Civil Service Exam 2024 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண் :12

Q1. தமிழின் முதல் சமூக நாடகம் என்ற பெருமைக்குரியது
Q2. ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் பெரும்பகுதி எதைப்பற்றி கூறுகின்றது?
Q3. ஆனந்தரங்கக் கோவை என்ற நூலை எழுதியவர்
Q4. உ.வே.சாமிநாத அய்யர் அவர்களுக்கு 'தமிழ் தாத்தா' எனப்பெயர் சூட்டியவர்
Q5. 'தமிழ் தமிழர்' என அழைக்கப்படுபவர்
Q6. கீழே கொடுக்கப்பட்டுள்ள அடைமொழிப் பெயர்களையும் அவற்றிற்குரியவர்களையும் சரியாக பொருத்துக: அடைமொழிப் பெயர்கள்: அ) வித்தகக்கவி ஆ) திராவிடமொழிகளின் தந்தை இ) திருமுறைச் செல்வர் ஈ) சிவநெறிச் செல்வர். உரியவர்கள்: 1) வேதநாயக சாஸ்திரி 2) கால்டுவெல் 3) செந்தில்வேலு 4) ஆறுமுக நாவலர்
Q7. புதுக்கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றவர் யார்?
Q8. கீழ்வரும் தொடர்களில் பாரதியார் கூறாத தொடரைச் சுட்டுக.
Q9. கீழ்க்காணும் நூல்களுள் ஜெயகாந்தன் எழுதியது எது?
Q10. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே ! - என்று பாடியவர் யார்?
Q11. "கொண்டான்" இச்சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க
Q12. "தமிழ் வேதம்" என்று அழைக்கப்படும் நூல் எது?
Q13. "கள்வனைக் கோறல் கடுங்கோலன்று" - இத்தொடருக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்.
Q14. "காட்டு வளம்" பிரித்து எழுதுக
Q15. "ஆற்றிய" இதன் வேர்ச்சொல் காண்க
Q16. கீழ்கண்ட எந்த நூல் "கோல்" என்னும் அடைமொழி பெற்று வரும்?
Q17. இவர்களில் "முன்னறி புலவர்" எனப் போற்றப்படுபவர் யார்?
Q18. "மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே" இந்த அடிகள் இடம் பெறும் நூல் எது?
Q19. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) கிரணம் (ஆ) புள் (இ) தரு(ஈ)அலர் அட்டவணை (2): (1)மரம் (2) மலர் (3) பறவை (4) ஒளிக்கதிர்
Q20. "புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" இக்கூற்றைக் கூறியவர்
Q21. கீழ்கண்டவைகளில் பொருந்தாத சொல்லை தேர்வு செய்க
Q22. கீழ்கண்ட சொற்றொடர்களுள் சரியானதை தேர்வு செய்க
Q23. "எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் -- புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்" - இவற்றில் எதுகைச் சொற்களை தேர்வு செய்க
Q24. "இறுகுதல்" இதன் வேர்ச்சொல் காண்க
Q25. "கோழி" -- இதன் சரியான ஒலிமரபை காண்க
Q26. "பயில்தொறும்" - இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q27. ஈற்றடியின் ஈற்றுச் சீர் ஏகாரத்தில் முடியுமானால் அது ..........என அழைக்கப்படும்
Q28. தொலைவில் தோன்றுவது எருதோ? பசுவோ? -- எவ்வகை வாக்கியம்?
Q29. "கைதான் நெகிழ விடேன்உடை யாய் என்னைக் கண்டுகொள்ளே" -- கூறியவர்
Q30. சரியாகப் பொருந்தியுள்ள இணையைக் காண்க.
Q31. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)அவைக்களம் (ஆ)செருக்களம்(இ)வேதநெறி (ஈ)உடைமை அட்டவணை 2: (1)செல்வம் (2)வேதகால நீதி (3)அரசவை (4) போர்க்களம்
Q32. "ஆதிரை நல்லாள் ஆங்கது தான் கேட்(டு) ஊரீ ரேயோ ஒள்ளழல் ஈமம்" இத்தொடர் வரும் நூல்
Q33. "தேர்" இந்த வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக
Q34. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): திணை(1)குறிஞ்சி (2)முல்லை (3)மருதம்(4) நெய்தல் (5) பாலைஅட்டவணை 2: சிறுபொழுது(அ)மாலை (ஆ)ஏற்பாடு(இ)யாமம் (ஈ)நண்பகல் (உ)வைகறை
Q35. "இசை" -- இதன் எதிர்ச்சொல்லை தேர்ந்தெடுக்கவும்
Q36. "இழையணி" இச்சொல்லின் இலக்கணக்குறிப்பை காண்க
Q37. "பகல் செல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும், வேந்தர்க்கு வேண்டும் பொழுது" இக்குறளில் பயின்று வந்துள்ள அணி யாது?
Q38. "மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை" -- இக்கூற்றைக் கூறியவர்.
Q39. விலங்குகளின் இளமைப் பெயர்களில் தவறான ஒன்றைத் தேர்வு செய்க
Q40. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)திருவெங்கைக்கலம்பகம் (ஆ)அழகர் கலம்பகம்(இ) திருஅருணைக் கலம்பகம் (ஈ) திருப்பாதிரிப் புலியூர் கலம்பகம் அட்டவணை 2: (1) தொல்காப்பியத்தேவர் (2) சைவ எல்லப்ப நாவலர் (3) வேம்பத்தூர் கவிக் குஞ்சரம் அய்யர் (4) சிவப்பிரகாச சுவாமிகள்
Q41. "தேற்று"--வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைக் காண்க
Q42. "சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்" -- எந்நூலில் இடம் பெறுகிறது?
Q43. கீழ்கண்ட சித்தர்கள் மற்றும் அவர்களது சமாதிகள் அமைந்திருக்கும் இடங்கள் இணைகளில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
Q44. "மைந்தனின் மனதை திருத்தினான்" இது எவ்வகை வாக்கியம்?
Q45. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)மயில் (ஆ)கூமை(இ)புறா (ஈ)காகம் அட்டவணை 2: (1)குனுகும் (2)குமுறும் (3)அகவும் (4) கரையும்
Q46. "அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்" -- இடம் பெறும் நூல்
Q47. "ஓனரிடம் அக்ரிமெண்டு செய்தான்" இந்த ஆங்கிலத் தொடருக்கு நிகரான தமிழ் தொடரைத் தேர்ந்தெடுக்கவும்
Q48. தமிழின் முதல் கள ஆய்வு நூல் எனக் கருதப்படுவது இவைகளில் எது?
Q49. "தொழு" இந்த வேர்ச்சொல்லின் பெயரெச்சம் காண்க
Q50. "வாயிற் கடைமணி நடுநா நடுங்க" -- இடம் பெறும் நூல்
Q51. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q52. "ஓதுதல்" -- இப்பெயர்ச்சொல்லின் வகை கண்டறிக
Q53. உணர்ச்சித் தொடருக்கு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
Q54. கீழே பிரித்து கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் சரியானதைத் தேர்வு செய்க (1) எவ்விடம்=எந்த + இடம் (2) மாதவர் = மாண்பு + தவர் (3) நெடுநீர் = நெடிய + நீர் (4) அருவிலை = அரிய + விலை
Q55. கீழ்கண்ட தொடர் வாக்கியங்களில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்
Q56. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Q57. "மரத்தின் இலைகள் உதிர்ந்தன" - இத்தொடரில் "இலைகள்" எவ்வகைப்பெயர்?
Q58. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)வருவான் (ஆ)காணான்(இ)பார்த்தான் (ஈ)நடக்கிறான் அட்டவணை 2: (1)இறந்த கால இடைநிலை(த்) (2)நிகழ்கால இடைநிலை (கிறு) (3)எதிர்கால இடைநிலை(வ்) (4) எதிர்மறை இடைநிலை(ஆ)
Q59. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Q60. "அருவினை என்ப உளவோ கருவியாற் ------- ------ ------ " -- கோடிட்ட இடங்களை நிரப்புக.
Q61. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q62. (1) இரண்டு மூன்று நான்குமுறை அடுக்கி வரும் (2) அசை நிலையாகவே வரும் (3)சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும் (4)பிரித்தால் பொருள் தராது. அடுக்குத்தொடர் பற்றிய இக்கூற்றுகளில் தவறானது எது/எவை?
Q63. இவர்களில், காளமேகப்புலவருக்கு ஈடாக வசைப் பாடுவதில் சிறந்து விளங்கிய முகமதிய புலவர் யார்?
Q64. "உலகெலாம்" என்று அடியெடுத்துக் கொடுத்தவர்.
Q65. "ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது" -- இது எவ்வகை தொடராகும்?
Q66. போ போ போ என்பது ...............
Q67. மொழிகள் எத்தனை வகைப்படும்?
Q68. கொடுக்கப்பட்டுள்ள உவமை - உருவக இணைகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும். (அ) தேன் தமிழ் -- தமிழ்த்தேன் (ஆ) மலரடி - அடிமலர் (இ)விரல்பூ -- பூவிரல் (ஈ)பல்முத்து -- முத்துப்பல்
Q69. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Q70. கீழ்கண்டவற்றுள் வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்
Q71. "அவன் கொண்ட கவலையை விடுமாறு பிரபு அவன் தோழனைத் தேற்றினான்" -- இது எவ்வகை வாக்கியம்?
Q72. "கேட்க" -- இதன் வேர்ச்சொல்லை காண்க
Q73. "அரியினோடு அரி இனம் அடர்ப்ப போல்" - இத்தொடருக்கு ஈடான விளக்கம் .....
Q74. "களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" -- இக்கூற்று இடம் பெறும் நூல்
Q75. இவர்களில் "பகுத்தறிவுக் கவிராயர்" என போற்றப்படுபவர் யார்?
Q76. பொதுவாக மாநில ஆளுநரின் பதவிக்காலம் .....
Q77. தமிழக ஆளுநராக 1947ல் இருந்தவர் இவர்களில் யார்?
Q78. அகில இந்திய பணிகளை உருவாக்க இவைகளில் எதற்கு அதிகாரம் உண்டு?
Q79. மக்களாட்சி என்ற சொல் ...................மொழியிலிருந்து எடுக்கப்பட்டது.
Q80. 2014 மார்ச் நிலவரப்படி அரசியல் சட்டத்தில் எத்தனை திருத்தங்கள் அனுமதிக்கப்பட்டு சட்டங்களாக இயற்றப்பட்டுள்ளன?
Q81. மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ......
Q82. தமிழகத்தின் லோக்சபா தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை ........
Q83. துணைக்குடியரசுத்தலைவரின் தேர்தலுக்கு தகுதி பெற அதிக பட்ச வயது என்ன?
Q84. மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?
Q85. கீழ்கண்ட கூற்றுகளை சரியாக கவனித்து தவறான விடையை தேர்ந்தெடுக்கவும். (1) அரசியலமைப்பின் முகப்புரை, இதுவரை இரண்டு முறை திருத்தப்பட்டுள்ளது. (2) 1973ல் கேஷவான்ந்தி பாரதி என்பவருக்கும் கேரள மாநிலத்துக்கும் இடையே நடந்த வழக்கில் முகப்புரை அரசியலமைப்பின் ஒரு பகுதியே என தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
Q86. சோழர்கள் பற்றி அறிய உதவும் அயல்நாட்டு சான்று
Q87. சுங்கம் தவிர்த்த சோழன் என்ற சிறப்புப் பட்டம் பெற்ற சோழ மன்னன்
Q88. அக்பருக்கும், அடில்ஷா தளபதி ஹெமுவிற்கும் இரண்டாம் பானிபட் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
Q89. சோழப் பேரரசு எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டிருந்தது?
Q90. தலைநகரை டெல்லியிலிருந்து ஆக்ராவிற்கு மாற்றிய சுல்தான் யார்?
Q91. சோழ நிர்வாகத்தின் கடைசி அமைப்பாக கருதப்படுவது
Q92. ஆங்கிலேய அரசாங்கத்தால் பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்க கொண்டுவரப்பட்ட சட்டம் எது?
Q93. மாகாணங்களில் செயல்பட்டு வந்த இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு?
Q94. ப்ளாசி யுத்தம் என்று தொடங்கியது?
Q95. மராத்திய மன்னர் வீர சிவாஜி அரசவையில் "சுமந்த்" என்பது யாரைக் குறிக்கும்?
Q96. விவசாய நடவடிக்கைகள் குறைந்து காணப்படும் மாநிலம்......
Q97. NABARD என்பதின் சரியான தமிழ் விரிவாக்கம் எது?
Q98. அனைத்து வணிக நடவடிக்கைகளும் தொடக்கம் முதல் இறுதி வரை யாரைச் சார்ந்துள்ளது?
Q99. ஐந்தாண்டு திட்டங்களுக்கு மாறாக ஓராண்டு திட்டங்கள் எந்த மூன்று வருட கால கட்டத்தில் போடப்பட்டது?
Q100. இந்திய ஒப்பந்தச் சட்டப்பிரிவு 2ன் படி சட்டபடியான நோக்கத்திற்காக செய்துகொள்ளக்கூடிய ஒப்பந்தந்திற்கு குறைந்த பட்சம் எத்தனை நபர்கள் வேண்டும்?
Q101. இந்திய ஊக்க ஊதியச் சட்டம் 1965ந் படி இலாபம் இருந்தாலும், இல்லாதிருந்தாலும் குறைந்தது பணியாளர் சம்பளத்தில் எத்தனை சதவீதம் ஊக்கத்தொகையாக வழங்கப்படவேண்டும்?
Q102. இந்தியாவுடன் அதிக வணிக தொடர்பு கொண்டுள்ள நாடு எது?
Q103. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (NREP) எந்த ஐந்தாண்டு திட்ட காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
Q104. SIDCO நிறுவனம் எதன் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது?
Q105. ஒப்பந்தத்தின் வகைகள் 1)செல்லுபடியாக்க் கூடிய ஒப்பந்தம் 2) ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தம் 3) ரத்து செய்யப்படக்கூடிய ஒப்பந்தம் 4) நிறைவேற்றமுடியாத ஒப்பந்தம்
Q106. 5 மாணவர்களின் எடை (கிலோவில்) முறையே, 25, 20, 32, 28 மற்றும் 25. அவர்களின் சராசரி எடை என்ன?
Q107. 50 மற்றும் 40- இன் மீச்சிறு வகு எண் என்ன?
Q108. 1/2 log&sub3; 81 என்பதை மடங்கு விதிப்படி சுருக்குக.
Q109. விகித விதியை உபயோகித்து, log3 2500- log10 25 ஐ சுருக்குக.
Q110. பெருக்கல் விதியின்படி log6 2+ log6 3- ஐ சுருக்குக.
Q111. கிவி பறவையின் தாயகம்
Q112. கிர் கார்டுகள் எந்த மிருகத்திற்கான சரணாலயமாக விளங்குகிறது
Q113. ஆக்ஸிஜன் படகு என்று அழைக்கப்படுவது :
Q114. இரத்தம் உறைதலுக்கு இன்றியமையாத உயிர் அணுக்கள் எது :
Q115. முதன் முதலில் எய்ட்ஸ் வைரஸ் தனிமைபடுத்தபட்ட ஆண்டு :
Q116. வகைப்பாட்டியலின் தந்தை எனப்படுவர்
Q117. வைரசினால் உண்டாக்கும் நோய் :
Q118. இரு செல் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர்
Q119. எது உடல் புரதங்களை உருவாக்க அவசியம் :
Q120. கண்தானம் செய்பவரின் கண்ணின் எந்த பகுதி பிறருக்காகப் பயன்படுத்தப்படுபகிறது?
Q121. முரா என்பது ஒரு :
Q122. குரோமோசோம்களில் ஜீன்களில் அமைப்பு -------
Q123. மனிதனுடைய குடலில் வாழும் பாக்டீரியம்
Q124. உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படும் தேதி
Q125. நுண்ணுயிரிகளின் உலகம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு :
Q126. உலகில் மிகப்பெரிய பறவை
Q127. பாலில் உள்ள இயற்கைச் சர்க்கரையின் பெயர்
Q128. எலும்பிச்சம்பழத்தில் மிகுந்துள்ள வைட்டமின்
Q129. புளிப்புச்சுவை கொண்ட பழங்களில் மிகுந்துள்ள வைட்டமின்
Q130. குறைந்த வெப்பத்தால் மலர் உருவாதல் தூண்டப்படுவது ......என அழைக்கப்படுகிறது.
Q131. ட்யூட்ரியம் அணுவில் உள்ள அணுக்கருவில் எத்தனை நியூட்ரான்கள் உள்ளன?
Q132. தூய்மையாக்கும் காரணியாகிய சலவைப் பொருட்களின் சிறந்த வெளுக்கும் தன்மைக்கு காரணம், சலவைப் பொருட்களுடன் ..........................சேர்க்கப்படுவதால். [1] மென்மை தன்மைக்கும், தேவைப்படும் காரத்தன்மையை நிலைநிறுத்தவும் சோடியம் கார்பனேட் [2] நீரில் மிதக்கும் மாசினை படிய வைக்க கார்பாக்சி மெத்தில் செல்லுலோஸ் [3] துணிகளை வெண்மையாக சோடியம் பெர்ஃபொரேட் [4] கொழுப்பு அமிலங்களின் சோடியம் உப்புகள்
Q133. இன்வர்டேஸ் என்பது ஒரு ..........
Q134. ............ஒரு மந்த வாயு
Q135. பெட்ரோலுடன் கலந்து எரிபொருளாகப் பயன்படுவது
Q136. ரோஸ்மில்க் பானத்தில் நிறமூட்டியாகப் பயன்படுத்தப்படுவது .........
Q137. கொடுக்கப்பட்டுள்ள வினைகளில் எது பென்சீனுக்கு மீளும் வினையாக அமைகிறது?
Q138. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடையைக் காண்க: [அ] டோலன்ஸ் காரணி [ஆ] பார்போர்டு காரணி [இ] மாலிஷ் காரணி [ஈ] பெனடிக்ட் கரைசல் ............[1] அசிட்டிக் அமிலத்தில் கரைத்த குப்ரிக் அசிட்டேட் [2] தாமிர சல்பேட், சோடியம் சிட்ரேட் மற்றும் சோடியம் கார்பனேட் [3] அமோனியா கலந்த வெள்ளி நைட்ரேட் கரைசல் [4] ஆல்கஹாலில் கரைத்த ஆல்பா நாப்தாலை சேர்த்து பின்னர் அடர் சல்ப்யூரிக் அமிலம் கலந்த கலவை.
Q139. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது இயற்கை நூலிழை ஆகாது?
Q140. வல்கனைசேஷன் செய்யும் போது இயற்கை இரப்பரை எதனுடன் வெப்பப்படுத்தப்படுகிறது?
Q141. ஹைட்ரஜன் வாயுவால் நிரப்பப்பட்ட பலூன் .......
Q142. பாதரசத்தின் பெயர்வு வெப்ப நிலை
Q143. கொடுக்கப்பட்டுள்ள ஆற்றல் மாற்றங்களையும் அவை பயன்படுத்தப்படும் சாதனம்/நிகழ்வுகளையும் சரியாகப் பொருத்துக: அ) வெப்பத்திலிருந்து மின்னாற்றல் ஆ) மின்னாற்றலிருந்து ஒலியாற்றல் இ) நிறையிலிருந்து வெப்பம் ஈ) வேதி ஆற்றலிருந்து வெப்பம் + ஒலி உ) இயக்க ஆற்றலிருந்து வெப்ப ஆற்றல் .........1) காரின் வேகத்தடை 2) அணு உலை 3) ஒலி பெருக்கல் 4) சூரிய மின் கலம் 5) எரிபொருள் எரிதல்
Q144. வெப்பத்தை கடத்துவதைப் பற்றிய கீழ்க்கண்ட எந்த கூற்று சரியானது?
Q145. பருப்பொருள் அலை நீளம் எதனைச் சார்ந்த்தல்ல
Q146. தொலைநோக்கி இல்லாமல் வெறும் கண்களுக்கு புலப்படும் கோள்/கள் எது/எவை? 1.வியாழன் 2.சனி 3.யுரேனஸ் 4.நெப்டியூன்
Q147. நம் நாட்டின் நீளமான ஆறு எது?
Q148. பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்ற எடுத்துக்கொள்ளும் நேரம்
Q149. ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசும் காற்று ........................என அழைக்கப்படுகிறது.
Q150. உலகின் மிகப்பெரிய கண்டம் எது?
Q151. இலையுதிர் காடுகள் நம் நாட்டில் காணப்படும் இடம்.........
Q152. பூமியின் மத்தியில் கிழக்கு மேற்காகச் செல்லும் கோடு ........
Q153. இப்பேரண்டமானது இன்னும் விரிவடைந்து கொண்டு தான் வருகிறது என்று கூறியவர்
Q154. கொடுக்கப்பட்டுள்ள மலைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: (அ) நீலகிரி (ஆ) வாஸ்கஸ் (இ) ஆல்ப்ஸ் (ஈ) ஃபூஜி .........(1) மடிப்பு மலை (2) பிண்ட் மலை (3) எரிமலை (4) எஞ்சிய மலை
Q155. பருத்தி விளைச்சலுக்கேற்ற மண்
Q156. முதன்முதலில் அணுவின் அமைப்பை முன் மொழித்தவர்?
Q157. இந்தியாவில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண் யார் ?
Q158. மிக வேகமாக ஓடக்கூடிய விலங்கு......
Q159. வட மொழிக்கான இலக்கணநூலை எழுதியவர் யார்?
Q160. இந்திய மாநிலங்களில் மிகச்சிறியது?
Q161. ஃபோபியாஎன்பது எதை பற்றியது ?
Q162. வேப்ப மரத்தின் தாவரவியல் பெயர்?
Q163. இந்தியாவின் மிக நீண்ட நதி எது ?
Q164. தார்பாலைவனத்தின் வழியாக ஓடும் நதி எது?
Q165. ஆசியா ஜோதி என்று அழைக்கப்பட்டவர் ?
Q166. மாகாத்மா காந்தி பிறந்த ஊர் எது?
Q167. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மலர்?
Q168. தியாகிகள் தினம் என்று எந்த தினத்தை அழைக்கிறோம் ?
Q169. வைக்கம் வீரர் என அழைக்கப்படுபவர்?
Q170. இந்திய நாட்டின் தேசிய பறவை எது?
Q171. உலக சக்கரை தினம் என்று கடைப்பிடிக்கபடுகிறது ?
Q172. லக்னோ எந்த நதிக்கரையில் உள்ளது ?
Q173. 2010 இந்தியாவில் நடப்பதற்கு முன்னர் காமன்வெல்த் கேம்ஸ் எங்கு நடந்தது ?
Q174. எந்த மொழி இலைக்கியத்திற்கு அதிகமான ஞானபீடம் விருது வழங்கப்பட்டுள்ளது?
Q175. எந்த நாட்டின் தேசிய மலராக ரோஜா உள்ளது ?
Q176. உலகின் சர்க்கரை கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?
Q177. 2014 ஜூன் நிலவரப்படி அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
Q178. கூடங்குளம் என்றவுடன் நினைவுக்கு வருவது ?
Q179. சதி என்ற தீய பழக்கத்தை ஒழித்த, கவர்னர் ஜெனரல் யார் ?
Q180. துக்ளக் காலகட்டிடக் கலையின் குறிப்பிடதக்க அம்சம் :
Q181. மெழுகுவர்த்தி:ஓளி :: ...................................................
Q182. ஒரு வகுப்பில் கவிதா என்ற மாணவி, மேலிருந்து 7வது இடத்திலும், கீழிருந்து 28வது இடத்திலும் இருக்கிறார். எனில் , அவ்வகுப்பில் மொத்தம் எத்தனை பேர் உள்ளனர்?
Q183. A என்பவர், Bயை விட உயரமானவர் மற்றும் C என்பவர் Dயை விட உயரமானவர். D என்பவர் Bயை விட உயரமானவராக இருப்பின், இவர்களில் குள்ளமானவர் யார்?
Q184. a__bc__a__bcda__ccd__bcd__? விடுபட்ட இடங்களை நிரப்பவும்.
Q185. BOX என்ற வார்த்தை 213 ஆகவும், BITTER என்ற வார்த்தை 207749 ஆகவும் எழுதப்பட்டால், BOXER என்ற வார்த்தை எவ்வாறு எழுதப்படும்?
Q186. Fill the blank with proper word: The government is planning to set .....family welfare centres for slums in cities.
Q187. Replace the highlighted words/phrase from the given options, to make the sentence grammatically correct. "e; I looked everywhere as my keys, but I couldn't figure out where I had put them.
Q188. This sentence has been given in Direct/Indirect form. Out of the four alternatives suggested, select the one which best expresses the same sentence in indirect/direct form: "e;The spectators said, "e;Bravo! Well done players."e;
Q189. Hardly had I reached home ................. it began to rain.
Q190. Which of the following word is misspelt? (A) pontiff (B) incarnetion (C) museum (D) obediently
Q191. The paths of glory lead but to the ...............
Q192. There are six sentences which are NOT arranged in order. Rearrange them in proper order to make a meaningful paragraph and answer the question that follows: They are: (A) Besides, they get a lot of exposure to novel things through media. (B) Therefore, their mental development did not show any extraordinary signs. (C) Children of the present generation appear to be smarter than their earlier counterparts. (D) Thus, the environment of present day has brought out these changes. (E) This probably because there are lots of opportunities for their indirect learning. (F) Children of yester-years did not have these facilities. After rearrangement of these sentences in the correct order what will be the FIRST sentence?
Q193. ................is the science of sounds.
Q194. In the following question, out of the four options, choose the one which can be substituted for the given words/sentence: "e; A roundabout way for speaking"e;
Q195. Neither of them .......... invited to the party
Q196. தமிழ்நாட்டில் கிராபைட் தொழிற்சாலை எங்குள்ளது?
Q197. தில்லைவனம் என்ற பெயரால் முன்பு அழைக்கப்பட்ட பகுதி
Q198. தமிழ் நாட்டில் அ.இ.அ.தி.மு.க முதன் முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு எது?
Q199. வடக்கில் காஞ்சிபுரம் மாவட்டத்தையும் , மேற்கிலும் , வடக்கிலும் ஆந்திர மாநிலத்தையும் , தெற்கில் திருவண்ணாமலை மாவட்டத்தையும் எல்லையாக கொண்ட மாவட்டம்.
Q200. நடராஜர் ஆலயம் எங்கு உள்ளது?

 

 

03: 00: 00

 

வெளியே செல்க