Civil Service Exam 2024 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண் :10

Q1. சரியான வரிசையைக் குறிப்பிடுக
Q2. வரைவு கடாவுதல் என்றால் என்ன?
Q3. 'விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப்பாரில்லை' இவ்வரி இடம்பெறும் நூல்
Q4. அகத்திணைப் பாடல்களுள் தோழியின் சிறப்பிற்குக் காரணமானது
Q5. திருக்குறளும் நாலடியாரும் இணைத்தே பேசப்பட்ட காரணம் அ. நீதிநூல்கள் ஆ. இரண்டிலும் பால்வைப்பு முறை ஒன்றே இ. தொகுப்பு நூல்கள் ஈ. சங்கம் மருவிய கால நூல்கள்
Q6. தமிழ்நிலை பெற்ற மதுரை எனக்கூறும் நூல்
Q7. கோவை, உலா, பரணி, பிள்ளைத்தமிழ் ஆகிய சிற்றிலக்கியங்களுக்குரிய யாப்பு முறையே
Q8. 'பகுத்தறிவுக் கவிராயர்' எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்
Q9. கீழ்க்காணும் கவிஞர்கள், அவர்கள் பிறந்த ஊர்களையும் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க:
Q10. இவற்றில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்: அ. அப்துல் ரகுமான் - சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் ஆ. தாராபாரதி - 'இது எங்கள் கிழக்கு' என்ற நூலை இயற்றியவர் இ. பாராதிதாசன் - 'பாண்டியன் பரிசு' என்ற நூலை இயற்றியவர் ஈ. 'சித்தர்கள்' - வெட்டவெளியை கடவுளாக வழிபட்டவர்
Q11. பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு' இக்கூற்றுக்கு உரியவர்
Q12. 'கூழுக்குப் பாடியவர்' யார்?
Q13. கீழ்க்காணும் நூல்களை இயற்றியோர் எவர்: (1) என் சரிதம் (2) சுட்டு விரல்
Q14. நொண்டி வகை நாடகங்கள் தோன்றிய நூற்றாண்டு காலம்
Q15. புறநானூற்றில் கடவுள் வாழத்துப் பாடலை பாடியவர்...
Q16. 'தமிழ் நாட்டுத் தாகூர்' என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்
Q17. நையாண்டி நாடகங்களை தமிழ் நாடக உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்
Q18. வணங்காமுடி, கமகப்பிரியா' என்ற புனை பெயர்களை கொண்டவர்
Q19. மதுரையை 'நான்மாடக்கூடல்' என அழைக்கக் காரணம்: அ. நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமையால் ஆ. நான்கு திருக்கோயில்களும் மதுரைக்குக் காவலாக அமைந்ததால் இ. நான்கு மேகங்கள், நான்கு மாடங்களாகக் கூடி காத்தமையால் ஈ. மதுரையில் எழுந்தருளிய ஈசன் ஆலமர நிழலில் வீற்றிருந்ததால்
Q20. பட்டியல் 1-ஐ பட்டியல் 2-உடன் பொருத்துக: பட்டியல் 1: அ) வாணிதாசன் ஆ) மருதகாசி இ) பம்மல் சம்பந்தனார் ஈ) கந்தசாமி. பட்டியல் 2: 1) தமிழ் நாடகத் தந்தை 2) தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் 3) தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை 4) திரைக்கவித்திலகம்
Q21. 'துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம் அவை சொட்டும் சந்தநயம் தோய்ந்திருக்கும் என்று சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல் வரிகளை போற்றியவர்
Q22. 'தொன்னூல் பொன் நூல்' சதுரகராதி முத்தாரம்' எனக் கூறியவர்...
Q23. பட்டியல் 1-ஐ பட்டியல் 2-உடன் பொருத்துக: பட்டியல் 1: அ) ஆட்சிமொழிக் காவலர் ஆ) தசாவதாணி இ) தமிழ் நாட்டின் மாப்பஸான் ஈ) தமிழ் வரலாற்று நாவலின் தந்தை பட்டியல் 2: 1) ஜெயகாந்தன் 2) இராமலிங்கனார் 3) கல்கி 4) செய்குத் தம்பியார்
Q24. 'வசன நடை கைவந்த வல்லாளர்' என பரிதிமாற் கலைஞரால் புகழப்பட்டவர்.
Q25. கண்ணதாசன் இயற்றிய நூல்களில் 'சாகித்ய அகாதமி' விருது பெற்ற நூல்
Q26. 'நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்' - என்று கூறியவர்
Q27. கீழ்கண்ட நூலாசிரியர்களையும் அவர்கள் எழுதிய நூல்களையும் சரியாக பொருத்துக: நூலாசிரியர்: அ) அப்துல் ரகுமான் ஆ) தாரா பாரதி இ) சுரதா ஈ) வாணிதாசன் நூல்: 1) பூமியைத் திறக்கும் பொன் சாவி 2) கரைகளே நதியாவதில்லை 3) எழிலோவியம் 4) சுவரும், சுண்ணாம்பும்
Q28. மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் போது 'மாந்தன் தோற்றமும் தமிழ் மரபும்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தவர்
Q29. 'ஞானபோதினி' என்ற இதழை முதன் முதலில் தொடங்கியவர்
Q30. "கோலமயில் ஒயிலாக ஆடியது" என்பதில் உள்ளது ..........பொருத்தம்.
Q31. சர்வசமய சமரச கீர்த்தனை என்ற இசைப்பாடல் தொகுதியை இயற்றியவர் யார்?
Q32. கல்கியின் மறைவிற்குப்பின் அவரது மகன் எழுதிக் கொடுத்த நாவல் எது?
Q33. 'மண்ணியல் சிறுதேர்' என்ற மொழிபெயர்ப்பு நாடகத்தைத் தந்தவர்
Q34. 'தாஜ்மஹாலும் ரொட்டித் துண்டும்' எனும் கவிதைத் தொகுதியை எழுதியவர்
Q35. 'தலைமுறைகள்' என்ற நாவலை எழுதியவர்
Q36. 'மரப்பசு' என்ற நாவலின் ஆசிரியர்
Q37. அரிச்சந்திர புராணத்தைத் தமிழில் தந்தவர்
Q38. கவிஞர் மீரா எழுதிய புதுக்கவிதைத் தொகுதி எது?
Q39. புதுக்கவிதையை நெடுங்கவிதையாக்க முடியும் என நீரூபித்த கவிதைத் தொகுதி எது?
Q40. எந்த நூலை சிறுகதை அமைப்பைக் கொண்ட முதல் நூலாகக் கூறலாம்?
Q41. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தோன்றிடக் கராணமானவர் யார்?
Q42. நிறுத்தக் குறியீடுகளை தமிழில் அறிமுகம் செய்தவர்
Q43. புதுமைப்பித்தனின் இயற்பெயர்
Q44. உரையாசிரியச் சக்கரவர்த்தி எனப்படுபவர் யார்?
Q45. தமிழில் புதுக்கவிதையினுக்கு வழிகாட்டியாய் விளங்குபவர்
Q46. தமிழ்மொழியில் முதன்முதலில் பயணக் கட்டுரையைத் தந்தவர் யார்?
Q47. 'பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து நின் சேவடியே சிந்திக்கின்றேன்' தொடரோடு தொடர்புடையவர்?
Q48. 'வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி' எனப் பாடியவர்?
Q49. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக?
Q50. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
Q51. 'சிலப்பதிகாரம் என்று ஓர் மணி ஆரம் படைத்த தமிழநாடு' என்று போற்றியவர்?
Q52. வழுஉ சொற்களற்ற தொடரைத் தேர்க?
Q53. பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் தேர்க?
Q54. சந்திப்பிழை நீங்கிய தொடர் தேர்க?
Q55. 'ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர்' எவ்வகை வாககியம் என அறிக?
Q56. எவ்வகை வாக்கியம் அறிக? 'கைஞ்ஞின்ற ஆடல் கண்டால் பின் கண் கொண்டு காண்பது என்ன?'
Q57. 'புலவரேறு' என்ற தொடரோடு தொடர்புடையவர்?
Q58. 'முப்பால் மொழிந்த முதற்பாவலர் ஒப்பார் எப்பாவலரினும் இலர்' என்று திருவள்ளுவரைப் போற்றியவர்?
Q59. தவறான இணையைத் தேர்ந்தெடு?
Q60. 'வேதம் தமிழ் செய்த மாறன்' எனப்போற்றப்பட்டவர்?
Q61. 'முதற்பாவலர்' என்று அறியப்படுபவர்?
Q62. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க: 'குழவி'
Q63. கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களையும் ஆசிரியர்களையும் பொருத்துக: அ) ஆசிய ஜோதி ஆ) குடும்ப விளக்கு இ) இரட்சணிய 4) குயில் பாட்டு .......1) எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை 2) பாரதியார் 3) கவிமணி 4) பாரதிதாசன்
Q64. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை 1ஐ அட்டவணை 2டன் பொருத்துக அட்டவணை (1): அ) பரஞ்சோதி முனிவர் ஆ) சமண முனிவர்கள் இ) குமரகுருபரர் ஈ) பன்னிருவர் அட்டவணை (2): 1) நாலடியார் 2) பக்திப்பாடல்கள் 3) திருவிளையாடற் புராணம் 4) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
Q65. கீழ் கண்ட நூல்களையும் எழுத்தாளர்களையும் சரியாக பொருத்துக: நூல்கள்: அ) பெண்ணின் பெருமை ஆ) செம்மீன் இ) குடியரசு ஈ) தேன்மழை. எழுத்தாளர்கள்: 1) தகழி சிவசங்கரப்பிள்ளை 2) சுரதா 3) தந்தை பெரியார் 4) திரு.வி.க.
Q66. 'தமிழ் மொழியின் உபநிடதம்'
Q67. 'தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்' என சீத்தலைச் சாத்தனாரைப் புகழ்ந்தவர்
Q68. கீழ்கண்ட அடைமொழிப் பெயர்களையும் அவற்றிற்குரியவர்களையும் சரியாக பொருத்துக: அடைமொழிப் பெயர்கள்: அ) பண்டிதமணி ஆ) முத்தமிழ்க்காவலர் இ) புலவரேறு ஈ) கவிராட்சசன். உரியவர்கள்: அ) கி.ஆ.பெ. விசுவநாதம் ஆ) கதிரேசன் செட்டியார் இ) ஒட்டக்கூத்தர் ஈ) அ.வரத நஞ்சையப் பிள்ளை
Q69. மண்தோய்த்த புகழினான் எனச் சுட்டப்படுபவன்
Q70. 'வைகறை மேகங்கள்' கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்
Q71. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
Q72. அவதார புருஷன், பாண்டவர் பூமி ஆகிய நூல்களை எழுதியவர் யார்?
Q73. கீழ்கண்ட எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் சரியாக பொருத்துக: எழுத்தாளர்கள்: அ) ஜெயகாந்தன் ஆ) அகிலன் இ) உ.வே.சா. ஈ) மு. வரதராசனார். படைப்புகள்: அ) நெஞ்சின் அலைகள் ஆ) என் சரிதம் இ) அகல்விளக்கு ஈ) ஊருக்கு நூறு பேர்
Q74. 'மின்னுவதெல்லாம் பொன்னல்ல' உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
Q75. 'சுடர்விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்' உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
Q76. இந்திய அரசியலமைப்பு சட்ட்த்தின் எந்த ஷரத்து மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களைப் பற்றி கூறுகிறது?
Q77. இவர்களில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட முத்ல் ஜனாதிபதி யார்?
Q78. அரசியலமைப்பின் ஷரத்து 74 மற்றும் 75ல் கூறப்படுவது .......
Q79. இந்திய அரசியலமைப்பின் உறுப்பின் கீழ் அமைக்கப்படும் ஆணையம் இவைகளில் எது?
Q80. நம் நாட்டில் மத்திய அரசு சட்டங்கள் எதன் அடிப்படையில் கொண்டுவரப்படுகிறது?
Q81. இந்திய அரசியலமைப்பின் முதல் சட்ட திருத்தம் கீழ் கண்ட எந்த காரணத்துக்காக திருத்தப்பட்டது?
Q82. பிரதம மந்திரியாவதற்கு எந்த அமைப்பின் பெரும்பான்மை நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டும்?
Q83. "சட்டம் இல்லையேல் சுதந்திரம் இல்லை" இது யாருடைய கூற்று?
Q84. அரசியலமைப்பின் ஷரத்து 368ந் அடிப்படையில், முகப்புரையில் சட்டத்திருத்தம் செய்யலாமா? என்ற கேள்வி எந்த வழக்கின் மூலமாக வந்தது?
Q85. இந்திய அரசியலமைப்பு யாருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது?
Q86. இந்திய சுதந்திர லீக்கின் தலைமைப் பொறுப்பை ராஷ் பிஹாரி போஸ் அவர்களிடம், சுபாஷ் சந்திர போஸ் ஒப்படைத்த இடம் எது?
Q87. வில்லியம் ஹாக்கின்ஸ் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்தார்?
Q88. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலை தேர்வு செய்க: அ) ஃப்ரெஞ்ச் பகுதிகள் 1961ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தன. ஆ) போர்ச்சுகீசிய பகுதிகள் 1954ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தன.
Q89. 1769ல் ஏற்பட்ட எந்த உடன்படிக்கையின் படி முதல் மைசூர் போர் முடிவுக்கு வந்தது?
Q90. காரன் வாலிஸ் சட்டத்தொகுப்பு உருவான ஆண்டு எது?
Q91. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யாருடைய நிர்வாகத்தின் கீழ் இருந்தது?
Q92. அசோகரது பாறைக் கல்வெட்டுக்களில் மிக நீண்ட ஒன்று எது?
Q93. மெட்ராஸ் மகாஜன சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
Q94. முஸ்லீம் அல்லாதோர் மீது விதிக்கப்பட்ட "ஜிஸியா" வரியை அறிமுகப்படுத்தியவர்
Q95. கீழ்க்கண்டவர்களுள் யார் சிட்டகாங் ஆயுதக்கிடங்கு சூறையாடல் நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்?
Q96. பருவகால வேலையின்மை ஏன் ஏற்படுகிறது?
Q97. தனிநபர் வைப்புக் கணக்கு வைக்கமுடியாத வங்கி எது?
Q98. நம்நாட்டு பொருளாதாரத்தை ஆய்வு செய்த நிறுவனம் எது?
Q99. மக்கள் நெருக்கம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
Q100. "நாணய மதிப்பு இறக்கம்" எதற்கு உதவுகிறது?
Q101. " தலையிடாக் கொள்கை" -- இதனுடன் தொடர்புடையவர் .......
Q102. தமிழகத்தில் அக்மார்க் முத்திரை தர நிர்ணய ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
Q103. நலிவடைந்த தொழில் தொகுதி என அறிவிக்கும் அதிகாரம் படைத்த அமைப்பு
Q104. திறந்த சந்தை செயல்பாடுகள் என்பது என்ன?
Q105. பணிக்கொடை பெறத் தகுதியுள்ள ஒரு பணியாளர் ஒரு நிறுவனத்தில் எத்தனை ஆண்டுகளுக்குக் குறையாமல் பணியாற்ற வேண்டும்?
Q106. ஒரு முக்கோணத்தின் கோண இருசம வெட்டிகள் சந்திக்கும் புள்ளி
Q107. A:B=2:3; B:C=4:5; C:D=6:7 எனில் A:B:C:D எவ்வளவு?
Q108. ஒரு குறிப்பிட்ட்த் தொகையை ஆண்டுக்கு 6% தனி வட்டி வீதத்திலும், மற்றொரு தொகையை ஆண்டுக்கு 7% தனி வட்டி வீதத்திலும் முதலீடு செய்கிறார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு வட்டி மூலமாக ரூ.354/- கிடைக்கிறது. முதல் முதலீட்டில் 1/4 மடங்க இரண்டாவது முதலீட்டில் 1/5 மடங்கிற்குச் சம்ம் எனில் அவர் முதலீடு செய்த தொகை எவ்வளவு?
Q109. இருவரின் வயதுகளின் வித்தியாசம் 16, 6 ஆண்டுகளுக்கு முன் மூத்தவர் இளையவரைப்போல் மூன்று மடங்கு வயதுடையவர் எனில் இருவரின் தற்போதைய வயது என்ன?
Q110. சென்ற ஆண்டில் ஒரு பள்ளியில் 840 மாணவர்கள் இருந்தனர். இந்த ஆண்டு அதைவிட 10% அதிகம் எனில் அந்தப் பள்ளியில் தற்போது எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்.
Q111. இயற்க்கையில் காணப்படும் சைட்டோகைகளில்
Q112. கீழ்க்காணும் நிகழ்வுகளில் எது ஓளியை பாதிக்கின்றது
Q113. பால் சம்பந்தப்பட்டபண்புகள் பொதுவாக
Q114. தற்போது நாம் பயன்படுத்தும் சோயா மொச்சை ஒரு
Q115. ஹெர்பெரியம் காணப்படுவது ஓரு
Q116. நீரின் மூலம் நடைபெறும் மகரந்த சேர்க்கைக்கு .........எனப் பெயர்.
Q117. பைனஸிஸ் ஆண் காமிட்டோ பைட்டுகள் எத்தனை செல்கள் உடையது
Q118. எந்த முன்னேறிய ஜிம்னோஸ்பேர்ம்கள் பழமைவாந்த வெஸல்கள் காணப்படுகின்றது
Q119. மெசிட்டியோகார்ப்பின் அடிப்புறத்தில் காணப்படும் எண்ணற்ற தட்டுபோன்ற அமைப்பு
Q120. கொரிடியா என்னும் உடல் இனப்பெருக்க அமைப்பின் எதில் காணப்படுகின்றன
Q121. புல்பனியா எந்த வகை லைக்கான்
Q122. ஃபிபுகோரியா காப்யூஸில் உள்ள காலுமெல்லா என்ற அமைப்பிற்கு உதவுகிறது
Q123. சூட்டோலேட்டர்கள் எவற்றில் காணப்படுகின்றன
Q124. திண்மத்தின் மிக்க குறைந்த ஆற்றல் மட்டங்கள் கொண்ட ஆற்றல் .............பட்டை என அழைக்கப்படுகிறது
Q125. தனிமங்களின் வேதிப்பண்புகள் கீழ்கண்டவைகளில் எதனுடன் தொடர்புடையன:
Q126. ஒரு பொருள் உராய்வினால் மின்னூட்டம் பெறும்பொழுது:
Q127. புழைக் கதிர் எலக்ட்ரான்களைக் கண்டறிந்தவர் :
Q128. ரத்த அழுத்தத்தினை அளவிட உதவும் கருவி
Q129. பொருத்துக: [a] வலக்கை விதி [b] நீச்சல் விதி [c] கோள்கள் இயக்கம் [d] வெப்பமின் விளைவு......... [1)பிளெமிங் [2)ஆம்பியர் [3)கெப்ளர் [ 4)சீபெக்
Q130. காரியாப்சிஸிற்கு எடுத்துக்காட்டு
Q131. சோடா பானத்தில் உள்ள அமிலம் எது?
Q132. நடுநிலை நீரின் pH மதிப்பு என்ன?
Q133. அடர்த்தி குறைந்த நீர்மம் எந்த அடுக்கிலும், அடர்த்தி அதிகமான நீர் எந்த அடுக்கிலும் பிரியும்
Q134. எந்த விதிப்படி N அணுவில் மூன்று தனித்த எலக்ட்ரான்கள் உள்ளன?
Q135. இணையும் அணுக்களுக்கிடையே ஒரு ஜோடி எலக்ட்ராங்களை கொடுப்பதால் உருவாகும் பிணைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q136. ஸ்டார்ச் கரைசலுடன் அயோடின் சேரும்போது என்ன நிறம் கொடுக்கும்?
Q137. .................ஒரு வீரியமற்ற அமிலம்.
Q138. வண்ணப்பிரிகை முறையில் பயன்படுத்தும் புறப்பரப்பு கவர்ச்சிப் பொருள் எது?
Q139. திரவப் பெட்ரோலிய வாயு - LPG -- ல் உள்ள புரோப்பேன் மற்றும் பியூட்டேன் கலவையின் சதவீதம் எவ்வளவு?
Q140. வீரியம் குறைந்த அமிலத்தையும், வீரியமிக்க காரத்தையும் தரம் பார்க்க பயன்படுத்தப்படும் நிறங்காட்டி எது?
Q141. ஒலி மூலம் ஒலியை உண்டாக்குவதை நிறுத்திய பிறகும் கூட ஒலி சிறிது நேரம் நிலைத்து இருக்குமானால் அது .......
Q142. பயனறு திறன் ==
Q143. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் கொடை அணுக்கள் என்பன
Q144. இணை திறன் வட்டத்தில் நியான் ................எலக்ட்ராங்களைப் பெற்றிருக்கிறது
Q145. கதிரியக்க பொருள்களின் அரை வாழ்நாட்கள் எதைப்பொருத்தது?
Q146. சிவப்புக்கோளம் என அழைக்கப்படும் கோள்
Q147. வளிமண்டலத்தில் காணும் மேகத்திலுள்ள் அமிலப்பொருள்
Q148. பூமிக்கு அருகிலுள்ள கோள் ..............
Q149. நம் நாட்டில் மாங்கனீசு அதிகமாக கிடைக்கும் மாநிலம் ........
Q150. சூரியனிடமிருந்து புவி எத்தனையாவது இட்த்தில் உள்ளது?
Q151. பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நாட்கள்
Q152. நெல் விளைய தேவையான மண் ........
Q153. கீழ்கண்டவற்றுள் எது துணைக்கோள்?
Q154. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு பூமியின் அடியிலிருந்து எடுக்கும் முறை....
Q155. கீழ்கண்ட எந்தவொரு பாறை வகை மற்றவையோடு சேர்ந்த பாறை வகையல்ல?
Q156. பின்வரும் ஜி -7 நாடுகளில் தவறானது .......
Q157. தேசிய கணித தினம் என்று கொண்டாடப்படுகிறது ?
Q158. 2012 ஒலிம்பிக் நிறைவு விழாவின் போது ஒலிம்பிக் கொடியை பெற்றுக்கொண்ட ரியொடி ஜெனிரோ மேயர் ?
Q159. உலக விண்வெளி ஆண்டாக கொண்டாடப் பட்ட ஆண்டு ?
Q160. இவற்றில் சரியானது எது? கூற்று 1- நிழலை வைத்து பொருளின் வெளிவரம்பின் வடிவத்தை மட்டும்தான் தெரிந்து கொள்ளமுடியும் . கூற்று 2 - செறிவுரமிகுந்த ஒளிமூலத்தினால் உருவாகும் நிழல் அடர்ந்த கருமை நிறத்தில் இருக்கும்
Q161. கால்பந்தாட்டக் களத்தில் உள்ள பந்தின் இயக்கம் எந்த இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு
Q162. ஒய்வு நிலையில் உள்ள போது காந்த ஊசியானது தோராயமாக எத்திசையில் இருக்கும் ?
Q163. தமிழகத்தில் உயரமான இடம்
Q164. ரத்னாவளி என்ற நூலை எழுதியவர் :
Q165. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் பெண்மணி
Q166. கர்நாடக மாநிலத்தின் முக்கிய பண்டிகை
Q167. கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் ?
Q168. அதிகமாக நெல் உற்பத்திச்செய்யும் நாடு
Q169. வலுவான தேர்தல் அமைப்பு,வளமான ஜனநாயகம் என்ற நூலின் ஆசிரியர் ?
Q170. வடஇந்தியாவில் சூரிய பகவான் கோயில் எங்குள்ளது?
Q171. கோஸ்டாரிக்கா நாட்டின் தலைநகரம்?
Q172. காமன்வெல்த் கேம்ஸ் முதலில் எப்படி அழைக்கப்பட்டது?
Q173. ஞானபீட விருது இந்திய அல்லாதவர்க்கும் வழங்கப்படுகிறது ?
Q174. பூமியின் மொத்த பரப்பில் பேராழிகளின் சதவீதம்
Q175. 2013 நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கான தேர்வுகுழு கமிட்டியின் தலைமை நிர்வாகி ?
Q176. கீழ்க்காணும் வரிவிதிப்புகளில் மாநிலங்களுக்கு மட்டும் உரிமையுள்ள வரிவிதிப்பு முறை ?
Q177. குப்தர்கள் காலத்தில் கீழ்க்காணும் எந்த மொழி , அதிகார பூர்வ அரசு மொழியாக இருந்தது ?
Q178. பல வகை காய்கறிகறிகள் மற்றும் தானியங்கள் விளையும் நாடாக இந்தியா இருப்பதற்கு காரணம் என்ன?
Q179. 2010 ஆம் ஆண்டுக்கான லோகமான்ய திலக் விருதினை பெற்றவர் யார்?
Q180. 2004 ஆம் ஆண்டில் சி பி ஐ வழக்கு தொடர்ந்ததால் பத்ம விபுஷன விருதை வேண்டாம் என ஓதுக்கியவர்
Q181. 121514 என்பது LOAD என எழுதப்பட்டால், 25120 எவ்வாறு எழுதப்படும்?
Q182. கீரன், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாம்பழம் வைத்திருக்கிறார். அதில் அவன் சாப்பிட்டதை விட, 40 சதவீத்த்துக்கும் அதிகமான மாம்பழங்களை விற்பனை செய்கிறார். 70 மாம்பழங்களை அவன் விற்பனை செய்தானெனில், சாப்பிட்ட்து எத்தனை?
Q183. 1, 5, 13, 22, 33, 46, 61, ?
Q184. 1980 ஜனவரி 12ம் தேதி சனிக்கிழமை எனில், 1979 ஜனவரி 12 என்ன கிழமை?
Q185. ஹெல்மெட்:பாதுகாப்பு :: மருந்து: ?
Q186. She said that her husband ............... her a gold necklace.
Q187. In the question, a part of the sentence is highlighted. Replace the highlighted part with the options given which may improve the sentence. "e; Two children were knocked down by a speeding truck."e;
Q188. Choose the correct tense: Shakespeare ........during the reign of Queen Elizabeth.
Q189. Sita's heart .........at the sight of the beautiful diamond necklace
Q190. Replace the highlighted grammatical mistake words with proper words: "e;You can encourage my helping the poor"e;
Q191. Comprehend the following statement: "e;Shakespeare is considered the greatest dramatist of all times, even though he never had university education, unlike Marlowe, who one among the University wise.
Q192. The best way to learn a language is .........a little every day
Q193. I prefer cold water ...................tea.
Q194. From the given group of words choose the one to replace the highlighted words in the given sentence, that would make the sentence grammatically correct. "e;One of the base laws of nature is that adaptability is the price of survival"e;
Q195. The sick person ..........on the bench.
Q196. தமிழ் நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு தொடங்கப்பட்ட வருடம் எது?
Q197. தமிழ்நாட்டில் அணுமின் சக்தி நிலையம் உள்ள இடம் எது?
Q198. தமிழ் நாட்டின் முதல் தமிழ் செய்தித்தாள் எது?
Q199. 133 அடி உயரமான திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு உள்ள இடம்
Q200. தமிழ்நாட்டில் செய்தித்தாள் உற்பத்தி தொழிற்சாலை உள்ள இடம்

 

 

03: 00: 00

 

வெளியே செல்க