Civil Service Exam 2024 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண் :22

Q1. ஆனந்தரங்கர் அரசாங்க அதிகாரியாக கீழ்கண்ட எவருடைய ஆட்சியில் பணியாற்றினார்?
Q2. கீழ்கண்ட இடங்களில் எந்த இடத்தில் அருணாச்சல கவிராயர் தம் இராமநாடகத்தை முதன் முதலில் அரங்கேற்றினார்?
Q3. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) நெல்லுக்கு (ஆ)கரும்புக்கு(இ)வாழைக்கு (ஈ)தென்னைக்கு அட்டவணை (2): (1)ஏரோட (2)வண்டியோட(3)தேரோட (4) நண்டோ
Q4. கீழ்கண்ட வாக்கியங்களுள் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்
Q5. "என்று தணியுமிந்த சுதந்திர தாகம், என்று மடியுமெங்கள் அடிமையின் மோகம்" -- இது எவ்வகை வாக்கியம்?
Q6. "குன்றின் மேலிட்ட விளக்கு" இந்த உவமையால் விளக்கப்படுவது
Q7. "ஆளுடைய அரசு" என அழைக்கப்படுபவர் இவர்களில் யார்?
Q8. "மாண்டான்" இச்சொல்லின் வேர்ச்சொல் காண்க
Q9. மணிமேகலையின் கூற்றுப்படி உடலில் ஏற்படும் குற்றங்கள் எவை?
Q10. "பிளாஸ்டிக்" (plastic) இச்சொல்லுக்கேற்ற தமிழ்ச்சொல்லை தேர்வு செய்க
Q11. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு -- இப்பாடலின் அடிகளில் சரியானது எது?
Q12. பிற மொழி சொல் அல்லாத வாக்கியத்தை தேர்வு செய்க
Q13. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் வினைமரபுக்கேற்றதை தேர்வு செய்க
Q14. "பயனற்றது" -- ஏற்ற உவமையைத் தேர்வு செய்க
Q15. கீழ்கண்டவற்றுள் எது தவறாக பிரிக்கப்பட்டுள்ளது?
Q16. "மழுவெடுத்து" - பிரித்து எழுதுக
Q17. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் "நாடகம் ஏத்தும் நாடக்கணிகை" என்று யாரைக் குறிப்பிடுகிறார்?
Q18. "அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்" - இதற்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
Q19. கீழ்கண்ட வாக்கியத்தொடர்களில், ஒருமை பன்மை பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q20. "மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீர் போல" இந்த உவமையால் விளக்கப்படுவது
Q21. திருக்குறளைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க : (1) குறள் - குறுகிய அடி உடையது (2) திருக்குறள் ஏழுசீர்களைக் கொண்ட ஈரடி வெண்பாக்கள் ஆனது (3) திருக்குறள் - குறளடியைக் கொண்டது
Q22. "எவ்வ துறைவ துலக முலகத்தோ டவ்வ துறைவ தறிவு" - அடிக் கோடிட்ட சொற்களுக்கு சரியான இலக்கணக்குறிப்பு காண்க:
Q23. மண்ணாசையால் பகைவர் நாட்டைக் கைப்பற்றக்கருதி போருக்குச்செல்லும்போது அரசன் சூடிச்செல்லும் பூ எது?
Q24. கீழ்கண்ட இலக்கணக்குறிப்புகளில் சரியானதைத் தேர்வு செய்க: (1) செய்தவம்=உரிச்சொற்தொடர் (2) பயன் தெரி புலவர்=வினைத்தொகை (3) காமத்தீ=உருவகம் (4) தீவினை=உவமைத்தொகை
Q25. "கல்வியில்லாப் பெண்கள் களர் நிலம் போன்றவர்கள்" - இதற்கேற்ற வினாவை தேர்வு செய்க.
Q26. "மழை முகம் காணப் பயிர் போல" இவ்வுவமையால் விளக்கப்படுவது
Q27. தனது ஆசிரியர் பெயரையே தனது பெயராக சூட்டிக்கொண்டவர் யார்?
Q28. "வானாளும் செல்வமும் மண்ணரகம் யான் வேண்டேன்" இவ்வரிகளைப் பாடியவர்
Q29. கீழ்கண்ட தொடர்களில் சந்திப்பிழை நீக்கிய தொடரைக் கண்டறிக:
Q30. இராமலிங்க அடிகளாரை "புது நெறி கண்ட புலவர்" என்று போற்றியவர் யார்?
Q31. கீழ்கண்ட இணைகளில் பொருந்தாத இணையைக் காண்க
Q32. கீழ்கண்டவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க:
Q33. "பரசமயக்கோளரி" என அழைக்கப்படுபவர் இவர்களில் யார்?
Q34. கீழ்கண்டவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க:
Q35. "பெருகு வள" எனும் அடைமொழியால் அறியப்படும் பதினெண் மேற்கணக்கு நூல் ...........
Q36. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) குடிகை (ஆ)ஐயம்(இ)ஒடுக்கு (ஈ)இடபம் அட்டவணை (2): (1)அடக்கம் (2)கோயில்(3)எருது (4) பிச்சை
Q37. "மாண்பு" இது எவ்வகைப் பெயர்ச்சொல்?
Q38. "திருந்தாச்செய்கைத் தீ தொழில் படா அள்" இந்த தொடரோடு தொடர்புடைய நூலைக் கண்டறிக
Q39. கீழ்கண்டவைகளில் ஒருமை பன்மை இல்லாத தொடர் காண்க:
Q40. "குந்தித் தின்றால் குன்றும் மாளும்" இந்த உவமையால் விளக்கப்படுவது
Q41. "கல்வியில்லாப் பெண்கள் களர் நிலம் போன்றவர்கள்" - இக்கூற்றைக் கூறியவர் யார்?
Q42. "மணோன்மணி துறவியானாள்" - இதற்கேற்ற வினாவை தேர்வு செய்க:
Q43. "தெங்கம்பழம்" பிரித்தெழுதுக
Q44. "கடிநகர்" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q45. திருமந்திரத்திலுள்ள தந்திரங்கள் மற்றும் அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q46. "யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம்" இது எவ்வகை வாக்கியம்
Q47. இவர்களில் "சண்பகப் பாண்டியன்" என அழைக்கப்பட்டவர் யார்?
Q48. "ஊமை கண்ட கனவு போல" உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க
Q49. கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களில் எழுத்தாளர் சிற்பி எழுதாதது எது?
Q50. கீழ்கண்ட தொடர்களில் ஒருமை பன்மை பிழையற்ற தொடரைக் காண்க:(1)பாலும் தேனும் இனித்தது (2)பாலும் தேனும் இனித்தன (3)கண்கள் சிவந்தன (4)கண்கள் சிவந்தது
Q51. கந்தனுக்கு சூடு போட்டார்கள் -- "சூடு" என்ற பெயர்ச்சொல்லின் வகை காண்க.
Q52. "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் -- என்பும் உரியர் பிறர்க்கு" இக்குறளில் வரும் அடி எதுகையைக் காண்க
Q53. "இன்மொழி" பிரித்து எழுதியதில் சரியானதை தேர்வு செய்க:
Q54. "தமிழின் சிறப்பினை அனைவரும் அறிவர்" இது எவ்வகை வாக்கியம்?
Q55. இவற்றில் சுந்தரர் பிறந்த ஊர் எது?
Q56. கீழ்கண்டவர்களை அவர்களது காலத்துக்கேற்ப வரிசைப்படுத்தியுள்ளதை காண்க
Q57. தன் மனதுக்குள்ளேயே கோயில் கட்டியவர்
Q58. ஐஞ்சிறு காப்பியங்களின் வரிசை
Q59. இவற்றில் மிகச்சரியான விடையை தேர்வுசெய்க 1) அறவண அடிகள் - மணிமேகலைக்கு அருளறம் போதித்தவர் 2) அச்சணந்தி அடிகள் - சீவகனுக்கு கலைகளை கற்பித்தவர் 3) கவுந்தி அடிகள் - கோவலனுக்கு பௌத்த மதத்தைப் போதித்தவர் 4) இளங்கோ அடிகள் - சாத்தனாருக்கு மணிமேகலையின் வரலாற்றை உரைத்தவர்..
Q60. 'பிள்ளை பாதி புராணம் பாதி' என்ற பழமொழி - கூறும் குறிப்பிடப்படும் சைவசமயக் குரவர் யார்?
Q61. காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்
Q62. பிள்ளைத்தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு
Q63. சீவகனைச் சூழ்ச்சியால் வெல்லக்கருதியவன்
Q64. திருக்குறளில் இரு அதிகாரங்களுக்கு அமைந்த ஒரே தலைப்பு
Q65. மணிமேகலையின் அமுத சுரப்பியில் முதன் முதலில் சோறிட்டவர் யார்?
Q66. சரியான வரிசையைக் குறிப்பிடுக
Q67. வரைவு கடாவுதல் என்றால் என்ன?
Q68. 'விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப்பாரில்லை' இவ்வரி இடம்பெறும் நூல்
Q69. அகத்திணைப் பாடல்களுள் தோழியின் சிறப்பிற்குக் காரணமானது
Q70. திருக்குறளும் நாலடியாரும் இணைத்தே பேசப்பட்ட காரணம் அ. நீதிநூல்கள் ஆ. இரண்டிலும் பால்வைப்பு முறை ஒன்றே இ. தொகுப்பு நூல்கள் ஈ. சங்கம் மருவிய கால நூல்கள்
Q71. தமிழ்நிலை பெற்ற மதுரை எனக்கூறும் நூல்
Q72. கோவை, உலா, பரணி, பிள்ளைத்தமிழ் ஆகிய சிற்றிலக்கியங்களுக்குரிய யாப்பு முறையே
Q73. 'பகுத்தறிவுக் கவிராயர்' எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்
Q74. கீழ்க்காணும் கவிஞர்கள், அவர்கள் பிறந்த ஊர்களையும் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க:
Q75. இவற்றில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்: அ. அப்துல் ரகுமான் - சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் ஆ. தாராபாரதி - 'இது எங்கள் கிழக்கு' என்ற நூலை இயற்றியவர் இ. பாராதிதாசன் - 'பாண்டியன் பரிசு' என்ற நூலை இயற்றியவர் ஈ. 'சித்தர்கள்' - வெட்டவெளியை கடவுளாக வழிபட்டவர்
Q76. அரசியலமைப்பின் எந்த ஷரத்து வாக்களிக்கும் உரிமையை அளிக்கிறது?
Q77. நம் நாட்டில் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு
Q78. (1)இந்திய தேசிய காங்கிரஸ், (2)பாரதிய ஜனதா கட்சி, (3)கம்யூனிஸ்ட் கட்சி, (4)ஷிவ சேனா - இவைகளில் தேசிய கட்சி அல்லாத்து எது?
Q79. இந்திய அரசியலமைப்பின் எந்த ஷரத்துக்கள் சுதந்திர உரிமை பற்றிக் கூறுகிறது?
Q80. தமிழ் நாட்டிலிருந்து மக்களவைக்கு எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
Q81. சட்ட மேலவையின் உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது தகுதி.........
Q82. கீழ்க்கண்ட எந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் சொத்துரிமை அடிப்படை உரிமைகளிலிருந்து நீக்கப்பட்டது?
Q83. இந்திய குடியுரிமைப் பெறுவதற்குரிய தகுதி எது?
Q84. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் எந்த நிதியிலிருந்து ஒதுக்கப்படுகிறது?
Q85. திட்டக்குழுவின் முதல் துணைத்தலைவர் இவர்களில் யார்?
Q86. நிர்வாக கவுன்சிலில் சட்ட உறுப்பினரான முதல் இந்தியர் யார்?
Q87. அமோக வர்ஷனின் ஆசிரியர் யார்?
Q88. முகலாயர் ஆட்சிக்காலத்தில் படையெடுத்த ஆப்கானிய அரசர் யார்?
Q89. யுவான் சுவாங் யாருடைய ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்தார்?
Q90. சங்க்கால குறுநில மன்னர்களைப் பற்றியும், கபிலரின் துயரமான முடிவைப்பற்றியும் விவரிக்கும் கல்வெட்டு எது?
Q91. நாற்பது ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சுதந்திர வீரர்
Q92. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதை தேர்வு செய்க: [1] நாகர்ஜூனர் - கி.பி. 1ஆம் நூற்றாண்டு; [2] அசாங்கா - கி.பி.4-5ஆம் நூற்றாண்டு; [3] நாகசேனர் - கி.பி.1-2ஆம் நூற்றாண்டு; [4] வசுபந்து - கி.பி. 4-5ஆம் நூற்றாண்டு.
Q93. சோழப்பேரரசின் முக்கியமான இறக்குமதிப் பொருள்
Q94. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க:
Q95. ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட கீழ்க்கண்ட சட்டங்களையும், வருடங்களையும் சரியாக இணைத்து விடை தருக: [அ] திருமண குடிமை சட்டம் [ஆ] முதல் சட்ட ஆணையம் [இ] திருமணமான பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம் [ஈ] ஆட்சி பணிக்கான முதல் திறந்த போட்டித்தேர்வு ........[1] 1853 [2] 1874 [3] 1872 [4] 1833
Q96. நம் நாட்டில் ஜாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நட்த்திய ஒரே மாநிலம்
Q97. பண்டகத்திலிருந்து ஒரு பகுதி சரக்கினை வெளியே எடுத்துச்செல்ல பெறப்படும் ஆவணம்
Q98. கூட்டுறவு சங்கத்தின் அடிப்படைக் குறிக்கோள் ........
Q99. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சங்கங்களை பொது நன்மையைக் கருதி பதிவாளர் இணைத்து ஆணையிடுதல் பற்றிக் கூறும் சட்டப் பிரிவு எது?
Q100. ஒரு கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருப்பதற்கான தகுதியின்மைகள் குறித்து எந்தச் சட்டப் பிரிவு கூறுகின்றது?
Q101. சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாய் இருப்பது: (1) அமைவிடம் (2) கனிமப் பொருட்கள் (3) வர்த்தகம் (4) அரசியல் ஸ்திரத்தன்மை
Q102. GATT (General Agreement on Tariffs & Trade) எந்த ஆண்டு WTO - World Trade Organization ஆக உருமாறியது?
Q103. Community Development Programme - சமுதாய வளர்ச்சித் திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
Q104. முதலாளித்துவத்தில் ..............சொத்துரிமை முக்கிய இயல்பாகும்
Q105. சங்க நலனுக்கு எதிராகச் செயல்படும் எந்த ஒரு உறுப்பினரையும் நீக்குவதற்கான அதிகாரம் பற்றிக் கூறும் சட்டப்பிரிவு எது?
Q106. A : B = 2 : 3, C : B = 3 : 4 எனில், A : C என்பது
Q107. 30% of 40% of 560 க்கு சமமான ஒன்று
Q108. ஒரு கோளத்தின் ஆரம் 3 செ.மீ எனில், அதன் மொத்தப் பரப்பு என்ன?
Q109. கொடுக்கப்பட்டுள்ள மூன்று எண்களில் இரண்டாவது எண் முதல் எண்ணின் இரண்டு மடங்கு, மூன்றாவது எண்ணின் மூன்று மடங்கு. இந்த மூன்று எண்களின் சராசரி 44 என்றால், இதில் மிகப் பெரிய எண்
Q110. ஓர் வட்டத்தினுள் வரையப்பட்ட இணைகரம் எத்தகையது?
Q111. ஆண்கொசுக்களின் உணவு
Q112. பின்வருவனவற்றில் சரியாக பொருந்தியுள்ளது எது?
Q113. பின் வருவனவற்றுள் எது சரியாக பொருத்தப்படவில்லை.
Q114. கோதுமைக்கு வேண்டிய தட்பவெப்ப நிலை
Q115. தங்க இழை என்று கூறப்படுவது எது
Q116. தோட்டப்பயிர் எனபது எது
Q117. சிறுநீரக கற்களை அகற்றுவதில் உதவும் முதன்மையான சிகிச்சை எது?
Q118. உலக தேயிலை உற்த்தியில் இந்தியாவில் நிலை என்ன?
Q119. கீழ்க்கண்டவற்றுள் பணப்பயிர் எது
Q120. கோனிபெரல் தாவரத்திற்கு கீழ்க்கண்டவற்றில் எதை எடுத்துக்காட்டாகக் கூறலாம்
Q121. எந்த மரத்து கிளைகளைக் கொண்டு கிரிக்கெட் விளையாடும் மட்டை தாயாரிக்கிறார்கள்
Q122. இலவங்கம் கிராம்பு ஒரு
Q123. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க: 1.டெரிடோஃபைட்டுகள் வாகுலார்கிரிப்டோகேம்கள் எனப்படுகின்றன 2.வேறுபடாத நிலையில் இருக்கும் திசு காலஸ் என அழைக்கப்படுகிறது
Q124. காப்பி மற்றும் தேனீரில் உள்ள ஊக்கம் தரும் பொருள் என்ன?
Q125. உணவு உற்பத்திநில் பச்சை செடி, கொடி இலை இவற்றில் பச்சையான வண்ணப்பொருள் என்ன
Q126. தேங்காய் இயற்க்கையாய் பரவுவது
Q127. ஆலமரத்தின் தூண்வேர்கள் (விழுதுகள்) பயன்படுவது
Q128. நைட்ரஜன் காணப்படும் கரிமச்சேர்மங்கள்
Q129. கீழ்க்கண்டவற்றில் எவை ஊசி இலைக்காடுகள் எனப்படும்
Q130. இந்தியாவில் சணல் அதிகமாக உற்பத்தியாகும் மாநிலம் எது
Q131. NTPல் ஒரு கிராம் மோல் எடையுள்ள எல்லா வாயுக்களும் வியபிக்கும் கொள்ளளவு..........
Q132. தனிம வரிசை அட்டவணையைக் கொடுத்தவர் ...............
Q133. கிரெசாலை துத்தநாகத் தூளுடன் காய்ச்சி வடித்தால் கிடைப்பது...........
Q134. அணைவு உப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு
Q135. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாக இணைத்து பதிலை தேர்வு செய்க: [அ] பென்சீன் ஹெக்சா குளோரைடு [ஆ} ட்ரை நைட்ரோ டொலுவீன் [இ] டெட்ரா ஈதைல் லெட் [ஈ] பாலிவினைல் குளோரைடு .............[1] வெப்ப பிளாஸ்டிக் பொருள் [2] பூச்சிக்கொல்லி [3] வெடி மருந்து [4] ஆண்டிநாக் சேர்மம்
Q136. ஹேபர் முறையில் வினையூக்கியாக பயன்படுவது எது?
Q137. லூனார் காஸ்டிக் என்பது என்ன?
Q138. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: [அ] கார்போஹைட்ரேட் [ஆ] என்சைம் [இ] ஹார்மோன் [ஈ] புரோட்டீன் ........[1] பெப்சின் [2] ஸ்டார்ச் [3] கெரட்டின் [4] புரோஜெஸ்டிரோன்.
Q139. .................கரைக்க நீர் அல்லாது மற்றொரு திரவமும் தேவைப்படுகிறது
Q140. ஒரு மின் பகுளியின் செறிவை குறைக்கும் போது சமான நிறை கடத்து திறன் என்னவாகிறது?
Q141. ஒரு காரில் குளிர்விப்பானின் பணி என்ன? 1. நீரின் கொதி நிலையை அதிகரிக்கிறது. 2. நீரின் உறை நிலையை குறைக்கிறது. 3. எஞ்சினில் உள்ள உலோகங்கள் துருப்பிடிப்பதை குறைக்கிறது. 4. பெட்ரோல் உபயோகத்தைக் குறைக்கிறது.
Q142. ஒருவர் தன் முழு உயர பிம்பத்தைப் பார்க்க வேண்டும் என்றால், ஒரு சமதள ஆடியின் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?
Q143. ஹைட் ரஜன் வெடிகுண்டு செயல்படும் கோட்பாடு...
Q144. இவற்றில் எதற்கு அலை நீளம் அதிகம்?
Q145. பின்வருவனவற்றுள் குறை கடத்தி எது?
Q146. 66° வடக்கு அட்ச ரேகை ...............என அழைக்கப்படுகிறது.
Q147. மலை, மலை சரிவுகளில் ………….பயிரிடப்படுகிறது
Q148. சூரியன் எதற்கு மேல் செங்குத்தாக பிரகாசிக்கும் போது சம பகலிரவு நாள் ஏற்படுகிறது?
Q149. உலகின் மிக நீளமான பாலைவனம்
Q150. ஒரு கப்பல் 30° கிழக்கு மற்றும் 35° வடக்கு என்ற பூகோள் அமைவிடத்தில் ஒரு விபத்த்;இனை சந்திக்கிறது என்றால் கப்பல் செல்லும் பகுதி ...
Q151. வரைபடத்தில் சராசரி கடல் மட்டத்திற்கு மேல் உயரத்தில் இருக்கும் இடங்களை இணைக்கும் கோடு
Q152. புவிக்கோளத்தை முழுமையாக சூழ்ந்த போர்வை
Q153. இரவு நேர வான் படங்களின் வலதுபுறப் பகுதி .........ஆகவும், இடது புறப்பகுதி ..............ஆகவும் வரையப்படுகிறது.
Q154. உயர் மேகங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q155. உள்ளுறை வெப்பத்தைக் கொண்டு செல்லும் ஊடகம் எது?
Q156. சார்மினார் விரைவு இரயில் ஊர்களுக்கிடையே ஓடுகிறது ?
Q157. நமது தேசிய கொடியின் மேல் பட்டையில் உள்ள நிறம்
Q158. 1991 ம் ஆண்டு விடுதலைப்புலிகள் சதியால் மனித வெடிகுண்டுக்கு பலியான இந்தியப் பிரதமர்
Q159. 2014 ஜூன் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி யார்?
Q160. இந்தியாவின் முதல் வெளியுறவுச் செயலர் யார்?
Q161. "நான்காம் பகுதி" என்ற சொற்றொடர் எதனுடன் தொடர்புடையது ?
Q162. தமிழகத்தில் அக்மார்க் தர நிறுவனம் அமைந்துள்ள இடம் ?
Q163. புத்தர் எந்த் மரத்தடியில் ஞானோதயம் பெற்றார் ?
Q164. வானும் பூமியும் சந்திக்கும் வட்டக்கோடு ?
Q165. இந்திய வாயில் ' எங்கு அமைந்துஉள்ளது ?
Q166. வானில் நீண்ட வால் கொண்ட ஒளிரும் அமைப்பு ?
Q167. இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படும் இடம் எங்குள்ளது?
Q168. கீழ்க்கண்ட பாடகர்களுள் 2008ம் ஆண்டின் பாரத ரத்னா விருதைப் பெற்றவர் யார்?
Q169. 1984ம் ஆண்டு ஏற்ப்பட்ட போபல் விபத்தில் கசிவான வாயு?
Q170. பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் தலைவராக இருந்தவர்?
Q171. ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ?
Q172. அமெரிக்கா கண்டத்தை முதன்முதலில் (1492ம் ஆண்டு) கண்டுபிடித்தவர்?
Q173. நேரு விளையாட்டு அரஙகம் உள்ளது?
Q174. விம்பிள்டன் கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு ?
Q175. கொடுக்கப்பட்டுள்ள்ள ஆசிரியர் பெயர்களையும், நூல்களையும் சரியாக பொருத்துக: ஆசிரியர்கள்: அ)அமர்த்தியா சென் ஆ) பிமல் ஜலான் இ) அருந்த்தி ராய் ஈ) மணி சங்கர் நூல்கள்: 1) ஒரு சாதாரண மனிதனின் வழிகாட்டி 2) விவாதம் புரியும் இந்தியன் 3) இந்தியாவின் எதிர்காலம் 4) மத சார்பற்ற ஒரு ஒப்புதல் வாக்குமூலங்கள்
Q176. தும்பா எதனோடன் தொடர்புடையது
Q177. ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய விளையாட்டு எது ?
Q178. இந்தியாவில் போக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட போது இந்தியாவில் பிரதமராக இருந்தவர் யார் ?
Q179. ஹைதராபாத் சாலார்ஜங் அருங்காட்சியகமும், சாலார்ஜங் நூலகமும் எந்த ஆண்டு தேசிய நிறுவன்ங்களாக பிரகடனம் செய்யப்பட்டது?
Q180. தொழிற்புரட்சி முதன்முதலில் ஆரம்பித்த நாடு ?
Q181. REMEMBERING என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து, இடமிருந்து வலமாக, இடமாற்றம் செய்யாமல், சுமார் எத்தனை தனி ஆங்கில வார்த்தைகள் உருவாக்க முடியும்?
Q182. __tu__rt__s__ __usrtu __
Q183. D-4, F-6, H-8, J-10, ?, ?
Q184. AZ, BY, CX, ?
Q185. ROSE என்பது TQUG என எழுதப்பட்டால் BLUE என்பது எவ்வாறு எழுதப்படும்?
Q186. I met her ......the concert
Q187. Choose the word or group of words which is MOST NEARLY THE SAME in meaning as the word "e;APART FROM"e;
Q188. Find out the misspelt word from among the following:
Q189. In a state of tension or anxiety or suspense
Q190. Correct the highlighted words of grammatical mistakes with the proper words given below: "e;In an attempt to change its old fashioned image, the newspaper must created a section aimed at younger leaders"e;
Q191. Every one (1)/ of his (2)/ children are (3)/ worthless -- find the grammatical mistake
Q192. Give the antonym for UNIQUE
Q193. Give the synonym for IRONIC
Q194. Pick one of the alternatives which best expresses the meaning of the underlined phrase:"e;Parents pay through their nose for their children education
Q195. Replace the highlighted grammatical mistake words with proper words: "e;The children listened a shocking story"e;
Q196. "சிறு மலை வாழைப்பழம்" தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில்
Q197. "கோன சாஸ்த்ரா" என்ற தெய்வ வழிபாடு தமிழ்நாட்டில் எங்கு பின்பற்றப்படுகிறது?
Q198. தமிழ் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் எது?
Q199. தமிழ் நாட்டின் முதல் பெண் D G P [Director General of Police) யார்?
Q200. வெண்ணாறு கால்வாயைக் கட்டியவர்

 

 

03: 00: 00

 

வெளியே செல்க