Civil Service Exam 2024 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண் :21

Q1. "அவ்வக்காலம்" -- பிரித்தெழுதுக
Q2. சந்திப்பிழையை நீக்குக
Q3. "குரங்கு" இதன் சரியான ஒலிமரபை தேர்ந்தெடுக்கவும்
Q4. கீழ்கண்டவற்றுள் சரியாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளதை தேர்வு செய்க: (1) பற்றுவான்=பற்று+வ்+ஆன்; (2)படர்குவர்=படர்+கு+வ்+அர்; (3)அறிந்து= அறி+த்(ந்)+த்+உ; (4)நல்கினார்=நல்கு+இன்+ஆர்
Q5. "சாஅய்" இதன் இலக்கணக்குறிப்புத் தருக
Q6. "தீத் தீ" -- இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q7. பாரதியார் எந்த பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றினார்?
Q8. கீழ்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
Q9. இவற்றுள் அறிஞர் அண்ணாவால் எழுதப்படாத சிறுகதை.......
Q10. "நுகர்" இந்த வேர்ச்சொல்லை தொழிற்பெயர் ஆக்குக
Q11. இவைகளில் பரிதிமாற்கலைஞர் களவழி நாற்பது என்னும் இலக்கியத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட நாடகம்?
Q12. " முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல" இந்த உவமைக்கேற்ற பொருளுடைய சொல்லை தேர்ந்தெடுக்கவும்
Q13. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) இறைவனின் தொண்டர் (ஆ)இறைவனின் மாணவர்(இ)இறைவனின் தோழர்(ஈ)ஆளுடைய பிள்ளைஅட்டவணை (2): (1)சுந்தரர் (2)சம்பந்தர்(3)அப்பர் (4) மாணிக்கவாசகர்
Q14. "பெண்மை நலம்" இச்சொல்லின் இலக்கணக்குறிப்புத் தருக
Q15. "கல்லாடம்" என்பது கீழ்கண்ட எதைக் குறிக்கிறது?
Q16. பிள்ளைத் தமிழின் பருவங்களை சரியாக வரிசைப்படுத்துக
Q17. திருவாதவூரார் என அழைக்கப்படுபவர்.......
Q18. "விடேல் விடுகு" என்ற விருது ................அரசர்களுக்கு வழங்கப்பட்டது
Q19. "தொடு" இவ்வேர்ச்சொல்லின் வினைமுற்று யாது?
Q20. "இடுக்கண் களைவதே நட்பு" -- இதற்கேற்ற வினாவை தேர்வு செய்க
Q21. "இஸ்லாமியக் கம்பர்" - இப்புகழுக்குரியவர்
Q22. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் சரியானதைத் தேர்வு செய்க : (1) இரத்தக்கண்ணீர் - திருவாரூர் தங்கராசு (2) இராச இராச சோழன் - அரு.இராமநாதன் (3)மனம் ஒரு குரங்கு - சோ.இராமசாமி (4) காடு - ப. செயப்பிரகாசம்
Q23. "நினை" - இந்த வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக
Q24. "சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் - தாங்காது மன்னோ பொறை" இப்பாடலில் பயின்று வரும் எதுகை யாது?
Q25. சவிதாவிடம் ரமா தான் மறுநாள் மதுரைக்கு செல்வதாகக் கூறினாள்--இது எவ்வகைத் தொடர் என காண்க
Q26. சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தின் முதல் காதையின் பெயர் என்ன?
Q27. "நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை" இந்த உவமையால் விளக்கப்படுவது
Q28. "செல்" என்ற வேர்ச்சொல்லுக்குண்டான வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் காண்க:
Q29. "எனக்கு வறுமையும் உண்டு, மனைவி மக்களும் உண்டு, அவற்றோடு மானமும் உண்டு" இக்கூற்றைக் கூறியவர்.....
Q30. பாண்டிய நாட்டின் முத்துக்குளித்தல் பற்றி "விளைந்து முதிர்ந்த விழுமுத்து" என சிறப்பித்துப் பாடும் நூல் ............
Q31. கீழ்கண்ட இணகளில் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க
Q32. "வரங்களே சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக? - இப்புதுக் கவிதையை எழுதியவர் யார்?
Q33. "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் -- மெய்ப்பொருள் காண்ப தறிவு" -- கீழ்காணும் கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க
Q34. "நிலவு" இந்த வேர்ச்சொல்லின் பெயரெச்சம் எது?
Q35. மரபுப் பிழைனை நீக்கிய தொடரைத் தேர்ந்தெடுக்கவும்
Q36. "கொங்குவேள் மாக்கதை" எனப்படும் நூல் எது?
Q37. நன்றுநன்றெனப் போற்றியே நடந்த்து வேங்கை" கோடிட்டதின் சரியான இலக்கணக்குறிப்பு தருக
Q38. "தேவியும் ஆயமும்" என்பது
Q39. "மகிழ்" என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை காண்க
Q40. கீழ்க்கண்டவற்றுள் தன்வினை வாக்கியம் எது?
Q41. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) அணிமா (ஆ)மகிமா(இ)கிரிமா(ஈ)இலகிமா அட்டவணை (2): (1)உடலை பஞ்சுபோல இலேசாக்கிக் கொள்ளும் திறன் (2)உடலை சிறிதாக்கிக் கொள்ளும் திறன் (3)உடலைப்பெரிதாக்கிக் கொள்ளும் திறன் (4) மலை போன்று உடலைத் திடமாக்கிக் கொள்ளும் திறன்
Q42. கீழ்கண்ட ஔவையார் பாடல் வரிகளில் உள்ள் எதிர்ச்சொல் காண்க: "நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ"
Q43. "திருவெண்காடர்" என அழைக்கப்படுபவர் இவர்களில் யார்?
Q44. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடர்களை ஒழுங்கான சொற்றொடர் ஆக்குக
Q45. இவற்றில் வாழையின் இளமை மரபு எது?
Q46. ஐங்குறுநூறு நூலில் உள்ள முல்லை திணைப்பாடல்களை பாடியவர் இவர்களில் யார்?
Q47. கீழ்கண்டவற்றுள் எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய நூல்கள் எவை?
Q48. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் ஒழுங்காக அமைந்துள்ள சொற்றொடரை தேர்வு செய்க
Q49. "நனை" -- இந்த வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக
Q50. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) நினைவுகளின் ஊர்வலம் (ஆ)ஊர்வலம்(இ)இன்னொறு தேசீய கீதம்ஈ)விதைபோல் விழுந்தவன் அட்டவணை (2): (1)மு.மேத்தா (2)அப்துல் ரகுமான் (3)புலமைப்பித்தன் (4) வைரமுத்து
Q51. "நீர் நிற்க, நான் இருக்க, இந்த சிறப்பு ஒன்றே போதாதா?" என்று பதிலளித்த துறவி யார்?
Q52. "வாராய் நீ வாராய், போகுமிடம் வெகுதூரமில்லை" -- இப்பாடல் வரிகளை எழுதியவர்?
Q53. "உதயதாரகை" இந்த இதழின் ஆசிரியராக இருந்தவர் ........
Q54. "சிந்துக்கு தந்தை" -- தொடரும் தொடர்பும் அறிக
Q55. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து விடை காண்க: " ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் -- கருதி இட்த்தால் செயின்" -- (1) சீர் எதுகை வந்துள்ளது (2) சீர் இயைபு வந்துள்ளது (3) அடிமோனை வந்துள்ளது (4) அடி எதுகை வந்துள்ளது.
Q56. "கை" என்பதன் பொருள் தேர்வு செய்க.
Q57. வீரப்பன் தேடும்பொழுது அந்த மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை கூறும் புதினம்........
Q58. "நீக்குதல்" - இதற்குரிய எதிர்ச்சொல்லை காண்க
Q59. "மீமிசை" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q60. "தமிழ் எனும் அளப்பெடும் சலதி (கடல்)" -- கூறியவர்
Q61. "தோய்" இந்த வேர்ச்சொல்லின் வினையெச்சம் காண்க
Q62. இவற்றில் கால நிலைகளை மாறச்செய்யும் சித்தி எது?
Q63. "அரிய" இச்சொல்லின் நேரான எதிர்ச்சொல் எது?
Q64. கீழே பிரித்து கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் சரியானதைத் தேர்வு செய்க
Q65. "மதில மேல் பூனை" இந்த உவமையால் விளக்கப்படுவது
Q66. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)ந.பிச்சமூர்த்தி (ஆ) சி. சு. செல்லப்பா (இ)தருமு சிவராமு ஈ) பசுவய்யா அட்டவணை (2): (1)முள்ளும் ரோஜாவும் (2)சுதந்திர தாகம் (3)கைபிடியளவு கடல் (4) பிரசாதம்
Q67. "பசிப்பிணி" இச்சொல்லின் இலக்கணக் குறிப்பைத்தருக
Q68. இவர்களில் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் யார்?
Q69. கீழ்கண்ட சொற்கள்:இலக்கணக்குறிப்பு இணைகளில் தவறானதை காண்க
Q70. ஒலி வேறுபாடறிந்து எது சரியான தொடர் என ஆய்க: "அழி - அளி"
Q71. "வேலை தெரியாத தொழிலாளி தன் கருவியின்று சீற்றம் கொணடானாம்"- இக்கூற்று இடம்பெறுவது.....
Q72. "பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை" - இக்கூற்றுக்குரியவர் ....
Q73. கீழ்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (1) தொன்மக்கள்-பண்புத்தொகை (2)உள்ளம்-ஆகுபெயர் (3) கடா அ-இசைநிறையளபெடை (4) அறுகுளம் - வினைத்தொகை
Q74. "பனி - பணி" - இதற்கான சரியான ஒலி வேறுபாடு அறிக
Q75. "கல்வி அமைச்சர் அமெரிக்கா சென்றார்" இது எவ்வகைத்தொடர்?
Q76. நிதிக்கமிஷனைப்பற்றிய் கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
Q77. அரசியல் சட்டத்தின் ......... பகுதி மாநில அரசைப் பற்றி விவரிக்கிறது
Q78. இந்தியா ஒரு "இறைமை மிக்க சமதர்ம ........................................................................................" நாடு.
Q79. அரசியல் சாசனத்தின் எந்த சட்டத்திருத்தம் ஒரு ஆளுநரை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு நியமிக்க வகை செய்கிறது?
Q80. கீழ்கண்ட துறைகளில் எது மத்திய பட்டியலில் இடம் பெறவில்லை?
Q81. இந்திய குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
Q82. 1975ம் ஆண்டு எந்த குழுவின் பரிந்துரைப்படி அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டன?
Q83. சொத்துரிமை எந்த சட்ட்த் திருத்தத்தின் மூலம் அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டது?
Q84. குடியரசுத்தலைவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் ......
Q85. எந்த நாட்டு அரசியலமைப்பு உலகிலேயே மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியல் சட்டம்?
Q86. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அ)காந்தி - இர்வின் ஒப்பந்தம் ஆ)மாகாணங்களில் இரட்டையாட்சி இ)இந்திரா காந்தி ஈ)வளைகுடா போர் உ)இ.இ.சி .......... 1)1984 2) 1919 3) 1931 4) 1958 5) 1960
Q87. கீழ்க்கண்டவர்களுள் யார் காங்கிரஸ் கட்சியில் தீவிரவாத பிரிவைச் சேர்ந்தவராக கருதப்பட்டவர்.......
Q88. பின்வருவனவற்றில் பாண்டிய நாட்டை சேராத பகுதி எது?
Q89. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதை தேர்வு செய்க:
Q90. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க:
Q91. ஆங்கிலேயரின் கைது ஆணையிலிருந்து தப்பிக்க பாரதியார் எங்கு தப்பி சென்றார்?
Q92. மௌரியப் பேரரசை வீழ்த்தியவர் யார்?
Q93. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] சங்க கால சோழர்களின் தலை நகரமாக விளங்கியது உறையூர். [2] பிற்கால சோழர்களின் தலைநகரமாக விளங்கியது திருச்சிராப்பள்ளி [3] சங்க கால சோழர்களின் தலைநகரமாக விளங்கியது கங்கை கொண்ட சோழபுரம். [4] பிற்கால சோழர்களின் தலைநகரமாக தஞ்சாவூர் விளங்கியது.
Q94. இரண்டாம் புலிகேசியை தோற்கடித்தவர் யார்?
Q95. இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்ட வட்ட மேஜை மாநாடு எது?
Q96. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: அட்டவணை 1: அ) ஆடம் ஸ்மித் ஆ) மார்ஷல் இ) ராபின்ஸ் ஈ)சாமுவேல்சன் ....... 1) கிடைப்பருமை 2) வளர்ச்சி 3) நலன் (4) செல்வம்
Q97. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியானதைத் தேர்வு செய்க: அ. நம்நாட்டில் ஏழை பணக்காரர் வித்தியாசம் பெரிய அளவில் காணப்படுகிறது ஆ. பெற்றோரின் சொத்துக்களை அவர்களின் வாரிசுகள் அடையலாம் என்ற வாரிசுரிமைச்சட்டம் இதற்கு முக்கிய காரணமாகும்.
Q98. தங்க்க் கட்டுப்பாடு சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
Q99. ரங்கராஜன் கமிட்டி எதனைப் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அமைக்கப்பட்டது?
Q100. மாநில அரசுகளுக்கு அதிகமான வருமானத்தை ஏற்படுத்திக் கொடுப்பது எது?
Q101. "பொருளாதார்ர ஆய்வு அறிக்கை"யை எந்த அமைப்பு வெளியிடுகிறது?
Q102. திட்டக்குழுவிலுள்ள அங்கத்தினர்களின் எண்ணிக்கை ......
Q103. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: அட்டவணை 1: அ) EXIM வங்கி ஆ) தொழிற்கல்வி இ) மக்கள் தொகை ஈ) தொழில் உரிமைக்கொள்கை .......அட்டவணை 2: 1)1970 2) ஏற்றுமதி இறக்குமதி 3) 1956 4) 1976
Q104. நிலத்தின் உற்பத்தித் திறன் எவ்வாறு அளவிடப்படுகிறது?
Q105. ஒரு உறுப்பினர் தன் சம்பந்தமான கணக்குகளை ஆய்வு செய்யும் உரிமையை வழங்கும் சட்டப்பிரிவு எது?
Q106. (sec A + 1) (sec A-1)- tan2A இன் மதிப்பு
Q107. ரூபாய் 2,000 அசலானது 10% கூட்டு வட்டி விகிதத்தில் ரூபாய் 2,420 ஆகும் காலம்
Q108. 45 என்பது 60 இன் எத்தனை சதவீதம்?
Q109. ஒரு பொருள் ரூ.240 க்கு விற்கப்படுகிறது. வாங்கும் விலையில் 5 இல் ஒரு பகுதி இலாபம் என்றால், அந்தப் பொருளின் வாங்கிய விலையானது?
Q110. ஐந்து மனிதர்கள் சேர்;ந்து ஒரு குழியைத் தோண்டுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் 2 மணி நேரம் என்றால், அதே அளவுள்ள குழியை 12 மனிதர்கள் சேர்ந்து எத்தனை மணி நேரத்தில் தோண்டுவார்கள்?
Q111. கல்லீரலில் இருந்து இரத்தத்திற்கு செல்லும் இரத்தத்தில் மிக அதிக அளவில் உள்ளது
Q112. மனித மூளையின் எப்பகுதி ஞாபகசக்தி கல்வியறிவு எண்ணி பார்த்தல் மற்றும் ஆய்ந்தறிதல் போன்றவற்றிக்கு மையமாக உள்ளது
Q113. சரியான பதத்தை தேர்வு செய்யவும்
Q114. உடலை சம நிலை படுத்தல் எதன் வேலைஆகும்
Q115. பைனஸிஸ் ஆண் கூம்புகள் எந்த இடத்தில் தோன்றுகின்றது
Q116. சுவாசம் இரத்த ஓட்ட மண்டலம் போன்றவற்றை கட்டுபடுத்துவது
Q117. கீழ்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தியுள்ளது
Q118. மனித சிறுநீரகம் ஓவ்வோன்றிலும் காணப்படும் நெப்ரான்களின் எண்ணிக்கை
Q119. கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க: கருத்து : [அ] மலேரியா அனொஃபெலிஸினால் உண்டாவதில்லை. காரணம் : [ஆ] பெண்அனோஃபெலிஸி நோய்பரப்பி மட்டுமே
Q120. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] உயிரி எரி சாராயம் [ஆ] உயிரி டீசல் [இ] உயிரி வாயு........[1] விலங்கு கொழுப்பு [2] காற்றில்லா சிதைவு [3] செல்லுலோஸ் உயிரிய கூட்டுப்பொருள்
Q121. வியாபாரத்திற்காக வளர்க்கப்படும் உண்ணக்கூடிய நாய்க்குடையின் பேரினம்
Q122. கொழுப்ப சத்து (கொலஸ்ட்டிரால்)என்பது ஓரு
Q123. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க: [1] பாக்டீரியா வைரஸ்களை விட சிறியது [2] பாக்டீயா இரட்டைப்பிரிதல் மூலம் இனவிருத்தி செய்கிறது [3] பாக்டீரியா பெரும்பாலும் வெளியிலிருந்து உணவைப் பெறுகிறது [4] பாக்டீரியா செல் உயிரி
Q124. பொட்டாசிய கனிம சத்தின் குறைவால் ஏற்படும் நோய்
Q125. பரம்பரயியல் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் பிராணி
Q126. கதிரியக்க ஐசோடோப்புகள் தோற்றுவிப்பது
Q127. கரிமம் பொருட்கள் சிதைவதற்கு காரணம் எதனுடைய செயல்பாடு ஆகும்
Q128. எலிசா பரிசோதனை பரிசோதிக்கப்படுவது எந்த நோய்க்காக
Q129. Rh என்ற பண்பு எதில் காணப்படுகிறது
Q130. மனிதனின் தைராய்டு சுரப்பி காணப்படும் இடம்
Q131. நொதித்தலின் போது வெளிவரும் வாயு........
Q132. புரதங்களை முழுவதுமாக நீராற்பகுக்கும் போது கிடைப்பது .......
Q133. உணவை கெடாமல் பாதுகாக்க கீழ்க்கண்ட எந்த பொருள் உதவுகிறது?
Q134. 13வது தொகுதியில் உள்ள தனிமங்களுள் எத்தனிமம் தொகுதிக்குரிய இணைதிறனை தன்னுடைய சேர்மங்களில் பெற்றிருப்பதில்லை?
Q135. நிறமுள்ள சேர்மங்களை நிறமிழக்கச் செய்வது எது?
Q136. காற்றின் இயைபில் ஆக்சிஜனின் சதவிகிதம் ......
Q137. மின்சார தீயை அணைக்க பயன்படுவது
Q138. மடங்கு விகித விதி (law of multiple proportions) யை கண்டறிந்தவர் யார்?
Q139. ஹீலியத்தின் மிக்க் குறைந்த கொதிநிலைக்குக் காரணம் என்ன?
Q140. பிளீச்சிங் பவுடரில் இருப்பது .................
Q141. மின் காந்தத்தை உருவாக்க பொருத்தமான பொருள் எது?
Q142. மாக் எண் எவற்றின் வேகத்துடன் தொடர்புடையது?
Q143. நிழல்படத்தொழிலில் (PHOTOGRAPHY) பயன்படுவது எது? 1. வெள்ளி புரோமைடு. 2. சோடியம் தயோசல்பேட்டு.
Q144. ஒரு பொருளின் எடை என்பது… 1. பூமியின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும். 2. துருவங்களில் அதிகமாக இருக்கும். 3. நில நடுக்கோட்டுப் பகுதியில் அதிகமாக இருக்கும். 4. சமவெளியை விட மலைகளில் குறைவாக இருக்கும்.
Q145. ஓர் அறையிலுள்ள உலோகத்தால் ஆன மேஜையின் மீது வைக்கப்பட்டுள்ள காபி கீழ்க்காணும் எந்த முறைகளில் வெப்பத்தை இழக்கின்றது?
Q146. சந்திரனில் புவியீர்ப்பு சக்தி பூமியின் ஈர்ப்புச் சக்தியில் ............ பங்கு ஆகும்.
Q147. பூமியின் இறுதி வெப்ப மூலம்
Q148. பனிக்குவியல் (மலை) என்பது
Q149. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது டெல்டா அல்ல?
Q150. சந்திரன் பூமியை ஒரு தடவை சுற்றுவதற்கு அது எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு?
Q151. பூமியின் மொத்த பரப்பளவில் எவ்வளவு பகுதி அண்டார்டிகா என்னும் புதிய கண்டத்தை சேர்ந்ததாகும் ?
Q152. பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரத்திலிருந்து ஒளி பூமியை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம்
Q153. இந்தியாவில் அடர்ந்த பெரிய காடுகளை கொண்ட மாநிலம் எது?
Q154. வடகிழக்குப் பருவக்காற்றினால் அதிக மழை பெறும் மாநிலம் எது?
Q155. தூத்துக்குடி துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது?
Q156. ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள் எது ?
Q157. ஐக்கிய நாட்டு சபையின்(UNO) தேசிய சின்னம் எது ?
Q158. ' ஏழு குன்றுகள் நகரம்" எனப்படுகிறது ?
Q159. குழந்தை கவிஞர் என்றழைக்கப்படுபவர்
Q160. உலகிலேயே மிக பெரிய தீவு ?
Q161. இரத்தம் உறைதலுக்கான வைட்டமின் ?
Q162. சுவாமி தயான்ந்த சரஸ்வதியால் எழுதப்பட்ட நூல்கள் (1) சத்யார்த்த ப்ரகாஷ் (2) சத்யார்த்த பூமிகா (3) வேத பாஷ்ய பூமிகா
Q163. உலக நாடுகளில் அதிக மொழிகள் பேசப்படும் நாடு எது ?
Q164. காடு வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம் தமிழ்நாட்டில் எங்குள்ளது?
Q165. தமிழகத்தில் 1925 ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் ?
Q166. நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் ?
Q167. ஜப்பான் மீது அணுகுண்டை வீசீய நாடு எது?
Q168. ஜெர்மனி நாட்டு நாணயத்தின் பெயர் ?
Q169. GMT மற்றும் IST நேரத்திற்கு உள்ள வேறுபாடு ?
Q170. கீழ்கண்ட பட்டியலிலிருந்து சம்பந்தமற்ற ஒரு நபரை தேர்ந்தேடுக்கவும் ?
Q171. சூரியன் உதிக்கும் நாடு என்றழைக்ப்படுவது ?
Q172. இந்தியாவிலுள்ள பாலைவனம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
Q173. மஞ்சள் நதி ஒடும் நாடு எது?
Q174. தியாகிகள் தினம் அனுசரிக்கப்படும் நாள் ?
Q175. 1981 ல்தொடங்கப்பட்ட தமிழ் பல்கலைகழகம் எங்கு அமைந்துள்ளது ?
Q176. விநய பீடகம் முக்கியமாகக் குறிப்பிடுவது
Q177. ஜெனிரா பிளான்ட்ரம் என்ற தாவரவியல் புத்தகத்தை எழுதியவர்/கள் .....
Q178. இந்தியாவில் வனவிலங்கு வார விழா, முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு .......
Q179. சார்க் அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் எண்ணிக்கை
Q180. ஐஃபில் டவர் -----ல் உள்ளது ?
Q181. பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q182. இலை:ஒளிச்சேர்க்கை :: வேர்கள்: ?
Q183. __bc__ca__aba__c__ca
Q184. Q மற்றும் Rன் சகோதரன் P, Rன் தாய் S, Pன் தந்தை T, எனில் கீழ்கண்ட எந்த கூற்று உண்மையல்ல?
Q185. மாறுபட்ட்தை தேர்வு செய்க
Q186. Given below are six statements of which the first and the last .. (1) and (6) remains constant. The remaining four are given as (P), (Q),{R} and (S), which are not in the proper order. Arrange them in proper order and find out which order of sentences is correct: (1) Very many people (P) from those (Q) spend money in (R) that their natural (S) ways quite different (6) tastes would enjoin.
Q187. I ............. ...............reading the book for the past ten days.
Q188. Give the synonym for ABJECT
Q189. I put ......the light and slept
Q190. Science dealing with origin and history of the Universe is called .......
Q191. This sentence has been given in Direct/Indirect form. Out of the four alternatives suggested, select the one which best expresses the same sentence in indirect/direct form: "e; I warned her that I could no longer tolerate her coming late."e;
Q192. The boy is very ........... for his age
Q193. Replace the highlighted words/phrase from the given options to make the sentence grammatically correct: "e;The President was extremely popular on the world stage but is dislike in his own country."e;
Q194. No sooner he pressed the switch, .......... the motor began to hum.
Q195. He's interested .......learning French
Q196. தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியின் பருவகாலம் எது?
Q197. கீழ்க்கண்ட எந்த இடம் பல்லவ மன்னர்களின் துறைமுகமாக விளங்கியது?
Q198. தமிழ்நாட்டில் அதிகம் மழை பெய்யும் இடம் எது?
Q199. பூண்டி நீர்த்தேக்கம் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது?
Q200. தமிழ் நாட்டின் சுதேசி இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்

 

 

03: 00: 00

 

வெளியே செல்க