Civil Service Exam 2024 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண் :16

Q1. "உண்பது நாழி உடுப்பவை இரண்டே" - எனப் பாடியவர் யார்?
Q2. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாச்சொல்லை தேர்வு செய்க
Q3. கீழ்கண்ட சொற்களின் ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்க
Q4. "பாடல் இயற்றினார்" -- இது எவ்வகை பெயர்ச்சொல்?
Q5. "உலகம் மகிழ்ந்தது" -- இதன் பெயர்ச்சொல்லின் வகையறிக
Q6. வாயும் இதழும் இணையாமல் வரும் எழுத்துக்களால் பாடப்பட்டிருப்பது
Q7. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) பொங்கு தாமரை (ஆ)புல்நுனி (இ)தலைகுனிந்து(ஈ)சோனாடு அட்டவணை (2): (1)மரூஉ மொழி (2)வினைத்தொகை (3)ஆறாம் வேற்றுமைத்தொகை (4) இரண்டாம் வேற்றுமைத்தொகை
Q8. "தென்னவர் பெரும" எனும் அழைப்புத் தொடரில் "தென்னவர்" யாரைக்குறிக்கிறது?
Q9. "நெசவாளி நெய்தார்" - இது எவ்வகை வாக்கியம்?
Q10. "பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்கநூல்கள் எனப் போற்றப்படுகின்றன" - இதற்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
Q11. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) புதுமைப் பித்தன் (ஆ)கு.ப.ராஜகோபாலன் (இ)கல்கி(ஈ)அண்ணா அட்டவணை (2): (1)விடியுமா (2)ராஜபார்ட் ரங்கதுரை(3)சாப விமோசனம் (4) திருடன்
Q12. "தொகை நூல்" என போற்றப்படும் நூல் எது?
Q13. கீழ்கண்ட தொடர்களில் சரியானதைத் தேர்வு செய்க: (1) இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (2) வினைத்தொகையில் வல்லினம் மிகாது (3) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வல்லினம் மிகாது (4) ஓரெழுத்து ஒருமொழியில் வல்லினம் மிகும்
Q14. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாச்சொல்லை தேர்வு செய்க
Q15. "ஆற்றுணா வேண்டுவது இல்" -- இத்தொடருக்கேற்ற வினாவினைத் தேர்வு செய்க
Q16. கீழ்கண்ட பாக்களில் முக்கூடற் பள்ளுக்குரிய பாவகை எது?
Q17. தமிழ், தமிழர், தமிழுணர்வு, சமுதாய மறுமலர்ச்சி, பெண்ணடிமை, திராவிட இயக்கச் சிந்தனை, பொதுவுடைமை முதலியவை அடங்கிய கவிதைகளை எழுதியவர் யார்?
Q18. "பாடல் அவளால் பாடப்பட்டது" இது எவ்வகை வாக்கியம்?
Q19. கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கேற்ற வினாவினை தேர்வு செய்க: "நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்"
Q20. "தொடித் தெரிவு அன்ன தொண்டு படு திவ்வின்" இத்தொடரில் "தொண்டு" என்பதின் பொருள் காண்க
Q21. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q22. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: " ஈர நெஞ்சினரை வள்ளல்கள் என வாழ்த்துகிறோம்"
Q23. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q24. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) மதிமுகம் (ஆ)வல்லுடல் (இ)படுவிடம் (ஈ)கடிநறை அட்டவணை (2): (1) வினைத்தொகை (2) உவமைத்தொகை (3) உரிச் சொற்றொடர் (4) பண்புத் தொகை
Q25. கீழ்கண்டவற்றுள் தவறாக பிரிக்கப்பட்டுள்ளதை தேர்வு செய்க
Q26. "சுட்டினான்" இதன் வேர்ச்சொல்லை காண்க
Q27. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q28. "ஐம்பெருங்காப்பியம்" - பிரித்து எழுதுக
Q29. "ஒன்று கொலாம்" பாடியவர்
Q30. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q31. "பையோ டைவெர்ஸ்ஸிட்டி" (Bio-diversity) இச்சொல்லுக்கேற்ற தமிழ்ச்சொல்லை தேர்வு செய்க
Q32. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) பூண்டி ரங்கநாத முதலியார் (ஆ)திரு.வி.கல்யாணசுந்தரனார் (இ)சாண்டில்யன்(ஈ)இராஜாஜி அட்டவணை (2): (1)வியாசர் விருந்து (2)கச்சிக்கலம்பகம்(3)முருகு (4) கடல்புறா
Q33. கீழ்கண்டவற்றுள் ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
Q34. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழை இல்லாத தொடரை தேர்வு செய்க: (1) அப்பையன் எச்சிறுவனை இப்படிச் சொன்னான் (2) அந்தப்பையன் எந்தக் குதிரையில் சென்றான் (3)தனிக்கட்டடம் இனிக்கட்டிட அனுமதி தேவை (4) வீட்டைக் கண்காணித்து நாட்டைக் காப்பாற்று
Q35. "க்கோசிகமானி" இந்த கதாபாத்திரம் இடம் பெறும் நூல்........
Q36. "அவள் பாடல் பாடினாள்" -- இது எவ்வகை வாக்கியம்?
Q37. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி? (1) ஆன்ந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப்பணி. (2) "தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திர குப்தனைப்போல் ஒன்று விடாமல் குறித்து வைத்துள்ளார்" இவ்வாறு கூறியவர் கே.கே.பிள்ளை.
Q38. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q39. "பிரபு லிங்க லீலை" -- இக்காப்பியம் யாரால் எழுதப்பட்டது?
Q40. "அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் -- அடிக்கு நெருஞ்சிப் பழம்" இவ்வடிகளில் மோனையைத் தேர்ந்தெடுக்கவும்
Q41. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) குரவர் (ஆ)கரம் (இ)உகிர் (ஈ)கரி அட்டவணை (2): (1) பாலை (2) யானை (3) பெற்றோர் (4) நகம்
Q42. "பெண்களே சமுதாயத்தின் கண்கள்" எனக் கருதியவர்
Q43. "சான்றோர் உரைத்த தண்டமிழ்த் தெரியல்" - என பத்துப்பாட்டை பாராட்டியவர் இவர்களில் யார்?
Q44. "கேசவன் அயராது படித்ததால் தேர்வில் வெற்றி பெற்றான்" -- இது எவ்வகை வாக்கியம்?
Q45. கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q46. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் தவறானதைத் தேர்வு செய்க
Q47. "அடக்கம் முதலிய குண்ங்கள் அமைந்த ஒன்று பெண்மையாகும்" - இத்தொடருக்கேற்ற சரியான விடையைத் தேர்வு செய்க.
Q48. spinster -- இந்த ஆங்கிலச்சொல்லுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் தவறானது எது?
Q49. "புலிக்கால் முனிவர்" என போற்றப்படுபவர் இவர்களில் யார்?
Q50. "பிசிராந்தையார் நாடகம்" இதை இயற்றியவர் யார்?
Q51. "தோன்றிய" இச்சொல்லின் வேர்ச்சொல் காண்க
Q52. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q53. எட்டுத் தொகை நூல்களுள் புறப்பொருள் இலக்கியங்கள் என அழைக்கப்படுவது எவை?
Q54. சோழ காலத்து "மெய்கீர்த்திகள்" என்பன கீழ்கண்ட எதை குறிக்கின்றது?
Q55. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) ஏறு (ஆ)ஏர் (இ)கயம் (ஈ)கயல் அட்டவணை (2): (1)மீன் (2)குளம்(3)காளை (4)அழகு
Q56. கீழ்கண்ட காய்களின் இளநிலைகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்
Q57. "நாரை விடு தூது" இந்நூலை எழுதியவர் .....
Q58. "எவர் இரவும் பகலும் அயராது படிக்கிறாரோஅவரே உயர் மதிப்பெண்கள் பெறுவார்" -- இது எவ்வகை வாக்கியம்
Q59. "நற்றிணை"யின் சிற்றெல்லை மற்றும் பேரெல்லை முறையே
Q60. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) பாலைத்திணை (ஆ)குறிஞ்சித்திணை (இ)முல்லைத்திணை(ஈ)மருதத்திணை அட்டவணை (2): (1)1,3,5 (ஒற்றைப்படைப் பாடல்கள்) (2)2,8,12,18 என வரும் பாடல்கள் (3)4,14, 24 என வரும் பாடல்கள் (4) 6,16,26 என வரும் பாடல்கள்
Q61. "மலை மீமிசைக் கடவுள் வாழ்த்தி" - குறிஞ்சிப்பாட்டு -- கோடிட்டதின் சரியான இலக்கணக்குறிப்பைத் தருக
Q62. "களவழி நாற்பது" இந்நூலின் ஆசிரியர் யார்?
Q63. திருச்சியில் 1938ல் நடந்த மொழிப்போர் பேரணியில் கலந்துக்கொண்ட ஒரே பெண்மணி .........
Q64. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)இயம் (ஆ)இயம்ப (இ)புனல்(ஈ)உழத்தல் அட்டவணை (2): (1)வருந்தல் (2)இசைக்கருவி(3)முழங்க (4) நீர்
Q65. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க> (1) வீரகாவியம் - முடியரசன் (2) மலரும் உள்ளம் - அழ.வள்ளியப்பா (3) வெள்ளைப் பறவை - அ. சீனிவாசராகவன் (4) நெருஞ்சிப்பழம் - வாணிதாசன்
Q66. "புன்கண் அஞ்சும் பண்பின், மென்கண் செல்வம் செல்வமென் பதுவே" - இதில் எதுகைச் சொற்களைத் தேர்வு செய்க
Q67. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q68. "மனித நேயம் கொள்வாய் உலகில் மனித குலம் வெல்வாய்" -- அடிமோனை தேர்வு செய்க
Q69. கீழ்கண்ட வாக்கியங்களை கவனித்து கூற்றும் காரணமும் சரியானதை தேர்ந்தெடுக்கவும். கூற்று: (A) பஞ்சபாண்டவர்களும், கௌரவர்களும் சூதாடிப் பகைவரான புராண நிகழ்வினைப் பகர்கின்றது. காரணம் (R) தொல்காப்பியர் இதனை முதுமொழி எனக் குறிப்பிடுகின்றார்.
Q70. "விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ணப்ள" -- கூறியவர்
Q71. "உண்ணீர்உண் ணீரென்(று) உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்" -- இக்கூற்றைக் கூறியவர்......
Q72. கீழ்கண்ட தொடர்களுள் அகர வரிசைப்படி அமைந்த தொடரைத் தேர்வு செய்க (1) குறைவற்ற - செல்வம் - நோயற்ற - வாழ்வே (2) காசு - நகை - நட்டு - பணம் (3) அப்பா - ஆசிரியர் - பிள்ளை - மாணவர் (4) வீடு - வாசல் - தோட்டம் - துரவு
Q73. "வலம்புரி" இச்சொல்லின் எதிர்ச்சொல் தருக
Q74. புயல் அடித்தது; வெள்ளம் பெருகியது; ஊர் அழிந்தது. -- இது எவ்வகைத் தொடர்?
Q75. "மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே" இந்த சொல் தொடர் இடம் பெறும் நூல்?
Q76. யூனியன் பிரதேசங்களில் கல்வி அறிவு அதிகமாக உள்ளது ........
Q77. மத்திய மாநில அரசுகளின் உறவு பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்த்து.......
Q78. இவர்களில் குடியரசுத்தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் யார்?
Q79. இந்திய அரசியலமைப்பு முகவுரையில் "சோஷியலிஸ்ட்" (socialist) என்ற வார்த்தை எந்த ஆண்டு சேர்க்கப்பட்டது?
Q80. மத்திய அரசின் வரையறுக்கப்பட்ட நிர்வாக அதிகாரங்கள் இவர்களில் யாரிடம் இருக்கிறது?
Q81. இந்திய அரசியலமைப்பின் தற்போதைய நிலைப்படி, சொத்துரிமை என்பது ஒரு .............
Q82. மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்?
Q83. குடியரசுத் தலைவர் அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த பிரிவின் கீழ் பாராளுமன்றத்தின் கீழ் அவையைக் கலைக்கலாம்?
Q84. இவர்களில் மத்திய அரசின் தலைமைச் செய்திதொடர்பாளர் யார்?
Q85. பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையை தேர்வு செய்க: (1) இந்திய அரசியலமைபுபுச்சட்டம் 1935ல் 320 பகுதிகளும் 10 அட்டவணைகளும் இருந்தன (2) பிராந்தியங்களில் இரட்டை ஆட்சியை இச்சட்டம் நீக்கியது.
Q86. பண்டைய இந்தியாவில் மகதப் பேரரசின் முதல் தலைநகர்
Q87. கொடுக்கப்பட்டுள்ள வம்சங்களில் விஜயநகர பேரரசுடன் தொடர்பில்லாதது எது?
Q88. 1943ல் இந்திய விடுதலைக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ராஷ்பீஹாரி போஸ், சுபாஷிடம் ஒப்படைத்த இடம் எது?
Q89. பிளாசிப் போரில் ஆங்கிலேயரால் கொல்லப்பட்ட நவாப்
Q90. ஆங்கிலேயர்களுக்கும் மொகாலாய கூட்டணிகளுக்கும் இடையே நடந்த பக்ஸார் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
Q91. மௌரிய கால நாணயங்கள் எந்த உலோகத்தால் உருவாக்கப்பட்டவை?
Q92. பல்லவ மன்ன்ன் தண்டிவர்மனை வென்றவர்
Q93. பாடலிபுரத்தில் 3வது புத்த மாநாட்டை கூட்டியவர்
Q94. கீழ்க்கண்ட எந்த ஒரு நிகழ்ச்சியின் மூலமாக ஜவஹர்லால் நேரு ஒரு முக்கியமான தேசியத்தலைவராக முன்னிலைக்கு வந்தார்?
Q95. அதியமான் தலைநகராகக் கொண்ட ஊரின் பெயர்
Q96. தேசிய மயமாக்கத்தின் மூலம் முதன் முறையாக எத்தனை வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன?
Q97. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி நம் நாட்டின் கல்வியறிவு சதவிகிதம்
Q98. எந்த வங்கி உலகிலுள்ள அனைத்து வங்கிகளுக்கும் தாய் என்று அழைக்கப்ப்டுகிறது?
Q99. காரீஃப் பயிர்கள் எந்த மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது ?
Q100. "அட்வெலோரெம்" என்ற தொடரின் பொருள் யாது?
Q101. ஒவ்வொரு கூட்டுறவு சங்கமும் தனது நிகர லாபத்தில் எத்தனை சதவீதம் சேமநிதியாக ஒதுக்குதல் வேண்டும்?
Q102. நம்நாட்டில் உணவு உற்பத்தியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டும், இன்னும் தன்னிறைவு மற்றும் பசியிலிருந்து முழுமையாக விடுதலை அடையாமல் இருக்கக் காரணமாக அமைவது: (1) பசுமை புரட்சி நாடு முழுவதும் கடைபிடிக்கப்படவில்லை. (2) உணவுப் பண்டங்களின் விலை ஏழைகளின் வருமானத்தை விட அதிகமாக உள்ளது (3) முக்கிய உணவு தானியமான கோதுமை மற்றும் நெல் விளைச்சலுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. (4) பசுமைப் புரட்சியின் மூலம் கிடைக்கும் லாபம் பணப்பயிர்களை சார்ந்துள்ளது.
Q103. IFCI என்பது எவ்வகை நிறுவனம்
Q104. கீழ்க்கண்ட எதன் அடிப்படையில் தேசிய மொத்த உற்பத்தி (Gross National Product - GNP)பெருகுகிறது
Q105. "மூலதனம்" என்பது ........
Q106. வரை கணித உபகரணங்கள் வைத்து வரையப்படும் கணிதத்தின் பெயர்
Q107. 0.081/0.0064 X 0.484 / 6.25 ன் வர்க்க மூலம் காண்க.
Q108. 6, 1, -4 ... என்ற கூட்டுத் தொடர் வரிசையின் 11வது உறுப்பு காண்க.
Q109. 60 நிமிடங்கள் என்பது
Q110. (1, 3), (4, 2) ஆகிய புள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டின் சமன்பாடு என்ன?
Q111. வேர்த்தூவிகள் என்பவை :
Q112. இரத்ததில் காணப்படும் எந்த அணுக்கள் உடலின் போர் வீரர்களாக செயல்படுகின்றன :
Q113. ஆர் எச் என்ற பண்பு எதில் காணப்படுகிறது
Q114. தோல் எதனை வெளியேற்றுகிறது
Q115. குளோமருலஸ் எதில் காணப்படுகிறது
Q116. மால்பீஜியன் அடுக்கு..........ல் காணப்படுகிறது
Q117. காப்பு செல்கள் இலைத்துளைக்கு செய்யும் உதவி என்ன?
Q118. மின்மினி பூச்சிகளில் உயரிய ஒளிர்வுக்கு பயன்படும் வேதிப்பொருள்
Q119. கள் குடிப்பதால் பாதிக்கப்படும் பகுதி :
Q120. நீரில் கரையும் வைட்டமின்கள் :
Q121. கொழுப்புப் பொருளின் செரிமானம் கீழ்க்கண்ட எவைகளை வழங்குகிறது : 1..கொழுப்பு அமிலங்கள் 2.கிளிசரால்,3.அமினோ அமிலங்கள் 4.குளுக்கோஸ்
Q122. சுவாச மையம் மூளையின் எப்பகுதியில் உள்ளது :;
Q123. கொடுக்கப்பட்டுள்ள நோய்களையும் அதன் காரணங்களையும் சரியாகப் பொருத்துக: [அ] லுக்கேமியா [ஆ] ஹீமோஃபீலியா [இ] அனிமியா [ஈ] லூயிக்கோபினியா .........[1] வெள்ளை அணுக்கள் குறைவு [2] ஹீமோகுளோபின் குறைவு [3] இரத்தம் உறையா தன்மை [4] வெள்ளை அணுக்கள் அதிக உற்பத்தி.
Q124. இவைகள் மரபு நோய்கள் : 1. நிறக்குருடு 2.சிக்கின் செல் அனிமியா 3. ஹீமோஃபிலியா 4. மராஸ்மஸ்
Q125. டெங்கு காய்ச்சல் எதனால் பரவுகிறது :
Q126. மனித இதயத்தில் காணப்படும் அறைகள்
Q127. விஷப்பாம்புகள் கடியினால் பாதிக்கப்பட்ட மனிதனை எவ்வளவு நேரத்திற்குள் மருத்துவரிடம் எடுத்துச்செல்ல வேண்டும்?
Q128. பாலிபட்டிணத்தில் பெண் இனப்பெருக்க உறுப்பு
Q129. டி என் ஏ மாதிரியை முதன் முதலில் அமைத்தவர்
Q130. பட்டியல் 1ஐ பட்டியல் 2உடன் பொருத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுத்துடுக: பட்டியல் 1: [a] பசுங்கணிகம் [b]. கோல்கை உறுப்புகள் [c] எண்டோபிளாச வலை [d] .புரொட்டோபிளாசம்.........பட்டியல் 2: [1].செல்லுலோஸ் கசிதல் [2].ஒளிச்சேர்க்கை [3].வளர்சிதை செயல் முறைகள் [4].புரதச் சேர்க்கை
Q131. பாரா ஹைட்ரஜனின் காந்தத் திருப்புத்திறன்
Q132. அல்டால் குறுக்கு வினையில் ஈடுபடும் ஆல்டிஹைடு
Q133. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியான கூற்றைத் தேர்வு செய்க: [1] குறிப்பிட்ட கன அளவுள்ள திரவத்தை அளந்து எடுக்க உபயோகப்படுத்தப் படுவது பிப்பெட். [2] திரவத்தின் கன அளவை அளவிட உதவுவது அளவு சாடி [3] குறிப்பிட்ட கன அளவுள்ள திரவத்தை வைத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டது அளவுக்குடுவை [4] தேவையான குறைந்த கன அளவுள்ள திரவத்தை வெளியேற்றப் பயன்படுவது பியூரெட்.
Q134. கார உலோகங்களின் வினைத்திறன் Li லிருந்து Cs வரை கீழே செல்லும் போது
Q135. கொடுக்கப்பட்டுள்ள உரங்களில் எதில் நைட்ரஜன் பொதுவாக அடங்கியுள்ளது?
Q136. ...............எண்ணெயில் அதிக அளவு PUFA - Poly Unsaturated Fatty Acid அதிக அளவில் உள்ளது?
Q137. காப்பர் சல்பேட் கரைசல் இயல்பாகவே அமிலத்தன்மையுடன் இருப்பதற்குக் காரணம் ........
Q138. பனிக்கட்டியின் உருகு நிலை என்ன?
Q139. புரோட்டீனின் குறிப்பிட்த்தக்க அமைப்பியல் பண்பு ....
Q140. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] பதனப்படுத்தி [ஆ] நகச்சாயம் நீக்கி [இ] சிறுநீரக மருந்து [ஈ] எரி சாராய விளக்குகளில் பயன்படுகிறது.............[1] அசிட்டோன் [2] அசிட்டிக் அமிலம் [3] எத்தனால் [4] மெத்தனால்
Q141. ஒரு கால்வனா மீட்டரை வோல்ட் மீட்டராக மாற்ற
Q142. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதைத் தேர்வு செய்யவும்:
Q143. கீழ்க்கண்டவற்றுள் வெற்றிடத்தில் பரவக்கூடிய அலைகள் எவை? 1) ரேடியோ அலைகள் 2) ஒளி அலைகள் 3) X கதிர்கள் 4) அல்ட்ராசானிக் (நுண்) அலைகள்
Q144. மின் காந்த அலைகள் இருப்பதை ஆய்வின் மூலம் உறுதி செய்தவர்
Q145. இயக்க ஆற்றல் 36% ஆக குறையும் பொழுது அதனுடைய நேர்க்கோட்டு உந்தம் குறையும் விகிதம்
Q146. சிவாலிக் குன்றுகளுக்குத் தெற்கே காணப்படுவது ....................காடுகள்
Q147. புவிக்கோளத்தின் மீது வரையப்பட்ட முதன்மைத் தீர்க்கக்கோடு எங்கு அமைந்துள்ளது?
Q148. தென்னிந்தியாவில் அதிகமாக வெப்பநிலை காணப்படும் மாதம்
Q149. கரும்புள்ளிகள் விண்வெளியில் எதனால் ஏற்படுகிறது?
Q150. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பின் அளவு
Q151. வெளிப்புற இமயமலைகளின் மற்றொரு பெயர் என்ன?
Q152. தமிழ்நாட்டில் காற்று சக்தி வளம் மிகுந்த மாவட்டங்கள் எவை?
Q153. நம்நாட்டில் பெரும்பான்மை மழை பெய்யும் காலம்
Q154. பூமியின் மையத்தில் ஒரு பொருளின் எடை என்னவாக இருக்கும்?
Q155. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் பூமி எங்கு இருக்கும் போது அதிகபட்ச அளவாகிறது?
Q156. இந்தியாவில் முதன் முதன்முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட வருடம் எது;
Q157. 100 வது இந்திய அறிவியல் மாநாடு நடைப்பெற்ற இடம் ?
Q158. அணுக்கரு ஆய்வில் ஈடுபட்ட அறிவியல் அறிஞர்களில் சம்பந்தப்படாதவர் யார்?
Q159. குடியரசுத்தலைவர் மாளிகை யாரால் வடிவமைக்கப்பட்டது?
Q160. மகாவீரர் பிறந்த இடம்:
Q161. " Gandhi before India" என்ற நூலின் ஆசிரியர் யார்?
Q162. பழைய கற்கால மக்களின் முக்கிய தொழில் :
Q163. பக்தி இயக்கத்தின் முன்னோடி எனப்போற்றப்படுவபவர் யார் ?
Q164. பக்திஇயக்கத்தின் தலைசிறந்த சாது எனப்படுபவர் :
Q165. பொருத்துக:சமயங்கள் அ)புத்தமதம் ,ஆ)ஜோராஸ் டிரியனிசம்,இ),ஜீடாயிசம் ஈ) தாவோயிசம் புனிதநூல் 1.தாவோ,2.அவெஷ்தா,3.சூத்ரங்கள் ,4.டோரா
Q166. பொருத்துக ; ஐ.நாவின் சிறப்பு (அ)தொழில் முன்னேற்றத்திற்கான பன்னாட்டு அமைப்பு,(ஆ) உணவு மற்றும் விவசாய அமைப்பு ,(இ)உலக சுகாதார அமைப்பு , (ஈ)யுனெஸ்கோ தலைமையிடம் ,1. ஜெனிவா2.வியன்னா3.ரோம்4.பாரீஸ்
Q167. ஹரப்பா கலாச்சாரம்:
Q168. குடியரசு என்பது மக்களைக் கொண்டு மக்களால் மக்களுக்காக அமைவது என்ற விளக்கம் தந்தவர் :
Q169. சீக்கியர்களின் மறைநூல் எது:
Q170. தென்னிந்தியாவில் பக்தி இயக்கத்தை உச்ச நிலையில் நடத்தியவர் :
Q171. வட இந்தியாவில் பக்தி இயக்கத்தின் முதல் பக்திமான் யார்?
Q172. பக்தி இயகத்தை மக்கள் இயக்கமாக மாற்றி அமைத்தவர் :
Q173. இரண்டாவது புத்த மாநாடு நடந்த இடம் எது :
Q174. ஹிட்லரின் கீழீருந்த நாசிக்களின் ரகசிய போலிஸ் எவ்வாறு அழைக்கப்பட்டது :
Q175. முதன் முதலில் நெல் பயிர் உற்பத்திக்கான ஆதாரம் கண்டெடுக்கப்பட்ட இடம் :
Q176. சத பத பிரமாணம் எதனுடன் தொடர்புடையது?
Q177. பட்டிகணித சரா' என்ற இயற்கணித நூலை இயற்றியவர்?
Q178. கன்பூசியஸ் என்பவர் :
Q179. 'சட்டம் இல்லையேல் சுதந்திரம் இல்லை" என்று கூறியவர் ?
Q180. மனிதன் பயன்படுத்திய முதல் உலோகம் எது:
Q181. கார்ட்டோக்ராஃபர்: நில வரைபடம் :: லிங்குவிஸ்ட்: ?
Q182. ORNITHOLOGIST பறவைகளுடன் தொடர்புடையவர் என்றால் PHILATELIST எதனுடன் தொடர்புடையவர்?
Q183. விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி: 7, 11, 20, 36, 61, ?
Q184. தென்கிழக்கு வடக்கு ஆனால், தென்மேற்கு என்னவாக இருக்கும்?
Q185. விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி: 620, 632, 608, 644, 596, ?
Q186. In the following question, a sentence has been given in Active/Passive Voice. Out of the options suggested, select the one which best expresses the same sentence in Passive/Active Voice: "e; Will those happy days be ever forgotten by me?"e;
Q187. When a language is learnt without any practice it is called as .............
Q188. Do not go out ............ you get leave
Q189. Replace the highlighted grammatical words with proper words: "e;Blinded with a sandstorm, the caravan fell into disorder"e;
Q190. The more you get, .............. you spend.
Q191. Choose the word which is MOST OPPOSITE in meaning to the word "e;PLEASANT"e;
Q192. The luggage was ......heavy for him to lift.
Q193. Many accidents ................ by rash driving.
Q194. From the given group of words choose the one to replace the highlighted words in the given sentence, that would make the sentence grammatically correct. "e;Right action cannot came out of nothing, it must be preceded by thought"e;
Q195. Find the word that is nearest in meaning for "e;Scam"e; : (A) muddle (B) girdle (C) Swindle (D) huddle
Q196. ரப்பர் தோட்டங்கள் மிகுதியாக உள்ள தமிழக மாவட்டம்
Q197. வைகை அணை எந்த மாவட்டத்தில் உள்ளது?
Q198. தமிழ்நாட்டின் திட்டக்குழுவின் தலைவர் யார்?
Q199. தமிழ் நாட்டின் முதல் மேயர் யார்?
Q200. தமிழ்நாட்டில் கூந்தன் குளம் எதற்கு குறிப்பிடத்தக்கது?

 

 

03: 00: 00

 

வெளியே செல்க