Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை
Q2. தமிழகத்தின் அமைவிடைத்தை சரியாக தேர்ந்தெடுக்கவும். கிழக்கே ...........
Q3. தமிழ்நாட்டில் உள்ள மொத்த காடுகளில் அதிக அளவு கொண்ட மாவட்டம்
Q4. "நான்மாடக் கூடல்" என அழைக்கப்படும் தமிழ்நாட்டு நகரம்
Q5. தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் தமிழ் படம்
Q6. தமிழகத்தில் முதல் மற்றும் நூறாவது "உழவர் சந்தை" தொடங்கப்பட்ட இடம்
Q7. தமிழகத்தில் உள்ளாட்சி தினமாக்க் கொண்டாடப்படும் நாள்
Q8. தமிழ்நாட்டின் எம்.ஜி.ஆர் விருது எந்த துறைக்காக வழங்கப்படுகிறது?
Q9. தமிழ்நாட்டின் கீழ்கண்ட எந்த இடத்தில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது?
Q10. தமிழ்நாட்டின் மாநில மலர் எது?
Q11. கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களையும் அவை ஏற்படுத்தப்பட்ட ஆண்டுகளையும் சரியாகப் பொருத்துக: [அ] தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை [2] அன்னை தெரெசா மகளிர் பல்கலைக்கழகம் [3] டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை [4] தமிழ் இணைய பல்கலைக்கழகம், சென்னை. ........[1] 2001 [2] 1987 [3] 1984 [4] 1971
Q12. 1944ல் எந்த மாநாட்டில் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக உருமாறியது?
Q13. தமிழ்நாட்டின் கடற்கரையின் நீளம் எவ்வளவு?
Q14. தமிழ் நாட்டின் மொத்த பரப்பளவு
Q15. தமிழகத்தில் அதிக அளவு எந்த மலைச்சரிவில் மண் அரிப்பினால் பாதிப்பு ஏற்படுகிறது?
Q16. தமிழகத்தில் சட்ட மேலவை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
Q17. தமிழகத்தில் எந்த நீர்மின் நிலையத்தின் மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது?
Q18. தமிழகத்தின் கீழ்கண்ட எந்த இடத்தில் நீர் மின் நிலையம் அமையவில்லை?
Q19. தமிழ் நாட்டில் மதிய உணவுத் திட்டம் எந்த முதலமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
Q20. தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்றால் அதிக அளவு மழை பெறும் மாவட்டங்கள்:
Q21. தமிழ்நாடு பரவி காணப்படும் அட்சரேகைகளின் அளவு?
Q22. தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகும் முக்கியமான நதி வைகை எங்கு தோன்றுகிறது?
Q23. தரங்கம்பாடி எந்த மாவட்டத்தில் உள்ளது?
Q24. தூத்துக்குடியில் இல்லாத ஒரு தொழிற்சாலை?
Q25. தமிழ்நாட்டின் 32வது மாவட்டமாக திருப்பூர் அறிவிக்கப்பட்ட ஆண்டு
Q26. தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் எவ்வளவு பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது?
Q27. தமிழகத்தின் முதல் கூட்டுத்துறை அனல் மின் நிலையம் எங்குத் தொடங்கப்பட்டது?
Q28. தமிழகத்தில் "தென் இந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு" என்று அழைக்கப்படுவது
Q29. "மெட்ராஸ்" நகரம் " சென்னை" யாக எப்போது மாற்றப்பட்டது?
Q30. தமிழ்நாட்டில் "வாட்வரி" அமல்படுத்தப்பட்ட ஆண்டு
Q31. "சென்னை நாள்" கொண்டாடப்படும் நாள்
Q32. தமிழ்நாட்டில் சர்ச்சைக்குள்ளாகி நிலுவையில் இருக்கும் சேது சமுத்திரம் திட்டத்தின் நீளம் எவ்வளவு?
Q33. தமிழ்நாட்டில் கடல் அனல் மின் மாற்று நிலையம் அமைந்துள்ள இடம் எது?
Q34. தமிழ்நாட்டில் இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை மின் சக்தி நிலையம் அமைந்துள்ள இடம்?
Q35. தமிழ்நாட்டில் மலைகளே இல்லாத மாவட்டம் எது?
Q36. தமிழ்நாட்டில் முதல் நீர்மின் திட்டம் நிறுவப்பட்ட இடம் எது?
Q37. தவத்திரு குன்றக்குடி அடிகளார் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?
Q38. தமிழ் நாட்டின் எந்த தலைவர் "வைக்கம் வீரர்" என அழைக்கப்படுகிறார்?
Q39. சேலம் ரயில்வே கோட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Q40. தமிழ்நாட்டில் எத்தனை தேசிய பூங்காக்கள் உள்ளன?
Q41. தமிழகத்தின் சட்ட மேலவையின் கடைசி தலைவராக இருந்தவர் யார்?
Q42. தமிழ்நாட்டில் நிலப்பரப்பின் அடிப்படையில் காணப்படும் சிறிய மாவட்டம்
Q43. "தமிழ்நாடு ஜமீன் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரியாக மாற்றம்" சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
Q44. பெரியார் நீர்த்திட்டம் எந்த மாவட்டத்திற்குப் பாசன வசதி அளிக்கிறது?
Q45. தமிழ் எப்போது தமிழ்நாட்டின் ஆட்சி மொழியானது?
Q46. தமிழ்நாட்டில் ஹேமடைட் தாது அதிகம் கிடைக்குமிடம் எது?
Q47. தமிழ் நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு தொடங்கப்பட்ட வருடம் எது?
Q48. தமிழ்நாட்டில் அணுமின் சக்தி நிலையம் உள்ள இடம் எது?
Q49. தமிழ் நாட்டின் முதல் தமிழ் செய்தித்தாள் எது?
Q50. 133 அடி உயரமான திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு உள்ள இடம்