Civil Service Exam 2024 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண் :8

Q1. புழுத்த - வேர்ச்சொல்லைத் தேர்க:
Q2. உயர்ந்தோங்கிய மலை - இலக்கணக் குறிப்பு எழுதுக:
Q3. இடி இடித்தது போல் - உவமை கூறும் பொருள் யாது?
Q4. Extension ஏற்ற தமிழ்ச்சொல்லைத் தேர்க:
Q5. பொருத்துக: அ) நெடுந்தொகை; ஆ) வான்மறை; இ) மணநூல்; ஈ) ஒற்றுமைக்காப்பியம் ......1) சிலப்பதிகாரம்; 2) அகநானூறு; 3) திருக்குறள்; 4) சீவகசிந்தாமணி
Q6. திருநாவுக்கரசரை அப்பர் என அழைத்தவர்
Q7. வெண்பாவால் புகழ் பெற்றவர் எனப்படுவர்
Q8. இன்று போய் நாளை வா" என்று கூறிய காப்பியப் பாத்திரம்
Q9. நன்றி' - இலக்கணக்குறிப்பு எழுதுக
Q10. உறுபொருள்' - இலக்கணக்குறிப்பு எழுதுக
Q11. அகன்றான்' - வேர்ச்சொல்லைக் கண்டறிக
Q12. தா' - வேர்ச்சொல் கொண்டு வினையெச்சம் அமைக்க
Q13. பொருத்துக: அ) தூமம்; ஆ) செல்லல்; இ) பொற்பு; ஈ) எழிலி ....... 1) துன்பம்; 2) அழகு; 3) மேகம்; 4) புகை
Q14. அகர வரிசையில் உள்ளதைத் தேர்க
Q15. விழலுக்கு இறைத்த நீர் போல் - உவமை விளக்கும் பொருள் யாது?
Q16. பொருந்தாச் சொல்லைத் தேர்க
Q17. பிழை இல்லாத தொடரைத் தேர்க:
Q18. பிழை இல்லாத தொடரைத் தேர்க:
Q19. பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி' எனப் பாராட்டப் படுபவர் யார்?
Q20. ஆதி சங்கரரின் விளக்கம் எவ்வாறு அழைக்கப்பட்டது
Q21. கூண்டுக்கிளி' - இலக்கணக்குறிப்பு எழுதுக.
Q22. திரு.வி.க., பணியாற்றிய பத்திரிகை எது?
Q23. தண்டமிழ்' - பிரித்து எழுதுக.
Q24. சலசல'- இலக்கணக்குறிப்பு எழுதக.
Q25. திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
Q26. நடப்பவர்' - வேர்ச்சொல்லைக் கண்டறிக.
Q27. செல்வியால் வீணை வாசிக்கப் படுகிறது' - இதன் வாக்கிய வகையைத் தேர்க.
Q28. நீதி' - இதன் எதிர்ச்சொல் எழுதுக.
Q29. அகர வரிசைப்படி அமைந்துள்ளதைத் தேர்க
Q30. மெல்' வேர்ச்சொல்லை வினை முற்றாக்குக
Q31. வேர்ச்சொல்லை தேர்க - நெய்து
Q32. வேர்ச்சொல்லை தேர்க - நெருங்குதல்
Q33. வேர்ச்சொல்லை தேர்க - துவண்ட
Q34. யா - வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக
Q35. யாசி - வேர்ச்சொல்லை வினையெச்சமாக்கு
Q36. "கசடு" என்ற சொல்லின் பொருள் யாது?
Q37. யூகி - வெச்சொல்லைப் பெயரெச்சமாக்கு
Q38. அகர வரிசையில் உள்ளதை தேர்க
Q39. அகர வரிசையில் உள்ளதை தேர்க
Q40. அகர வரிசையில் உள்ளதை தேர்க
Q41. முறையாக அமைந்த சொற்றொடரைத் தேர்க
Q42. முறையாக அமைந்த சொற்றொடரைத் தேர்க
Q43. பொருத்துக: 1) மாக்கள்; 2) யாக்கை; 3) அரவு; 4) இல்........அ) பாம்பு; ஆ) வீடு; இ) விலங்கு; ஈ) உடல்
Q44. குடிமக்கள் காப்பியம் எனப்படும் நூல்
Q45. பொருந்தா சொல்லைக் கண்டறிக
Q46. மரபு வகை உணவு' அல்லாதது
Q47. தென்னை எனும் சொல்
Q48. பருதிபுரி' என்பது
Q49. திணைமொழி ஐம்பதின் ஆசிரியர்
Q50. ஏகும்' என்ற சொல்லின் பொருள்
Q51. உயில்' - தமிழ்ச்சொல் தருக
Q52. மலரின் எழுவகைப் பருவங்களுள் இது ஒன்றல்ல
Q53. தேகராசம், பிருங்கராசம் - என்று அழைக்கப்படும் மூலிகை
Q54. சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான் தாங்காது...................... பொறை - இக்குறளில் விடுபட்ட சீர்
Q55. எந்த நகரில் நடைபெற்ற மாநாட்டில் காமராசர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்றார்
Q56. மீனவர்களுக்கு பஞ்சுமெத்தை என்பது
Q57. காந்தியக் கவிஞருக்கு மத்திய அரசு எந்த விருது வழங்கி சிறப்பித்தது
Q58. அரங்க கிருட்டினமுத்துவீரப்பன் எந்த நோய் பாதிக்கப்பட்டு இறந்தான்
Q59. ஈரசைச்சீர் நான்கும் எந்த பா வகைக்கு உரியவை
Q60. கனி முன் நேர் வருவது
Q61. எண்ணித் துணிக கருமம் - என்று கூறியவர்
Q62. ஜான் பன்யன் என்பவர்
Q63. அடி எத்தனை வகைப்படும்
Q64. அடி தோறும் இறுதிச்சீர் ஒன்றிவரத் தொடுப்பது
Q65. ஓர் அடியுள் முதல், மூன்று, நான்காம் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
Q66. சமுத்திரம் ஊர் இடம்பெற்ற மாவட்டம்
Q67. கோடையும் வசந்தமும் என்னும் நூலின் ஆசிரியர்
Q68. உலகில் இல்லாத பொருளை ஒன்றிற்கு உவமையாக்கிக் கூறுவது
Q69. கருமுகில் - இலக்கணக்குறிப்பு தருக
Q70. ஆற்றுணா என்பதன் பொருள்
Q71. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளைக் கொண்ட நூல்
Q72. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடர் எது?
Q73. மலர் நீட்டம் - இலக்கணக்குறிப்பு தருக
Q74. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு 'சமணர் போற்றும் தெய்வம் அருகன்"
Q75. இரவீனர் - பிரித்தெழுதுக
Q76. நம் நாட்டில் "நிதி நெருக்கடி" என்ற அடிப்படையில் எத்தனை முறை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது?
Q77. குடியரசு தலைவர் இல்லாத பட்சத்தில், துணைக் குடியரசு தலைவர் எவ்வளவு காலம் குடியரசு தலைவர் பதவியை வகிக்கலாம்?
Q78. தற்போது நம்நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களின் எண்ணிக்கை .....
Q79. கீழ்கண்ட குடியரசுத்தலைவர்களை வரிசைப்படி தேர்வு செய்க: (1) ஆர்.வெங்கட்ராமன் (2) சங்கர் தயாள் சர்மா (3) கே.ஆர்.நாராயணன் (4) ப்ரதீபா பாட்டீல்
Q80. தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படும் நாள் எது?
Q81. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2) ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாக பொருத்துக: அட்டவணை(1): (a)அடையாள் வெட்டுத் தீர்மானம் (b) பொருளாதார வெட்டுத்தீர்மானம் (c) கொள்கை வெட்டுத் தீர்மானம் அட்டவணை (2): (1)கோரிக்கை நிதியளவை ஒரு குறிப்பிட்ட நிதியாய் குறைத்தல் (2)கோரிக்கை நிதியளவை ரூ.1/- குறைத்தல் (3)கோரிக்கை நிதியளவை ரூ.100/- குறைத்தல் (4)கோரிக்கை நிதியளவை ரூ.1/- ஆக குறைத்தல்
Q82. மத்திய அமைச்சரவைக் குழு கூட்டாக கீழ் கண்ட எந்த அமைப்புக்கு பொருப்பானது?
Q83. இந்திய திட்டக்குழு எப்போது தொடங்கப்பட்டது?
Q84. மக்கள்வையை கலைக்க அதிகாரம் உடையவர் இவர்களில் யார்?
Q85. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை யாரால் நிர்ணயிக்கப்படுகிறது?
Q86. "சங்கீரண ஜாதி" என்ற பெருமைப் பெற்ற பல்லவ அரசர் யார்?
Q87. இரு தேச கோட்பாட்டை முதலில் வலியுறுத்தியவர்
Q88. காங்கிரஸில் பிளவை ஏற்படுத்திய மாநாடு
Q89. மருது சகோதரர்கள் ஆட்சி செய்த பாளையம்......
Q90. சர்.ஜான் சைமன் இந்தியாவிற்கு வந்த போது அவருக்கு எதிராக எழுப்பப்பட்ட கோஷம்
Q91. நேருவை தலைமையாகக் கொண்ட இடைக்கால அரசாங்கம் எந்த வைஸ்ராய் ஜெனரலின் கீழ் அமைக்கப்பட்டது?
Q92. வேலூர் கலகத்தை அடக்கிய ஆங்கிலேயர்
Q93. அமைச்சரவை தூதுக்குழுவை தலைமை தாங்கியவர் யார்?
Q94. ஆங்கிலேயர்களுக்கும் ஃப்ரெஞ்ச்காரர்களுக்கும் இடையேயான ஆதிக்கப்போட்டி முடிவுக்கு வந்த ஆண்டு எது?
Q95. "பைபோஸ்" என்ற வணக்க முறையை ஏற்படுத்திய மன்னர்
Q96. முற்றுரிமையில் காணப்படுவது ........
Q97. FREE TRADE - சுதந்திரமான வர்த்தகம் என்பது எதை குறிக்கிறது?
Q98. ஒரு நாட்டின் தேசிய வருமானம் என்பது
Q99. IRDP - Integrated Rural Development Programme - எனப்படும் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் எந்த ஐந்தாண்டு திட்டத்தில் கொண்டுவரப்பட்டது?
Q100. வாணிப இருப்பு நிலை என்பது என்ன?
Q101. விவசாயிகளுடன் நேரடி தொடர்புள்ள வங்கி/அமைப்பு
Q102. இந்திய ரிசர்வ் வங்கியின் கருத்துப்படி பரந்த பணம் .......
Q103. "Operation Flood" - இத்தொடர் எதன் உற்பத்தி முன்னேற்றத்துடன் தொடர்புடையது?
Q104. திருப்பூர் கீழ்கண்ட எந்த தொழிலுக்கு சிறப்புப் பெற்றது?
Q105. எதிர்கால லாப நோக்கத்துடன் பங்கு/பத்திரங்களை வாங்குபவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?
Q106. ஓர் எண் அதன் தலைகீழ் ஆகியவற்றின் கூடுதல் 5 1/5 எனில் அந்த எண்
Q107. ஒரு செவ்வகத்தின் அகலம் அதன் நீளத்தை விட 8 செ.மீ குறைவு. மேலும் அச்செவ்வகத்தின் சுற்றளவு 60 செ.மீ எனில், அதன் நீள, அகலம் எவ்வளவு?
Q108. செவ்வகத்தின் நீளத்திற்கும் சுற்றளவிற்கும் உள்ள விகிதம் 1:3 எனில், நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதம்
Q109. A என்பவர் 30% மதிப்பெண் பெற்று தேர்ச்சி மதிப்பெண்ணை விட 15 மதிப்பெண்கள் குறைந்ததால் தோல்வியடைகிறார். B என்பவர் 40% மதிப்பெண்கள் பெற்று மதிப்பெண்ணைவிட 35 மதிப்பெண் அதிகமாகப் பெற்று வெற்றி பெறுகிறார். எனில் தேர்ச்சி விழுக்காடு எவ்வளவு?
Q110. ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் 5% அதிகரிக்கிறது. 2001ல் மக்கள் தொகை 1,38,915 எனில் 1998ல் மக்கள் தொகை எவ்வளவு?
Q111. அக்மார்க் என்பது
Q112. பிசின் (ரெசின்), டர்பன்டைன் முதலியவை கிடைக்கும் மூலப்பொருள்
Q113. இந்தியாவில் பயிர்விளைச்சலை நிர்ணயிப்பது
Q114. துணி மற்றும் நார் தயாரிக்கப்படும் தாவரம்
Q115. தாவரசெல்லின் புரோட்டோபிளாசம் சுருங்குவது எவ்வாறு அழைக்கபடுகிறது
Q116. டிக்கா நோயினை உண்டாக்கும் காரணி
Q117. முன்னும், பின்னும், பக்கவாட்டிலும் என அனைத்துப் பக்கங்களிலும் பறக்கக்கூடிய ஒரே பறவை எது?
Q118. உருண்டை கோள வடிவ பாக்ட்டீரியாக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
Q119. பெசிடிபோஸ்போர்களை உண்டாக்கும் பூஞ்சை
Q120. இது ஒரு கட்டாய ஒட்டுண்ணி
Q121. ரொடோபைசிலோஆல்காக்களின் சேமிப்புப்பொருள்
Q122. எலக்ட்ரான் சுழற்ச்சியில் ஒரு (எப் எடி எச்), கொடுக்கும் எ டி பி களின் எண்ணிக்கை
Q123. பித் அற்ற ஸ்டீலின் பெயர்
Q124. வெசல்களை பெற்ற தாவரங்கள்
Q125. இரண்டாம் சைலம் எக்செண்ட்ரிக் தன்மையுடையது
Q126. வகைப்பாட்டு அறிவியலை கண்டுபிடித்தவர்
Q127. இதயத்தில் வரும் ஒலி சம்பந்தமாக கீழ்க்கண்ட எந்த கூற்று சரியானது?
Q128. சுவர் சூல் ஒட்டு உள்ள தாவரங்களைக் கொண்ட குடும்பம்
Q129. நான்கு மைக்ரோஸ்போர் தாய் செல்லில் இருந்து பெறப்படும் மைக்ரோஸ்போர்களின் எண்ணிக்கை
Q130. கீழ்க்காணும் எந்த உலோக அயனி இலைத்துளைகள் இயங்குதலில் பங்கு வகிக்கின்றது ?
Q131. நீரின் நிலைப்பு கடினத்தன்மையின் காரணமான பொருட்கள் எது/எவை?
Q132. கனிம பென்சீன் என்பது எது?
Q133. கீட்டோனுடன் ஹைட்ரஜன் சயனைடை சேர்க்கும் வினை எதற்கு உதாரணம்?
Q134. உலோக்ப் போலி என கருதப்படுவது ..........
Q135. வெண்ணெய் கெட்டுப்போனால் ஏற்படும் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது?
Q136. நொதித்தலின் போது இறுதியில் கிடைக்கும் முக்கிய கூட்டுப்பொருள் .......
Q137. கொடுக்கப்பட்டுள்ள தனிமங்களில் எது அதிகமான எலக்ட்ரான் கவர் தன்மை கொண்டது?
Q138. பென்சீனும் டொலுயீனும் சேர்ந்து தோற்றுவிக்கும் கலவையானது ஒரு ................
Q139. மனித குடலில் செல்லுலோஸ் சிதையும் போது வெளியாகும் வாயு எது?
Q140. ..................பாஸ்பரஸின் தாதுவாகும்
Q141. பருப்பொருளின் ஐந்தாம் நிலை
Q142. எக்ஸ் கதிர்களை கண்டறிந்த ராண்ட்ஜென் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Q143. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதைத் தேர்வு செய்யவும்:
Q144. ஒரு மைக்ரான் என்பது ........
Q145. காந்தத்தை தடங்கலின்றி தொங்கவிட்டால் அதன் முனைகள் நிற்கும் திசைகள்
Q146. கடல் மட்டத்தில், காற்றின் அழுத்தத்தின் அளவு சராசரியாக .......மில்லி பார்கள் ஆகும்.
Q147. பனியாறுகளினால் ஏற்படும் சர்க் நிலத்தோற்ற அமைப்பின் வடிவம் .......வடிவம் ஆகும்
Q148. ஹேலி வால் நட்சத்திரத்தின் சுற்றுக் காலம் எவ்வளவு?
Q149. வடஅமெரிக்க கிழக்கு கரையோரத்தில் பாயும் வெப்ப நீரோட்டம் ..............என அழைக்கப்படுகிறது
Q150. ஓசோன் வாயு ............அடுக்கின் உச்சியில் அதிகம் காணப்படுகிறது
Q151. ஆண்டு தோறும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசும் காற்றுகள் .........எனப்படும்
Q152. உலகிலேயே மிக நீளமான மலைத்தொடர் எது?
Q153. இந்தியாவின் தார் பாலைவனத்தில் வீசும் வெப்ப தனிக்காற்று ............காற்று எனப்படும்
Q154. இந்தியாவின் தென் மேற்குப் பருவக்காற்று காலம் ......
Q155. அடிக்கடி வறட்சிக்குள்ளாகும் மிக வறட்சியான பகுதி இந்தியாவின் எந்த மாநிலத்தில் காணப்படுகிறது?
Q156. காந்தாரக்கலை யாருடைய காலத்தில் சிறப்புற்றிருந்தது:
Q157. நினைவுசின்னங்களை அவைகள் உருவாக்கப்பட்ட கால அடிப்படையில் வரிசைப்படுத்துக: 1. மோதி மசூதி 2. புலந்த் தர்வாசா 3. புராண கீலா 4.பதேபூர் சிக்ரி
Q158. ஜேம்ஸ் ஹாரிஸன் எதைக் கண்டு பிடித்தார்?
Q159. உலகத்தின் தங்க நகரம் என அழைக்கப்படுவது ?
Q160. முதல் மொழி மாநிலமாக உருவாக்கப்பட்டது எது?
Q161. தேசிய ஒருங்கிணைப்பு தினம் கொண்டாடப்படும் நாள் ?
Q162. அர்த்தசாஸ்திரம் என்ற நூல் எதைப் பற்றியது?
Q163. மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம் ?
Q164. தேவனாம்பிரியர் ' என அடைமொழி பெற்றவர் ?
Q165. அமைதிப் பள்ளதாக்கு அமைந்துள்ள இடம் ?
Q166. வயது வந்தோர் கல்வி முறைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் வயதுவிகிதம்?
Q167. ஜார்க்கண்ட் மாநிலம் எந்தமாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது ?
Q168. கட்ட பொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் எது?
Q169. தமிழ்நாட்டில் நீதிக்கட்சியை தோற்றுவித்தவர் ?
Q170. இந்திய ஜனாதிபதியின் தற்போதைய மாத வருமானம் ?
Q171. எந்த யூனியன் பிரதேசத்திற்கு தனி உயர்நீதிமன்றம் உள்ளது?
Q172. தலைமை தேர்தல் கமிஷனரை நியமிப்பது ?
Q173. டச் மார்க்' நாணயம் எந்த நாட்டில் பயன்படுத்தப்படுகிறது?
Q174. இந்தியாவில் முதன் முதலில் சட்டப்பல்கலைக் கழகம் ஏற்படுத்தட்ட இடம் ?
Q175. உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படும் நாள்?
Q176. விக்ரம ஆண்டு தொடங்குவது .......
Q177. இந்திய தொழில் நிதிக் கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு
Q178. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என அழைக்கப்படுவது ......
Q179. சடீஸ்கர் மாநிலத்தின் தலைநகரம் ......
Q180. விண்வெளியில் அதிக காலம் இருந்த விண்வெளிக்கலம் ?
Q181. SCD, TEF, UGH, .......... , WKL இந்த வரிசையில் விடுபட்ட இடத்தை நிரப்புக.
Q182. ELFA, GLHA, ILJA, .......... , MLNA என்ற வரிசையில் விடுபட்ட இடத்தை நிரப்புக
Q183. ராஜன் ஒரு இட்த்திலிருந்து புறப்பட்டு ஒரு கி.மீ நடந்த பிறகு இடப்புறம் திரும்பி அரை கி.மீ நடந்து விட்டு மறுபடியும் இடப்புறம் திரும்புகிறான். தற்போது அவன் கிழக்கு திசை நோக்கி நடந்து கொண்டிருந்தால், ஆரம்பத்தில் எந்த திசையை நோக்கி புறப்பட்டான்?
Q184. தந்தை மற்றும் மகனின் தற்போதைய சராசரி வயது 29. ஐந்து ஆண்டுகளுக்குப் பின், தந்தை, மகன், தாய் ஆகியோரின் சராசரி வயது 37 எனில் தாயின் தற்போதைய வயது என்ன?
Q185. ANTICIPATION என்பது ICITNANOITAP என எழுதப்படுகிறது. எனில், PRODUCTIVITY என்பது எவ்வாறு எழுதப்படும்?
Q186. Choose the word which is most opposite in meaning to the word DROPPED
Q187. Fill the blank with proper article: Let us go to a restaurant and have ...... coffee.
Q188. What is the collective noun for a group of pups, cubs etc.,
Q189. In the following question, a sentence has been given in Active/Passive Voice. Out of the options suggested, select the one which best expresses the same sentence in Passive/Active Voice: "e;You are requested to permit him."e;
Q190. A person of good understanding knowledge and reasoning power ==
Q191. Fill the blank with correct tense: Whenever she ......her mouth, she says rubbish
Q192. In the following question, out of the four options, choose the one which can be substituted for the given words/sentence. "e;one who is unable to pay debt"e;
Q193. What is the collective noun for a group of eggs of birds?
Q194. Given below are six statements of which the first and the last .. (1) and (6) remains constant. The remaining four are given as (P), (Q),{R} and (S), which are not in the proper order. Arrange them in proper order and find out which order of sentences is correct: (1) The works of William Shakespeare (P) have provided us (Q) that have become (R) such common expressions (S) with a number of phrases (6) that few realize their source.
Q195. How many short hand systems are there?
Q196. தவத்திரு குன்றக்குடி அடிகளார் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?
Q197. தமிழ் நாட்டின் எந்த தலைவர் "வைக்கம் வீரர்" என அழைக்கப்படுகிறார்?
Q198. சேலம் ரயில்வே கோட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Q199. தமிழ்நாட்டில் எத்தனை தேசிய பூங்காக்கள் உள்ளன?
Q200. தமிழகத்தின் சட்ட மேலவையின் கடைசி தலைவராக இருந்தவர் யார்?

 

 

03: 00: 00

 

வெளியே செல்க