Civil Service Exam 2024 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண் :25

Q1. "கொண்டான்" இச்சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க
Q2. "தமிழ் வேதம்" என்று அழைக்கப்படும் நூல் எது?
Q3. "கள்வனைக் கோறல் கடுங்கோலன்று" - இத்தொடருக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்.
Q4. "காட்டு வளம்" பிரித்து எழுதுக
Q5. "ஆற்றிய" இதன் வேர்ச்சொல் காண்க
Q6. கீழ்கண்ட எந்த நூல் "கோல்" என்னும் அடைமொழி பெற்று வரும்?
Q7. இவர்களில் "முன்னறி புலவர்" எனப் போற்றப்படுபவர் யார்?
Q8. "மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே" இந்த அடிகள் இடம் பெறும் நூல் எது?
Q9. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) கிரணம் (ஆ) புள் (இ) தரு(ஈ)அலர் அட்டவணை (2): (1)மரம் (2) மலர் (3) பறவை (4) ஒளிக்கதிர்
Q10. "புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" இக்கூற்றைக் கூறியவர்
Q11. கீழ்கண்டவைகளில் பொருந்தாத சொல்லை தேர்வு செய்க
Q12. கீழ்கண்ட சொற்றொடர்களுள் சரியானதை தேர்வு செய்க
Q13. "எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் -- புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்" - இவற்றில் எதுகைச் சொற்களை தேர்வு செய்க
Q14. "இறுகுதல்" இதன் வேர்ச்சொல் காண்க
Q15. "கோழி" -- இதன் சரியான ஒலிமரபை காண்க
Q16. "பயில்தொறும்" - இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q17. ஈற்றடியின் ஈற்றுச் சீர் ஏகாரத்தில் முடியுமானால் அது ..........என அழைக்கப்படும்
Q18. தொலைவில் தோன்றுவது எருதோ? பசுவோ? -- எவ்வகை வாக்கியம்?
Q19. "கைதான் நெகிழ விடேன்உடை யாய் என்னைக் கண்டுகொள்ளே" -- கூறியவர்
Q20. சரியாகப் பொருந்தியுள்ள இணையைக் காண்க.
Q21. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)அவைக்களம் (ஆ)செருக்களம்(இ)வேதநெறி (ஈ)உடைமை அட்டவணை 2: (1)செல்வம் (2)வேதகால நீதி (3)அரசவை (4) போர்க்களம்
Q22. "ஆதிரை நல்லாள் ஆங்கது தான் கேட்(டு) ஊரீ ரேயோ ஒள்ளழல் ஈமம்" இத்தொடர் வரும் நூல்
Q23. மெய் எழுத்துக்கள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?
Q24. "தேர்" இந்த வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக
Q25. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): திணை(1)குறிஞ்சி (2)முல்லை (3)மருதம்(4) நெய்தல் (5) பாலைஅட்டவணை 2: சிறுபொழுது(அ)மாலை (ஆ)ஏற்பாடு(இ)யாமம் (ஈ)நண்பகல் (உ)வைகறை
Q26. தெய்வத் தமிழின் இனிமையும் எளிமையும் பொருந்திய செய்யுள் நடையால் ஆன நூல் எது?
Q27. "இசை" -- இதன் எதிர்ச்சொல்லை தேர்ந்தெடுக்கவும்
Q28. "இழையணி" இச்சொல்லின் இலக்கணக்குறிப்பை காண்க
Q29. "பகல் செல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும், வேந்தர்க்கு வேண்டும் பொழுது" இக்குறளில் பயின்று வந்துள்ள அணி யாது?
Q30. "மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை" -- இக்கூற்றைக் கூறியவர்.
Q31. விலங்குகளின் இளமைப் பெயர்களில் தவறான ஒன்றைத் தேர்வு செய்க
Q32. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)திருவெங்கைக்கலம்பகம் (ஆ)அழகர் கலம்பகம்(இ) திருஅருணைக் கலம்பகம் (ஈ) திருப்பாதிரிப் புலியூர் கலம்பகம் அட்டவணை 2: (1) தொல்காப்பியத்தேவர் (2) சைவ எல்லப்ப நாவலர் (3) வேம்பத்தூர் கவிக் குஞ்சரம் அய்யர் (4) சிவப்பிரகாச சுவாமிகள்
Q33. "தேற்று"--வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைக் காண்க
Q34. "சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்" -- எந்நூலில் இடம் பெறுகிறது?
Q35. கீழ்கண்ட சித்தர்கள் மற்றும் அவர்களது சமாதிகள் அமைந்திருக்கும் இடங்கள் இணைகளில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
Q36. "மைந்தனின் மனதை திருத்தினான்" இது எவ்வகை வாக்கியம்?
Q37. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)மயில் (ஆ)கூமை(இ)புறா (ஈ)காகம் அட்டவணை 2: (1)குனுகும் (2)குமுறும் (3)அகவும் (4) கரையும்
Q38. "அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்" -- இடம் பெறும் நூல்
Q39. "ஓனரிடம் அக்ரிமெண்டு செய்தான்" இந்த ஆங்கிலத் தொடருக்கு நிகரான தமிழ் தொடரைத் தேர்ந்தெடுக்கவும்
Q40. தமிழின் முதல் கள ஆய்வு நூல் எனக் கருதப்படுவது இவைகளில் எது?
Q41. "தொழு" இந்த வேர்ச்சொல்லின் பெயரெச்சம் காண்க
Q42. "வாயிற் கடைமணி நடுநா நடுங்க" -- இடம் பெறும் நூல்
Q43. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q44. "ஓதுதல்" -- இப்பெயர்ச்சொல்லின் வகை கண்டறிக
Q45. உணர்ச்சித் தொடருக்கு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
Q46. கீழே பிரித்து கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் சரியானதைத் தேர்வு செய்க (1) எவ்விடம்=எந்த + இடம் (2) மாதவர் = மாண்பு + தவர் (3) நெடுநீர் = நெடிய + நீர் (4) அருவிலை = அரிய + விலை
Q47. கீழ்கண்ட தொடர் வாக்கியங்களில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்
Q48. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Q49. "மரத்தின் இலைகள் உதிர்ந்தன" - இத்தொடரில் "இலைகள்" எவ்வகைப்பெயர்?
Q50. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)வருவான் (ஆ)காணான்(இ)பார்த்தான் (ஈ)நடக்கிறான் அட்டவணை 2: (1)இறந்த கால இடைநிலை(த்) (2)நிகழ்கால இடைநிலை (கிறு) (3)எதிர்கால இடைநிலை(வ்) (4) எதிர்மறை இடைநிலை(ஆ)
Q51. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Q52. "அருவினை என்ப உளவோ கருவியாற் ------- ------ ------ " -- கோடிட்ட இடங்களை நிரப்புக.
Q53. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q54. (1) இரண்டு மூன்று நான்குமுறை அடுக்கி வரும் (2) அசை நிலையாகவே வரும் (3)சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும் (4)பிரித்தால் பொருள் தராது. அடுக்குத்தொடர் பற்றிய இக்கூற்றுகளில் தவறானது எது/எவை?
Q55. இவர்களில், காளமேகப்புலவருக்கு ஈடாக வசைப் பாடுவதில் சிறந்து விளங்கிய முகமதிய புலவர் யார்?
Q56. "உலகெலாம்" என்று அடியெடுத்துக் கொடுத்தவர்.
Q57. "ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது" -- இது எவ்வகை தொடராகும்?
Q58. மொழிகள் எத்தனை வகைப்படும்?
Q59. கொடுக்கப்பட்டுள்ள உவமை - உருவக இணைகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும். (அ) தேன் தமிழ் -- தமிழ்த்தேன் (ஆ) மலரடி - அடிமலர் (இ)விரல்பூ -- பூவிரல் (ஈ)பல்முத்து -- முத்துப்பல்
Q60. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Q61. கீழ்கண்டவற்றுள் வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்
Q62. "அவன் கொண்ட கவலையை விடுமாறு பிரபு அவன் தோழனைத் தேற்றினான்" -- இது எவ்வகை வாக்கியம்?
Q63. "கேட்க" -- இதன் வேர்ச்சொல்லை காண்க
Q64. "அரியினோடு அரி இனம் அடர்ப்ப போல்" - இத்தொடருக்கு ஈடான விளக்கம் .....
Q65. "களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" -- இக்கூற்று இடம் பெறும் நூல்
Q66. இவர்களில் "பகுத்தறிவுக் கவிராயர்" என போற்றப்படுபவர் யார்?
Q67. தமிழின் முதல் திறனாய்வு நூல் எது?
Q68. அகநானூற்றின் கடைசி 100 பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
Q69. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Q70. "உழைத்தவர் பிழைப்பார்" -- ஈடான வினாவைக் காண்க
Q71. பதிற்றுப்பத்தில் ஆறாம் பத்தைப் பாடியவர் யார்?
Q72. "உத்திர காண்டம்" இப்பகுதியை இயற்றியவர்
Q73. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) தமிழ்கெழு கூடல் (ஆ) தமிழ்வேலி (இ) கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன் (ஈ) நரம்பின் மறை அட்டவணை (2): (1)மணிவாசகம் (2) தொல்காப்பியர் (3) பரிபாடல் (4) புறநானூறூ
Q74. "செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" இத்தொடரிலுள்ள சீர் எதுகையைக் காண்க
Q75. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q76. அரசியலமைப்பின் எந்த விதி குழந்தை தொழிலாளர் முறையைத் தடுப்பதைப் பற்றி விவரிக்கிறது?
Q77. கீழ்கண்ட அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட இணைகளில் தவறானதை தேர்வு செய்க
Q78. பாராளுமன்ற இரு அவைகளுக்கும் சேர்த்து குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்களின் அதிக பட்ச எண்ணிக்கை ......
Q79. இந்திய தேசிய ஆட்சித்துறை கல்விக் கழகம் யார் பெயருடன் எங்கு அமைந்துள்ளது?
Q80. மாநிலங்களவை ................
Q81. இந்திய அரசியலமைபு சட்ட்த்தின் ஷரத்து 153 முதல் 160 வரையில் கூறுவது எவரைப் பற்றி?
Q82. இவர்களில் யார் ஜனாதிபதி தேர்தலில் பங்கேற்பதில்லை?
Q83. கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் சட்ட மேலவை அமையவில்லை?
Q84. நவோதயா பள்ளிகளை அறிமுகப்படுத்திய பிரதமர் யார்?
Q85. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: பட்டியல் (1): அ)1909ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம் (ஆ)1919ம் ஆண்டு இந்தியச் சட்டம் (இ)1935ம் ஆண்டு இந்தியச் சட்டம் (ஈ) 1892ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம். பட்டியல் (2): 1)இந்தியாவில் தேர்தல் நட்த்தும் கொள்கையை ஒத்துக்கொண்ட்து (2) மத்தியில் கூட்டாட்சி முறையை கொடுத்தது (3) சட்டமியற்றும் கவுன்சில்களின் எண்ணிக்கையை உயர்த்தியது (4) மாநிலங்களில் இரட்டை ஆட்சியை கொண்டுவந்தது.
Q86. 1746 அடையாறு போர் .................இடையில் நடைபெற்றது
Q87. சௌசா போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
Q88. "லாக்டக் ஷா" என புகழப்பட்டவர்
Q89. சுல்தான்களின் நீதித்துறை அமைச்சர் ........
Q90. ஸ்ரீரங்கப்பட்டிணம் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு எது?
Q91. மூன்றாம் மைசூர் போர் நடந்த ஆண்டு
Q92. களப்பிரர்களை வென்ற பாண்டிய/பல்லவ மன்னர்கள் இணையில் சரியானதை தேர்வு செய்க:
Q93. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க: [1] "சேணாடு வழங்கிய சுந்தர பாண்டியன்" என்ற பெருமையை பெற்றவர் இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் [2] "பொன் வேய்ந்த பெருமாள்" என்ற பெருமையைப் பெற்றவர் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன்.
Q94. மூன்றாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு .........
Q95. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறான இணையைத் தேர்வு செய்க:
Q96. தமிழ் நாட்டு சுற்றுலா வளர்ச்சி கார்ப்பரேஷன் (TTDC) எப்போது துவங்கப்பட்டது?
Q97. தமிழ்நாடு மாநில கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
Q98. சென்னை மத்திய வீடு அடமான வங்கி என்ற பெயரில் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையம் பதிவு செய்யப்பட்ட நாள் எது?
Q99. சொத்துக்களாக இல்லாமல் இருக்கக்கூடிய மூலதனத்தின் ஒரு பகுதி ................என்று அழைக்கப்படுகிறது
Q100. நம் நாட்டில் தனியார் சீட்டு வங்கிகள்/கம்பெனிகள் அதிகமாக உள்ள மாநிலம்.....
Q101. திராட்சை அதிகமாக விளையும் மாநிலம் எது?
Q102. National Development Council - தேசிய வளர்ச்சிக் குழு எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
Q103. தேசிய நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படும் நாள்....
Q104. நமது நாட்டின் மைய வங்கி எனப்படுவது ......
Q105. நம் நாட்டில் எத்தனை அங்கீகரிக்கப்பட்ட பங்கு மாற்றகங்கள் (STOCK EXCHANGE) உள்ளன?
Q106. ஒரு வட்டத்தில் மிகப்பெரிய நாண்....
Q107. 2 வெட்டிக்கொள்ளும் வட்டங்களுக்கு வரையப்படும் பொதுத் தொடுகோடுகளின் சமன்பாடுகள்...
Q108. ஒரு நேர்கோடு x, y அச்சில் ஏற்படுத்தும் வெட்டுத்துண்டுகள் 1, 3 எனில், அந்த கோட்டின் சமன்பாடு
Q109. x + y + z = 3; x = -1 y = -1 எனில் z = ?
Q110. 24, 30 மற்றும் 36 - இன் GCD மதிப்பு என்ன?
Q111. இந்த நூற்றாண்டின் மிக முக்கிய உயிரியல் கண்டுபிடிப்பு
Q112. மனித உடலின் சாதாரண வெப்ப நிலை
Q113. இளம்பிள்ளைவாதம் ஏற்படக் காரணமாவது
Q114. நமது உடலில் குளுக்கோஸ் எவ்வாறு சேமிக்கப்படுகிறது
Q115. அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சி
Q116. புகையிலையில் காணப்படும் நச்சுப்பொருள்
Q117. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி உண்டாகும் நேரம்
Q118. பரோடிட் சுரக்கும் தொகுதியின் பெயர் என்ன
Q119. கீழ்க்கண்டவற்றில் பூச்சி வகையை சேர்ந்தது
Q120. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க: [1] செரிகல்சர் என்பது பட்டுபூச்சி வளர்க்கும் முறையாகும் 2 ஆர்போரிகல்சர் என்பவது மரம் மற்றும் காய்கறி வளர்க்கும் முறையாகும்
Q121. எயிட்ஸ் நோய்க்கு எதிராக அதிகமாக முயற்சிக்கப்படும் மருந்து
Q122. இரத்தம் உறைய உதவும் பிளாஸ்மா
Q123. நீந்திசெல்லும் உயிரிகளுக்கு
Q124. கீழ்க்கண்டவற்றில் கணுக்காலி எது
Q125. மனித உடலில் தேவைக்கு அதிகமாக குளிக்கோஸ் எங்கு சேமிக்கப்படும்
Q126. கூற்று: [அ] மிசோமிக் காலம் மிகவும் குறிப்பிடதக்க காலமாக அமைகிறது. காரணம்: [ஆ] குறிப்பிட தகுந்த அளவில் டைனோஸ்ரஸ் மிருகங்கள் அக்காலபகுதியில்தான் வாழ்ந்திருக்கின்றன
Q127. நவீன முறையிலான வகைப்படுத்தலின் படி வாழும் உயிரினங்கள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன
Q128. மனிதனின் கெண்ட்ரிக்கிளில் நிரப்பப்பட்டு இருப்பது
Q129. மனிதனின் நினைவாற்றலுக்குக் காரணமான அமைவது
Q130. இரத்தத்தில் P H நிலைநிறுத்தும் உறுப்பு
Q131. காற்று மண்டலத்தில் உள்ள புற ஊதாக் கதிர்களை ஈர்க்கும் தன்மை உடைய வாயு ..................
Q132. இரும்பின் தாதுப்பொருள் ..........
Q133. ஆபரணங்கள் செய்யப்படும்போது தங்கத்துடன் கலந்து பயன்படுத்தப்படும் உலோகம் எது?
Q134. பெட்ரோலியம் என்பது ஒரு ...............
Q135. கொடுக்கப்பட்டுள்ளதில் எது இன்றியமையாத அமினோ அமிலம் ஆகும்?
Q136. சலவைத்தூளின் வாய்ப்பாடு எது?
Q137. ஒளிப்பட்த்தில் ஒட்டும் பொருளாக பயன்படும் வேதிப்பொருள் எது?
Q138. சமையல் வாயு உருளைகளில் எந்த நிலையில் இருக்கும்?
Q139. சாதாரண வெப்ப நிலையில் நீரில் அதிகளவு கரையும் வாயு எது?
Q140. வெள்ளியின் வேதியியல் குறியீடு என்ன?
Q141. பின்வருவனவற்றுள் இயக்கத்திற்கான நியூட்டனின் இரண்டாம் விதி எது?
Q142. ஒரு கடத்தியில் உள்ள மின்தடை பின்வரும் எவற்றைச் சார்ந்தது?
Q143. மின் அடர்த்தி என்பது என்ன?
Q144. ஆல்பா துகளின் அணு எண் மற்றும் நிறை எண் முறையே...
Q145. நீல LED விளக்குகள் தயாரிக்க உதவும் சேர்ம்ம் எது?
Q146. உலகின் மிக பரந்த வெப்பப் பாலைவனம்
Q147. அடிக்கடி வறட்சிக்குள்ளாகும் வறட்சியான பகுதி இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ளது?
Q148. வறண்ட ஆறுகள், செயலிழந்த எரிமலைகள், பாறைகள் நிறைந்த பாலைவனங்கள் நிறைந்த கிரகம் எது?
Q149. இமயமலையில் ஆரம்பித்து வங்கக் கடலில் முடியும் மாநிலம்
Q150. தீபகற்ப கண்ட பகுதியில் இந்திய கடற்கரை பகுதியை பெருமளவு கொண்டிருப்பது ......
Q151. பூமியில் உயிர் தோன்றிய முதல் இடம்
Q152. சூரியக்குடும்பத்தில் மிகச் சிறிய கிரகம் எது?
Q153. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: (1) 5000 மீ உயரத்தில் உருவாவது கீற்று மேகங்கள் (2) 2000 மீ உயரத்தில் உருவாவது படை மேகங்கள் (3) 3000 மீ உயரம் வரை காணப்படுவது திரள் மேகங்கள் (4) மழைப் பொழிவை அளக்க உதவும் கருவி ஹைக்ரோமீட்டர்
Q154. பூமிக்கும் நிலவிற்குமிடையே உள்ள சராசரி தூரம்
Q155. சந்தன மரங்கள் ..........காடுகளில் காணப்படும்.
Q156. இந்நியாவில் 1998-ம் ஆண்டு நிலத்தடி அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட இடம்
Q157. 2004-ம்ஆண்டிற்கான தாதாசாகிப் பால்கே விருது பெற்றவா
Q158. 1998-ம் ஆண்டிற்கான பொருளாதார நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்
Q159. பெடரேசன் கோப்பையுடன் தொடாபுடைய விளையாட்டு
Q160. தீவிரவாத எதிர்ப்பு நாள் யாருடைய நினைவாக அனுஷ்டிக்கப்படுகிறது?
Q161. கீழ்கண்ட விளையாட்டுகளையும் அவற்றின் தலைநகரமாக கருதப்படும் இடங்களையும் சரியாக பொருத்துக: விளையாட்டுகள்: அ)கால்பந்து ஆ)கிரிக்கெட் இ)செஸ் ஈ)ஹாக்கி ...... இடங்கள்: 1) லூதியானா, பஞ்சாப் 2) சென்னை, தமிழ்நாடு 3) கொல்கத்தா, மே.வங்காளம் 4)மும்பை, மகாராஷ்டிரா.
Q162. தமிழ்நாட்டில் முதல் சமுத்துவபுரம் எங்கு எப்போது ஏற்படுத்தப்பட்டது ?
Q163. இந்திய முப்படைகளின் தலைவராக விளங்குபவர் ?
Q164. இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்பட்டவர் ?
Q165. சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி யார் ?
Q166. ' பதஞ்சலி சபதம்"என்னும் பாடலை பாடியவர் யார்?
Q167. 'மணிமேகலை" என்னும் காப்பியத்தை எழுதியவர் யார்?
Q168. பிரேசில் நாட்டின் பாரளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q169. கீழ்க்கண்டவற்றுள் எந்த துறை மத்திய பட்டியிலில் இடம்பெறுகிறது ?
Q170. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை முதன்முதலில் பெற்ற விளையாட்டு வீரர் ?
Q171. இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர் ?
Q172. மதுரைக் காஞ்சி" என்னும் நூலை இயற்றியவர் ?
Q173. குறிஞ்சிப்பாட்டு ' என்னும் பாடலை பாடியவர் யார் ?
Q174. தமிழ்நாட்டில் மலைகள் இல்லாத மாவட்டம்
Q175. 2008ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கப்பதகத்தைப் பெற்றவர் ?
Q176. 2014 ஜூன் நிலைப்படி தேசிய மனித உரிமைகள் கழக தலைவர் யார்?
Q177. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தொடர்புடையவர் யார் ?
Q178. மை லேண்ட் மை பீப்பிள் ' (My Land My People) என்ற நாவலை எழுதியவர் ?
Q179. தீத்தல் கடற்கரை எங்குள்ளது?
Q180. ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பொதுச்செயலர் --------?
Q181. நாற்று: மரம் :: சிறுமி: ?
Q182. அருங்காட்சியகம்:கண்காணிப்பாளர் :: சிறைச்சாலை: ?
Q183. பொருந்தாததை தேர்வு செய்க
Q184. 6, ? 21, 33, 48
Q185. CE, GI, KM, OQ, ?
Q186. This brand of TV is quite inferior ......that one
Q187. If Dr.Somasundaram of Karur Government Hospital works hard, he .........receive the state award.
Q188. My niece resides ........Pondicherry
Q189. My brother is really very good .............cricket.
Q190. In degrees of comparisons, what formation do we use to compare people, places or things that are equal in some way?
Q191. Choose the word or group of words which is MOST NEARLY THE SAME in meaning to the word "e;DEDICATED"e;
Q192. This sentence has been given in Direct/Indirect form. Out of the four alternatives suggested, select the one which best expresses the same sentence in indirect/direct form: "e; I said to my mother, "e;I will certainly take you to Bangalore this week."e;
Q193. Chose the alternative which is opposite in meaning to the word given in capitals in the sentence: "e;I have great DISDAIN for those who tell lies"e;
Q194. Tom ................work tomorrow
Q195. In the following question, a sentence has been given in Active/Passive Voice. Out of the options suggested, select the one which best expresses the same sentence in Passive/Active Voice: "e; He has written a poem which fascinates every one"e;
Q196. ஜல் புயல் தமிழகத்தைத் தாக்கிய நாள் எது?
Q197. கொடுக்கப்பட்டுள்ள மலைகளையும் அவை அமைந்துள்ள மாநிலங்களையும் கவனித்து, அதில் தவறான இணையை தேர்வு செய்க: சரியாகப் பொருத்துக: [2] [3] [4] ......[1] [2] [3] [4]
Q198. தமிழ் நாட்டில் உள்ள மொத்த நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
Q199. தமிழ்நாட்டில் ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம்.......
Q200. தமிழ் நாட்டில் அமைந்துள்ள மிகச் சிறிய விலங்குகள் சரணாலயம்

 

 

03: 00: 00

 

வெளியே செல்க