Civil Service Exam 2024 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண் :18

Q1. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்வு செய்க: (1) கடைக்குப் போன கர்ணன் எவனுக்குக் கொடுத்தான் (2) புலித்தலையைப் பார்த்து நாய்க்குட்டி அஞ்சியது (3) ஓடாக் குதிரையும் பாடாப் பாட்டும் பயன் தராது (4) இனிப்புப் பண்டம் வட்டப்பலகையில் வைக்கப்பட்டுள்ளது
Q2. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் தவறானதைத் தேர்வு செய்க
Q3. "ஃபேக்ஸ்" (fax) இச்சொல்லுக்கேற்ற தமிழ்ச்சொல்லை தேர்வு செய்க
Q4. தவறானதைக் காண்க: "பகுபத உறுப்பிலக்கணம்"
Q5. பொருத்தமானதைத் தேர்வு செய்க
Q6. "காலக்கண்ணாடி" எனப் போற்றப்படுவது.......
Q7. கீழ்கண்ட பொருத்தங்களுள் சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க: (1)நற்றிணை-பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி; (2)குறுந்தொகை-பூரிக்கோ; (3) ஐங்குறுநூறு-யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை; (4)அகநானூறு-பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
Q8. "பெண்மைக்கு பன்முகங்கள் உண்டு" என தம் கவிதையில் பாடியவர் .......
Q9. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q10. சைலேந்திர அரசன் விஜயதுங்கவர்மனுக்கு சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டுவதற்கு அனுமதியளித்த அரசன்........
Q11. "நல்ல" இச்சொல்லின் இலக்கணக்குறிப்புத் தருக
Q12. இள்ந்த்த்தனாரைச் சிறைமீட்டவர் யார்?
Q13. "திருக்குறளில் மூன்று பால்கள் உள்ளன" - இத்தொடருக்கேற்ற வினாவை தேர்வு செய்க
Q14. "திருச்சிற்றம்பலக்கோவை" எனும் அடைமொழி கொண்ட நூலை இயற்றியவர் யார்?
Q15. இவர்களில் யார் "சைவ சித்தாந்தம்" என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார்?
Q16. "வீடு" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q17. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) அடர்ந்த காடு நாட்டின் செல்வம் (ஆ)முக்கனிகளுள் சுவையானது பலா (இ)பறவைகள் பலவிதம்(ஈ)பொன் வளையல் கைக்கு அழகு சேர்க்கிறது அட்டவணை (2): (1)இடுகுறிப் பொதுப் பெயர் (2)இடுகுறிச்சிறப்புப்பெயர்(3)காரணப் பொதுப்பெயர் (4) காரணச்சிறப்புப் பெயர்
Q18. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் சரியானதை தேர்வு செய்க (1) முதல் முழக்கம் - ரா.வெங்கடாச்சலம் (2) அவ்வையார் - எத்திராஜூலு (3) பாணபுரத்து வீரன் - சாமிநாத சர்மா (4) அந்தமான் கைதி - கு.சா.கிருஷ்ணமூர்த்தி
Q19. "மாலை வேளை" -- பெயர்ச்சொல் வகையறிக
Q20. "மட்கலம்" -- பிரித்து எழுதுக
Q21. பெருந்தேவனார் கடவுள் வாழ்த்து பாடிய எட்டுத் தொகை நூல் எது?
Q22. கீழ்கண்டவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க:
Q23. அகநானூற்று பாடல்களில் 4, 14 ... என வரும் பாடல்கள் எந்த திணைக்குரியவை?
Q24. "சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பந்தரும்" -- எதிர்ச்சொல் எது?
Q25. "உள்ளங்கை நெல்லிக்கனி போல" -- இந்த உவமையால் விளக்கப்படுவது யாது?
Q26. கீழ்க்கண்டவைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? தெய்வம், உணவு, விலங்குகள், மரங்கள், பறவைகள், தோற்கருவிகள், நரம்புக்கருவிகள், தொழில்.
Q27. "மண்ணுலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிதெனினும், கண்ணுறப்பார்த்தும் செவியுறக்கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன்" - இக்கூற்றுக்குரியவர் யார்?
Q28. "மைதானத்தில் குதிரைகள் ஓடுகின்றன" - இத்தொடருக்கேற்ற சரியான வினாவைத் தேர்வு செய்க.
Q29. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) வேலனது புத்தகம் (ஆ)வேலனுக்குக் கொடு(இ)வேலனால் முடிந்தது(ஈ)வேலனைக் கண்டேன் அட்டவணை (2): (1)இரண்டாம் வேற்றுமை (2)மூன்றாம் வேற்றுமை (3)நான்காம் வேற்றுமை (4) ஆறாம் வேற்றுமை
Q30. "அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவளதன்" இக்கூற்று யாருடையது?
Q31. "கேடு" -- இதன் இலக்கணக்குறிப்புத் தருக
Q32. "துற" என்ற வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக
Q33. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q34. "கா" என்பதன் பொருள்
Q35. "பாண்டியன் பரிசு" எனும் நூலில் வரும் அன்னத்தின் தோழி இவர்களில் யார்?
Q36. "போர்த்தினான்" இச்சொல்லின் வேர்ச்சொல் காண்க:
Q37. "ஆசிரியரால் பரிசு வழங்கப்பட்டது" -- இது எவ்வகை வாக்கியம்?
Q38. கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q39. "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி" இச்சொற்கள் இடம் பெறும் நூல்...................
Q40. "தீதில்" -- பிரித்து எழுதியுள்ளதில் சரியானதை தேர்வு செய்க
Q41. "மோப்பக்குழையும் அனிச்சம் பூ போல" இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருள் ......
Q42. "நாடுஎன்ப நாடா வளத்தன நாடல்ல - நாட வளம் தரும் நாடு" - இக்குறளில் பயின்று வரும் மோனைத்தொடை தேர்வு செய்க
Q43. "புத்தரது ஆதிவேதம்" எனும் நூலை இருபத்தெட்டுக் காதைகள் கொண்ட பெருநூலாக எழுதியவர்...........
Q44. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் அகர வரிசைப்படி சரியாக உள்ளதை தேர்ந்தெடுக்கவும்.
Q45. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q46. சரியான ஒலிமரபுச் சொற்களைத் தேர்வு செய்க (1) பூனை சீறுவதைக் கண்டால் குரங்கு அலப்பும் (2) புறாக்கள் குனுகுகின்றன, வண்டுகள் முரலுகின்றன (3) எருது கத்தினால் எலி எக்காளமிடும் (4) நள்ளிரவில் கை குழறும், அதிகாலை சேவல் கூவும்
Q47. ஓவியத்திற்குரிய வேறு பெயர்களுள் இல்லாத ஒன்று
Q48. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: "கால் வனப்புச் செல்லாமை"
Q49. கீழ்கண்ட சொற்றொடர்களுள் முறையாக அமைந்த சொற்றொடரைத் தேர்வு செய்க
Q50. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q51. "தொங்கு பாலம்" இதன் இலக்கணக் குறிப்பு தருக
Q52. யாருடைய கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் எழுந்த மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தது?
Q53. ராஜராஜ சோழன் உலாவில் இடம் பெற்றுள்ள கண்ணிகள் எத்தனை?
Q54. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q55. "லீடன் செப்பேடுகள்" - கீழ்கண்ட எந்த மன்னர்களுடன் தொடர்புடையது?
Q56. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) அரம்பை (ஆ)இறும்பூது(இ)அணங்கு(ஈ)மோலி அட்டவணை (2): (1)முடி (2)தெய்வப்பெண்(3)வியப்பு (4) வாழை
Q57. "தூங்கு" இவ்வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க
Q58. "கொன்ம்" என்பது
Q59. கீழ்கண்டவற்றுள் தவறானதை தேர்ந்தெடுக்கவும்
Q60. தொல்காப்பியர் தொல்காப்பியத்தை யாருடைய காலத்தில் அரங்கேற்றம் செய்தார்?
Q61. கீழ்கண்டவற்றுள் தவறான இணையை தேர்ந்தெடுக்கவும்
Q62. கீழ்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (1)நீளிடை- வினைத்தொகை (2) சா அய்-இசைநிறையளபெடை (3)தொல்கவின்-பண்புத்தொகை (4) ஆரிருள்-பண்புத்தொகை
Q63. "காலா! என் காலருகே வாடா - உனைச் சற்றே மிதிக்கிறேன் - இக்கூற்றைக் கூறியவர் யார்?
Q64. கீழ்கண்ட சொற்றொடர்களுள் முறையாக அமைந்த சொற்றொடரைத் தேர்வு செய்க
Q65. "பால்கனி" (balcony) - இச்சொல்லுக்கேற்ற தமிழ்ச்சொல் தேர்வு செய்க
Q66. கீழ்கண்ட நிலம் மற்றும் உரிப்பொருளுக்குண்டான இணைகளில் சரியானதைத் தேர்வு செய்க
Q67. "பேராசை மிக்கோர் தீயவழியில் அழிந்தனர்" - இது எவ்வகை வாக்கியம்
Q68. இவைகளுள் முதலில் சாகித்ய அகடமி பரிசுப் பெற்ற தமிழ் நூல் எது?
Q69. "தீயவை தீய பயத்தலால் தீயவை - தீயினும் அஞ்சப்படும்" - இக்குறளில் அமைந்து வரும் அணிநயம் காண்க
Q70. "கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்" எனக் கூறியவர் யார்?
Q71. "தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி! வேறென்ன வேண்டும் இனி?" இவ்வாறு பாடியவர் இவர்களில் யார்?
Q72. கீழ்கண்ட சொற்களை ஒழுங்கான சொற்றொடர் ஆக்குக (1) நடுநாள் பகலும் யாமத்தும் துஞ்சான் (2) நிலத்தினும் உயர்ந்தன்று வானினும் பெரிதே (3) காடிதனை கட்த்தும் எனக் கருமுகிலும் (4) காலைத்தொட்டு கும்பிட்டு காலன் ஓடிப்போவானே
Q73. "பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா" -- இத்தொடருடன் தொடர்புடையவர் யார் ?
Q74. "கூத்தராற்றுப்படை" என அழைக்கப்படும் நூல் எது?
Q75. "தாமரை" இச்சொல்லின் பெயர்ச்சொல் வகை அறிக
Q76. ஜனாதிபதி பதவி அதிக பட்சமாக எத்தனை நாட்கள் காலியாக இருக்கலாம்?
Q77. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்.
Q78. கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி (Comptroller & Auditor General) யாரால் நியமிக்கப்படுகிறார்?
Q79. உச்ச நீதிமன்ற தலைம நீதிபதியின் ஓய்வு வயது ..........
Q80. இந்திய மக்களுக்குரிய கடமைகள் அரசியலமைப்பின் எந்த ஷரத்தில் கூறப்பட்டுள்ளது?
Q81. நம் நாட்டில் புதிய மாநிலத்தை உருவாக்க கீழ்க்கண்ட எந்த வழிமுறையே போதும்?
Q82. 12வது ஐந்தாண்டு திட்டத்தின் காலம் எது?
Q83. மாநில ஆளுநராவதற்கு தேவையான குறைந்த வயது தகுதி?
Q84. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எந்த வருடம் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது?
Q85. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைபு ஷரத்து......
Q86. ஔரங்கசீப்பினால் முகலாயப் பேரரசுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட கடைசி தக்காண அரசு எது?
Q87. "லாக்பாக் ஷா" -- லட்சங்களை அள்ளிக் கொடுப்பவர் என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர்
Q88. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1935 ஐ "அடிமைச் சட்டம்" எனக் கூறியவர்
Q89. இந்திய மண்ணில் முதன் முதலாக துப்பாக்கி/பீரங்கியினை உபயோகித்தவர் .......
Q90. காங்கிரஸ்ஸூக்கு நேதாஜி எந்த வருடம் தலைவராக இருந்தார்?
Q91. ஹோய்சாளர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்
Q92. பின் வேத கால மக்கள் எந்த வண்ணம் தீட்டப்பட்ட மட்பாண்டங்களை உபயோகத்தினர்?
Q93. குதாய் கிட்மட்கார் இயக்கத்தினைத் தோற்றுவித்தவர் ......
Q94. கொடுக்கப்பட்டுள்ள அரசர்களையும் அவர்களின் ஆட்சி காலத்தையும் சரியாகப் பொருத்துக: [அ] பிம்பிசாரன் [ஆ] அஜாதசத்ரு [இ] சைரஸ் [ஈ] முதலாம் டேரியஸ் .........[1] கி.மு.494 [2] கி.மு.546 [3] கி.மு.522 [4] கி.மு.588
Q95. கீழ்கண்ட இணைகளில் சரியானதை தேர்வு செய்க: 1)மிஹிர் போஜா - பிரதிகாரர்கள்; 2)கோபாலர் - பாலர்கள்; 3) தண்டிதுர்கா - ராஷ்டிரகூடர்கள்; 4) மூலராஜா-சேனர்கள்.
Q96. MODVAT என்பது எதைக் குறிக்கிறது?
Q97. மாநில நிதிக் கழகங்கள் எந்த ஆண்டு நிறுவப்பட்டன?
Q98. பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் குறிக்கோள் .......
Q99. கீழ்க்கண்டவற்றுள் எது திட்டம் சாரா செலவினத்தில் அடங்கும்?
Q100. OYT என்ற சொந்த்த் தொலைபேசி முறையை அறிமுகப்படுத்தியவர்...
Q101. பெட்ரோலிய உற்பத்தி நாடுகளின் அமைப்பான OPEC ன் தலைநகரம் எங்குள்ளது?
Q102. கீழ்க்கண்டவற்றுள் தேசியக் கடனாகக் கருதப்படாதது எது?
Q103. சங்கத்திற்கு வரவேண்டிய தொகைகளை நிலவரி வசூல் சட்டப்படியும் வசூலிக்கலாம் என்று கூறும் கூட்டுறவு சங்க சட்டப்பிரிவு எது?
Q104. தனி நபர் வருமானம் இரட்டிப்பாதலை குறிக்கோளாகக் கொண்ட ஐந்தாண்டுத் திட்டம்.......
Q105. நம் நாட்டில் "குடும்ப கட்டுப்பாடு திட்டம்" எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
Q106. 2, 4, 8, ...... என்ற பெருக்குத் தொடரில் எட்டு உறுப்புகளின் கூடுதல் காண்.
Q107. ஒரு கோட்டில் அமையாத மூன்று புள்ளிகள் வழியாக எத்தனை வட்டங்கள் வரையலாம்?
Q108. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் அடுத்த எண் என்ன? 1, 4, 9, 61, 52, 63,?
Q109. A(-3, 2), B(7, 8) ஆகிய புள்ளிகளைச் சேர்க்கும் நேர்கோட்டுத் துண்டின் மையப் புள்ளியைக் காண்க.
Q110. இரு எண்கள் 5:7 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் கூடுதல் 36 எனில், அந்த எண்கள் யாவை?
Q111. காற்றடைக்கபட்ட சக்கரங்களைக் கண்டுபிடித்தல்
Q112. மேலோட்டிற்குள் உடலைக் கொண்டுள்ளது
Q113. நீண்டகாலம் உயிர்வாழும் விலங்கின் பெயரைக் குறிப்பிடுக:
Q114. சிட்ரஸ் கேங்கர் என்ற நோயை தோற்றுவிப்பது :
Q115. வெர்னலைசேஷன் ஏற்பட உதவும் ஹார்மோன்
Q116. கிளைக்காலிசிஸ் முடியாக மாற்றமடைவது
Q117. இந்தியாவிலுள்ள நச்சு பாம்பகளில் மிகவும் கொடியது
Q118. கொழுப்பில் கரையாத வைட்டமின்
Q119. இதய இயக்கத் தூண்டல் தோன்றல் மற்றும் பரவுதலில் செயல்படும் அமைப்புகள் --[1] ஏட்ரியோ வென்றிகுலார் கணு [2] சைனு ஆரிக்குலார் கணு [3] புர்கிஞ்சி இழைகள் [4] ஹிஸ்சின் கற்றை. இதய இயக்கம் கட்த்தப்படும் சரியான படிநிலையை கண்டுபிடிக்கவும்.
Q120. ஹீமோஃபிலியா எதனுடன் தொடர்புடையது
Q121. எந்த வரிசையில் ஜீன் செயல்பாடு நிகழ்கிறது
Q122. நல்லிசோமிக்குகளில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை
Q123. கோலிடேஜ்களில் அடங்கியிருப்பது
Q124. காலனியாதல் என்பது பின்வருவனவற்றில் எதில் காணப்படுகிறது
Q125. அகார்-அகார் எதிலிருந்து பெறப்படுகிறது
Q126. கீழ்க்கண்டவற்றுள் எது போர்ச்சுகீசிய யுத்த மனிதன் என்று அழைக்கப்படுகிறது
Q127. துடையுடலிகளில் தோல் அடுக்க்கத்திற்கு என்ன பெயர்
Q128. பைலாகிளாபோசா என்பது
Q129. மாடப்பொறியியல் என்றால் என்ன
Q130. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] சிறுமூளை [ஆ] பெரு மூளை [இ] முகுளம் [ஈ] மூளை .......[1] உயிர் முடிச்சு [2] மண்டை ஓடு [3] உடல் சம நிலை [4] நினைவாற்றலின் மையம் .
Q131. சர்க்கரை கரைசல் நொதித்தலுக்கு உட்படும்போது வெளியாகும் வாயு
Q132. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் கலவைப் பொருள் எது?
Q133. தாமிரத்தின் பொது தாது எது?
Q134. இயற்கை ரப்பர் எந்த சேர்மத்தின் பலபடியாகும்?
Q135. தொகுதித் தனிமங்கள் அனைத்தும் .......
Q136. ஒளி சுயற்சியை அளவிடப் பயன்படும் கருவி
Q137. ஒரு வேதி வினையின் போது வெப்பம் வெளியிடப்படுவது ....................என அழைக்கப்படுகிறது.
Q138. ஓர் அணுவிலுள்ள எந்த இரண்டு எலக்ட்ரான்களுக்கும் நான்கு குவாண்டம் எண்களின் மதிப்பு சமமாக இருக்காது. இது .............என்று அழைக்கப்படுகிறது.
Q139. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] ஹைப்போ - தயோசல்ஃபேட் [2] குவார்ட்ஸ் - சிலிகா [3] பாக்சைட் - - அலுமினியம் தாது
Q140. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாக பொருத்தவும் [அ]சோடியம் பால்மினேட்டு [ஆ] கலீனா [இ] மைகா [ஈ] பாக்சைட் ........[1] தாது [2] உரம் [3]சோப்பு [4] இயற்கை பலபடி
Q141. ஒரு மனிதன் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றில் தன் முழு உருவத்தை பார்க்க, கண்ணாடியின் குறைந்த அளவு நீளம் அவை உயரத்துடன் ஒப்பிடும் போது.....
Q142. "மீட்டர் பாலத் தத்துவம்" இதன் அடிப்படையில் அமைந்தது
Q143. மருத்துவ வெப்ப மானியின் அளவு கோல்
Q144. நெம்புகோல் தத்துவத்தைக் கூறியவர்
Q145. நமது வீடுகளில் பெறப்படும் மின்சாரம் 220 வோல்ட் மின்னோட்டம் ஆகும். இதில் 220 என்ற மதிப்பு எதைக் குறிக்கிறது?
Q146. சம்பல் நதி பாயும் மாநிலங்கள் ......
Q147. தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம் எனப்படுவது
Q148. "அமைதி மண்டலம்" என அழைக்கப்படுவது
Q149. கீழ்க்கண்டவற்றுள் துணைக்கோள் எது?
Q150. தமிழ்நாட்டில் ஹேமடைட் தாது அதிகம் கிடைக்குமிடம் எது?
Q151. பூமிக்கடியில் உள்ள இந்தோ-ஆஸ்திரேலியன் நிலத்தட்டு ஒவ்வோராண்டும் .......அளவு நகர்கிறது
Q152. ஆப்பிரிக்க நாட்டின் மிக உயர்ந்த மலைச் சிகரம்
Q153. கிழக்கு கடற்கரைச் சமவெளியின் தென் பகுதியின் பெயர் என்ன?
Q154. எந்த எரிமலை மத்திய தரைக்கடல் பகுதியின் "கலங்கரை விளைக்கம்" என அழைக்கப்படுகிறது?
Q155. தென்மேற்குப் பருவக்காற்று வீசும் காலம் எது?
Q156. மிக குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு ?
Q157. டௌனிங் தெரு யாருடைய இருப்பிட முகவரி
Q158. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு?
Q159. தமிழகத்தில் புகழ்ப்பெற்ற ஜவுளி சந்தை உள்ள இடம் ?
Q160. இந்தியாவில் மிக நீளமான ரயில் பாதை ?
Q161. சுரோஷ்டி எழுத்து முறையை அறிமுகப்படுத்தியவர்
Q162. இந்தியாவில் இயந்திரத்திலான காகிதம் தயாரிக்கப்பட்ட ஆண்டு :
Q163. குதும்பினார் கட்டிமுடித்தவர்
Q164. எரிமலை இல்லாத கண்டம்?
Q165. வண்டல் மண் இல்லாத மாநிலம் எது?
Q166. பின்வருவனவற்றுள் எது குறைவான பூகம்ப அபாய நேர்வு மண்டலம்
Q167. சிகாகோவில் உலக மதங்களின் மாநாடு எப்பொழுது நடைப்பெற்றது :
Q168. மஹாயாணம் என்ற புத்த சமயப்பிரிவு யார் காலத்தில் உருவானது :
Q169. விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ள மாநிலம்
Q170. ஆண்களைவிட பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம்
Q171. மறு ஏற்றுமதி வணிகம் என்பது ?
Q172. அடப்படை வேலையின்மை எதனால் உண்டாகிறது?
Q173. இந்தியாவில் ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்படும் இடம் ?
Q174. தாரிக் -இ-ரஷீத் என்னும் நூலின் ஆசிரியர் :
Q175. உலகின் பெரிய மீன்பிடிக்கும் பகுதி
Q176. இந்தியாவில் எந்த மாநிலத்தில் குழாய் கிணறுகள் அதிகம் ?
Q177. மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லபட்ட நாள் எது ?
Q178. இந்திய நெப்பொலியன் என்று அழைக்கப்படுபவர் ?
Q179. "சக்திமான் பெரிய உணவு பூங்கா" எங்கு நிறுவப்பட உள்ளது?
Q180. "இந்திய கிளி" என அழைக்கப்பட்டவர் .....
Q181. 4, 16, 64, ?
Q182. ஒரு வகுப்பில் ராஜனின் தரவரிசை மேலிருந்து பதினாறாவதாகவும், கடைசியிலிருந்து நாற்பத்தொன்பதாகவும் இருந்தது எனில் அவ்வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q183. ஒருவரும் நல்லவரல்லர், ஆனால் சில மனிதவர்கள் கெட்டவர் அல்லர். அப்படியானால்
Q184. ஆறு பேர் (A, B, C, D, E, F) வட்ட வடிவ மேஜையை சுற்றி, மைய பகுதியை பார்க்குமாறு அமர்ந்திருந்தனர். "D" என்பவர் F மற்றும் Bக்கு இடையில் அமர்ந்திருக்கிறார். "A" என்பவர் Dன் இடது புறத்திலிருந்து இரண்டாவதாகவும் மற்றும் Eன் வலது புறத்திலிருந்து இரண்டாவதாகவும் அமர்ந்திருக்கிறார். A என்பவர் எந்த நபரை நோக்கி அமர்ந்திருக்கிறார்?
Q185. ஒரு சங்கேத மொழியில் " KINDLE " எனும் வார்த்தை " ELDNIK" என மாற்றி எழுதப்படுகிறதெனில், " EXOTIC " எனும் வார்த்தை எவ்வாறு எழுதப்படும்?
Q186. If you want to photograph ..............animals, you need elaborate flashlight equipment.
Q187. The Cricket match proved to be a big draw --- find the equivalent.
Q188. There are six sentences which are NOT arranged in order. Rearrange them in proper order to make a meaningful paragraph and answer the question that follows:They are: (A) Besides, they get a lot of exposure to novel things through media . (B) Therefore, their mental development did not show any extraordinary signs. (C) Children of the present generation appear to be smarter than their earlier counterparts. (D) Thus, the environment of present day has brought out these changes. (E) This probably because there are lots of opportunities for their indirect learning. (F) Children of yester-years did not have these facilities. After rearrangement of these sentences in the correct order which one will be the SECOND sentence.
Q189. In the question, a part of the sentence is highlighted. Replace the highlighted part with the options given which may improve the sentence. "e; The old lady was bent with age, her hair was grey and her clothes were tattering ."e;
Q190. If you take rest, your health ................. improve.
Q191. Fill the blanks with proper words: "e;The traditional flour mills are losing business .....customers now buy flour .......from the market."e;
Q192. How do you ................. your new neighbour?
Q193. Which of the following is incorrect?
Q194. Give the opposite of ABUNDANT
Q195. I could .........make out his handwriting.
Q196. தமிழ்நாட்டில் கனநீர் தயாரிக்கும் இடம்
Q197. தமிழ்நாட்டில் யூரியா உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
Q198. தமிழ்நாட்டில் வேளாண்மைப் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?
Q199. ஊட்டி,ஏற்காடு,போன்ற மலை வாசஸ்தலங்கள் எந்த மாவட்டங்களில் உள்ளன?
Q200. தமிழகத்தில் எத்தனை பறவைகள் சரணாலயம் உள்ளன?

 

 

03: 00: 00

 

வெளியே செல்க