விருது அறிவித்துள்ளது. எந்த
பல்கலைக்கழகம்?
Correct answer : 4
Q6. நம் நாட்டில் முதல் முறையாக பயோ-டீசலால் இயங்கும் எஞ்ஜினைக் கொண்ட ரயில் தொடர்
எந்த இரு நகரங்களுக்கிடையில் டிசம்பர் 2015ல் இயக்கப்பட்டது?
Correct answer : 1
Q7. டாக்டர் அம்பேத்கர் ன் பிறந்த தினமான டிசம்பர் 6 (2015) அன்று, சுழற்சியில் இல்லாத ஒரு
தொகைக்கு ரூபாய் நோட்டு மத்திய அரசால் வெளியிடப்பட்டது. அது என்ன?
Correct answer : 2
Q8. டிசம்பர் 2015ல், இந்தியாவில் மும்பை-அஹமதாபாத் இடையே ""புல்லட்"" ரயில் இயக்குவதற்கு,
இந்தியா எந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது?
Correct answer : 4
Q9. டிசம்பர் 2015, எந்த நாடு, முதன் முதலாக உள்ளாட்சி தேர்தலில், பெண் வேட்பாளர்களையும்
வாக்காளர்களையும் அனுமதித்தது?
Correct answer : 1
Q10. டிசம்பர் 2015ல் எந்த ஆப்பிரிக்க நாடு, தங்கள் நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்டது?
Correct answer : 3
Q11. எந்த தொகைக்கு மேல் பொருள் விற்பனை மற்றும் வாங்கல் இருந்தால், பான் கார்டு எண்
கட்டாயமாக குறிக்கப்படவேண்டும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது?
Correct answer : 3
Q12. 2015க்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் மொழியில் ஆர். மாதவன் எழுதிய ""இலக்கிய சுவடுகள்""
புத்தகத்துக்கு வழங்கப்பட்டது. இவர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?
Correct answer : 4
Q13. 2015ல் அன்னை தெரசாவுக்கு "புனிதர்" பட்டம் வழங்கப்பட்டது. இவர் எந்த நாட்டில் பிறந்தவர்?
Correct answer : 1
Q14. 2016ல் வெளியிடப்பட்ட "நிலையான மேம்பாட்டுக் குறியீடு" அடிப்படையில் இந்தியாவின் நிலை என்ன?
Correct answer : 3
Q15. 2016ல், சென்னையிலிருந்து போர்ட் ப்ளேயருக்கு புறப்பட்டுச் சென்று, இடையில் காணாமல் போன
இந்திய விமானப்படையின் விமானத்தின் பெயர் என்ன?
Correct answer : 4--இந்த விமானத்தை தேட எடுத்த நடவடிக்கையின் பெயர் "ஆபரேஷன் தலாஷ்"
Q16. 2016 நிலையில், "நிலையான அபிவிருத்தி குறியீடு" அடிப்படையில் முதன்மையில் இருக்கும் நாடு எது?
Correct answer : 2
Q17. இந்தியாவில் முதல் முறையாக ""நீர் மெட்ரோ போக்குவரத்து"" திட்டத்தை ஜூலை 2016ல் அறிமுகப்
படுத்திய மாகாணம் எது?
Correct answer : 4
Q18. ஜூலை 2016ல் தனது பிரதம மந்திரி பதவியை ராஜினாமா செய்த கே.பி. ஒளி எந்த நாட்டவர்?
Correct answer : 1
Q19. 2016ல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ""பிரதான் மந்த்ரி உஜ்வாலா யோஜனா திட்டம்"" எந்த
நலத்திட்டத்தினை மையமாகக் கொண்டது?
Correct answer : 3
Q20. 2016 ல் எந்த நாடு தட்டம்மை இல்லாத நாடாக, உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது?
Correct answer : 3
Q21. மத்திய அரசாங்கத்தால் 2016ல் அறிமுகப்படுத்தப்பட்ட "ஹிமாயத்" திட்டம் எதனுடன் தொடர்புடையது?
Correct answer : 2
Q22. ஜனவரி 2016ல் நிறுவப்பட்ட மத்திய அரசாங்க ஊழியர்களுக்கான ஊதிய பரிந்துரைக் குழுவின்
தலைவர் யார்?
Correct answer : 1
Q23. ஜூலை 28, 2016ல் அனுசரிக்கப்பட்ட உலக ஹெபடைடிஸ் தினத்தின் முக்கிய குறிக்கோள்
வாக்கியம் என்ன?
Correct answer : 2
Q24. 2016 தமிழ் நாட்டுக்கும் எந்த அண்டைய மாநிலத்திற்குமிடையே பாலாறு நீர் பகிர்வு பிரச்சனை
ஏற்பட்டது?
Correct answer : 3
Q25. 2016ன் எந்த தேதியில், காஷ்மீரின் ஊரி ராணுவ முகாம் பகுதியில், பாகிஸ்தான் தீவிரவாதிகள்
தாக்குதலால் 19 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்?
Correct answer : 4
Q26. ""பஷூதான் பீமா யோஜனா"" என்ற கால்நடைகள் காப்பீடு எந்த மாநிலத்தில் ஜூலை 29, 2016ல்
அறிமுகப்படுத்தப்பட்டது?
Correct answer : 1
Q27. ஜூலை 2016ல் எந்த நாட்டுடன் "மைத்ரி" ராணுவப் பயிற்சி கூட்டு நடவடிக்கை நடந்தது?
Correct answer : 2
Q28. 2016ல் திருவண்ணாமலை மாவட்டத்தின் எந்த கிராமம் ""தீண்டாமை அல்லாத"" கிராமமாக தேர்ந்து
எடுக்கப்பட்டது?
Correct answer : 4
Q29. ஆகஸ்ட் 2016ல் விஜய் ரூபாணி என்றவர் எந்த மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்?
Correct answer : 2
Q30. ஜூன் 2016 ஒலிம்பிக் போட்டிகள் எந்த நாட்டில் நடைபெற்றது?
Correct answer : 3
Q31. 2016 ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று
நான்காவது இடத்தைப் பெற்றவர் யார்?
Correct answer : நடப்புச் செய்திகள்
Q32. 2016 ஒலிம்பிக் போட்டியில் கால் பந்து போட்டியில் தங்கம் வென்ற நாடு எது?
Correct answer : 1
Q33. 2016 ஒலிம்பிக் போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் எந்த விளையாட்டில் வென்றார்?
Correct answer : 1
Q34. 2020 ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற உள்ளது?
Correct answer : 3-- டோக்யோ நகரம்.
Q35. ஆகஸ்ட் 2016ல் நேபாள நாட்டு 39வது பிரதம மந்திரியாக பதவியேற்றவர் யார்?
Correct answer : 4
Q36. இது வரை நடந்த அனைத்து ஒலிம்பிக் போட்டிகளையும் சேர்த்து, தனி நபர் அதிக பட்ச தங்க
பதக்கங்களை வென்றவர் அமெரிக்காவின் மைக்கேல் ஃபெல்ப்ஸ் என்ற நீச்சல் வீர்ர். இவர் எத்தனை
தங்க பதக்கங்களை வென்றுள்ளார்?
Correct answer : 3
Q37. 2016ல் புதிய துறைமுகங்கள் அமைப்பதற்காக ""சாகர் மாலா"" திட்டத்தை அறிமுகப்படுத்தி,
இந்தியாவில் எத்தனை புதிய துறைமுகங்களை நிறுவ உள்ளது?
Correct answer : 3
Q38. காணாமல் போன குழந்தைகளை மீட்டு, உரிய பெற்றோரிடம் சேர்க்கும் ""ஆபரேஷன் முஸ்கான் 2""
திட்டத்தை 2016ல் அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
Correct answer : 1
Q39. அய்ரோம் சானு ஷர்மிளா என்பவர் ஒரு பொது நல ஆர்வலர். சுமார் 16 வருடங்கள் உண்ணா
நோன்பிருந்து, சமீபதத்தில் ஆகஸ்ட் 2016ல் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டவர்.
இவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
Correct answer : 4
Q40. 2016ல் பயங்கரவாத தடுப்பு குறித்த சர்வதேச மகாநாடு, எந்த நாட்டில் நடைப்பெற்றது?
Correct answer : 4
Q41. இ-காமர்ஸ் (இணையதள வர்த்தகம்) பற்றிய விதிமுறைகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க
அமைக்கப்பட்ட குழுவின் பெயர் என்ன?
Correct answer : 3
Q42. ஜூலை 2016ல் தெரெசா மே என்ற பெண்மணி எந்த நாட்டின் பிரதம மந்திரியாக பதவியேற்றார்?
Correct answer : 1
Q43. 42 வது ஜி7 உச்சி மகாநாடு மே 2016ல் ...... நாட்டில் நடைபெற்றது
Correct answer : 3
Q44. ஜூன் 2016ல் தாஷ்கெண்ட்டில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இணைந்த இரண்டு
நாடுகள் எவை?
Correct answer : 4
Q45. 30வது ஐரோப்பிய யூனியன்-இந்தியா உச்சி மகாநாடு மார்ச் 2016ல் எங்கு நடந்தது?
Correct answer : 1
Q46. 2016 யுனெஸ்கோ மகாநாடு நடைபெற்ற இடம் எது?
Correct answer : 1
Q47. சமீபத்தில் யுனெஸ்கோவின் பாரம்பரிய உயிர்கோளப் பட்டியலில் இணைக்கப்பட்ட இந்தியாவின்
உயிர்க்கோள காப்பகம் எது?
Correct answer : 3
Q48. BRICS இரண்டாவது இளைஞர்கள் மகாநாடு, ஜூலை 2016ல் இந்தியாவில் எங்கு நடைபெற்றது?
Correct answer : 4
Q49. 2016ல் வெளியிடப்பட்ட உலக மகிழ்ச்சிக்கான அறிக்கையில் இந்தியாவின் தரவரிசை இடம் என்ன?
Correct answer : 2
Q50. 2016ல், சர்வதேச செலாவணி நிதியத்தில் கடைசியாக இணைந்த நாடு எது?