Khub.info Learn TNPSC exam and online pratice

INVENTIONS & DISCOVERIES -- கண்டுபிடிப்புகள்

Q1. INVENTIONS & DISCOVERIES -- கண்டுபிடிப்புகள்
எண் பொருள் கண்டுபிடித்தவர் வருடம்/நாடு
A
1. கூட்டல் இயந்திரம் Adding Machineப்ளெய்ச்ஸ் பாஸ்கல் Blaise Pascal1642 —ஃப்ரான்ஸ்
2. விமானம் Aeroplaneஆர்வில் & வில்பர் ரைட்Orville & Wilbur Wright 1903 —அமெரிக்கா
3. செயற்கை சில்க் Artificial Silkஜோசப் ஸ்வான் Joseph W. Swanஇங்கிலாந்து
4. அர்கான் வாயு Argon Gasசர் வில்லியம் ராம்சே Sir William Ramsay இங்கிலாந்து
5. அணு வடிவம் Atom Structureருதர் ஃபோர்ட் & நீல்ஸ்போர் Rutherford/Neilsbohrநீயூசிலாந்து
6. ஆல்கஹால் தெர்மோமீட்டர் Alcohol Thermometer மார்க்கோனி Marconiஇத்தாலி
7.அணு குண்டு Atom Bombஆட்டோ ஹான் Otto Hahn ராபர்ட் ஓப்பன் ஹீமர் Oppenheimer ஜெர்மனி அமெரிக்கா Robert 1945 —USA
8.வில் விளக்கு Arc LampW.E.Satte
9.தரை ஊர்தி வாகனம் Automobileகாட்லீப் டைம்லர் Gottlieb Daimler ஜெர்மனி
10.ஒலிக் கடிகை Alarm ClockAntony Radier
11.அலை வாங்கி Antennaஅலெக்ஸாண்டர் பாபவ் Alexander Papov
12.Artificial Radio ActivityFrederick Joliot & Curie
13.அணு கோட்பாடு Atom Theoryஜான் டால்டன் John Daltonஇங்கிலாந்து -- 1803
14.கிருமி நாசினி Antisepticsஜோசப் லிஸ்டர் Joseph Lister
15.காற்று சீரமைப்பி Air Conditionerவில்லியம் ஹேவிலாண்ட் காரியர் William Havilland Carrierஅமெரிக்கா
16.ஆஸ்பிரின் Aspirinஃபெலிஸ் ஹாஃப்மேன்Felize Hofman ஜெர்மனி 1897
17. தானியங்கி பணம் பட்டுவாடா இயந்திரம் Automatic Teller Machine ஜான் ஷெப்பார்ட் பேரோன் John Shepherd Baron இங்கிலாந்து 1967
18.Air Ship (rigid)G.Ferdinand Von Zoppelin
19.அசிட்டலீன் வாயு Acetylene Gasபெர்த்க்லாட் Berthclotஃப்ரான்ஸ் -- 1862
20.ஒட்டும் நாடாக்கள் Adhesive Tape, Scotchரிச்சர்ட் ட்ரூ Richard Drewஅமெரிக்கா -- 1930
21.ஏரோசால் ஸ்ப்ரே Aerosol Sprayஎரிக் ரோதீம் Erik Rotheimநார்வே -- 1926
22.செயற்கை இருதயம் Artificial Heartவில்லெம் கால்ஃப் Willem Kolffநெதர்லாந்து -- 1957
23.அணு எண் Atomic Numbersமோஸ்லி Moselelyஇங்கிலாந்து -- 1913
24.தானியங்கி துப்பாக்கி Automatic Rifleஜான் ப்ரௌனிங் John Browningஅமெரிக்கா -- 1918
25
26
27
B
28.பலூன் Balloonஜோசஃப் மாண்ட் கோல்ஃபர் Joseph Montgolfer ஜேக்கிஸ் Jacquesஃப்ரான்ஸ் -- 1783
29.பால் பாயிண்ட் பேனா Ball Point Penலேஸ்லோ பீரோ Lazlo Biro ஜான் ஜே. லௌட் John J. Loudஹங்கேரி/அமெரிக்கா
30.பேரோமீட்டர் Barometerஇ. டோரிசெல்லி E. Toricelliஇத்தாலி -- 1644
31.மிதி வண்டி Bicycleகே. மேக்மில்லன் K. Macmillanஸ்காட்லாந்து -- 1839
32.மிதி வண்டி டயர் Bicycle Tyreஜே.பி. டன்லப் J.B.Dunlopஸ்காட்லாந்து -- 1888
33.பென்சீன் வடிவு Benzene Structureஆகஸ்ட் கேகுல் August Kekule
34.பாக்டீரியா Bacteriaஆண்டன் வான் லூவாஞ்ச் Anton Von Leeuwenhoekநெதர்லாந்து 1675
35.வெடிமருந்து குச்சிகள் Blasting Gelatinஆல்ஃப்ரெட் நோபெல் Alfred Nobelஸ்வீடன் 1867
36.பென்சென் விளக்கு Bunsen Burnerவில்லெம் வன் பன்சென் Wilhelm Von Bunsen1855 —Germany
37.மின் கலம் Battery – Electricஅலெசாண்ட்ரோ வோல்ட Alessandro Voltaஇத்தாலி -- 1800
38.ப்ரோமைன் BromineCarol Jacob Lowig கேரோல் ஜேகப் லோவிக் Antoine Balard ஆண்டாய்ன் பலார்ட் ஃப்ரான்ஸ் ஜெர்மனி -- 1826
39.பையோலாஜிகல் மின்சக்தி Biological Electricityலூகி கால்வானி Lugi Galvaniஇத்தாலி -- 1780
40.இருகுவிய கண்ணாடி Bifocal Lensபெஞ்சமின் ஃப்ராங்க்ளின் Benjamin Franklin அமெரிக்கா -- 1780
41.ப்ரானாக் கருவி Brannock Deviceசார்லஸ் ப்ரனாக் Charles F Brannock அமெரிக்கா -- 1926
42.ப்ரெய்லி எழுத்து Braille System (Blind)லூயிஸ் ப்ரெய்லி Louis Brailleஃப்ரான்ஸ்
43.பேக் லைட் Bakeliteலியோ பேக்லாண்ட் Leo H. Backeland பெல்ஜியம் -- 1907
44.கண்ட ஏவுகணை Ballistic Missileவெர்னர் வான் ப்ரான் Werner Von Braunஜெர்மனி -- 1944
45.ப்ளீச்சிங் பவுடர் Bleaching Powderடென்னண்ட் Tennantஇங்கிலாந்து -- 1798
46.Bolt Action Rifleபி.வான் மாசர் P. Von Mauserஜெர்மனி -- 1889
47.திருடர் ஒலி எழுப்பி Burgler Alarmஎட்வின் டி. ஹோம்ஸ் Edwin T. Holmesஅமெரிக்கா -- 1858
48.
49.
50.
C
51.மின் ஓட்டம் Current Electricityவோல்டா Volta
52.கம்பளம் சுத்த இயந்திரம் Carpet Sweeperமெல்வில் ஆர். பிஸெல்Melville R. Bisselஅமெரிக்கா -- 1876
53.செண்டிக்ரேட் அளவு கோல் Centigrade Scaleஏ. செல்சியஸ் A Celciusஃப்ரான்ஸ் -- 1742
54.ஒளிப்பதிவு இயந்திரம் Cinematographதாமஸ் ஆல்வா எடிசன் Thomas Alva Edison அமெரிக்கா -- 1891.
55.கணினி Computerசார்லஸ் பேபேஜ் Charles Babbageஇங்கிலாந்து -- 1834
56.மடிக்கணினி Computer Laptopசிங்க்ளேர் Sinclairஇங்கிலாந்து -- 1987
57.ஓளிப்படக்கருவி Cine Cameraஃப்ரீஸ் க்ரீன் Friese Greeneஇங்கிலாந்து -- 1869
58.குறுக்கெழுத்து புதிர் Crossword Puzzleஆர்தர் வின்னி Arthur Wynneஅமெரிக்கா -- 1913
59.திரைப்படம் CinemaA.L. & J.L. லூமியர் சகோதரர்கள் Lumiere (Brothers) ஃப்ரான்ஸ் -- 1895
60.மரபணு மாற்றம் Clonning - DNAகோஹென் பாயர் Cohen Boyerஅமெரிக்கா -- 1973
61.எந்திர கடிகை Clock – Mechanicalஹிசிங் & லிங் ஸான் Hsing & Ling Tsan சீனா -- 1725
62.மரபணு விலங்கு Clonning Mammalவில்மட் எடால் Wilmut et alஇங்கிலாந்து -- 1996
63.ஊசல் கடிகை Clock – Pendulumக்றிஸ்டியன் ஹ்யூஜென்ச் Christian Hugyens நெதர்லாந்து -- 1657
64.போர்ட்லாண்ட் சிமெண்ட் Cement – Portlandஜோசப் ஆஸ்பிடின் Joseph Aspdinஇங்கிலாந்து -- 1824
65.கார்பண்டை ஆக்ஸைடு லேஸர் Carbondioxide LaserC K N படேல் Patelஇந்தியா 1964
66.Chemical Principle of PerspirationA.L. லவாய்சியர் Lavoisier
67.CT Scanகாட்ஃப்ரே ஹௌன்ஸ்ஃபீல்ட்Godfrey Hounsfield இங்கிலாந்து -- 1971
68.குளோரின் Chlorineகார்ல் வில்லெம் ஷீல் Carl Wilhelm Scheeleஜெர்மனி German
69.செல்லோஃபேன் Cellophaneஜான் லார்சன் John Larson
70.அண்டக் கதிர் Cosmic Raysராபர்ட் ஆண்ட்ரூச் மில்லிகன் Robert Andrews Millikan
71.குளிர்நிலை அறுவை Cryosurgeryஹென்றி ஸ்வாம் Henry Swam 1953
72.உயிரணு Cell (Biology)ராபர்ட் ஹூக் Robert Hookஇங்கிலாந்து -- 1665
73.பூனைக் கண் (சாலை) Cat Eyesபெர்ஸி ஷா Percy Shaw
74.கணிப்பான் Calculating Machineப்ளெய்ஸ் பாஸ்கல் Blaise Pascalஃப்ரான்ஸ் -- 1642
75.க்ளோரோ ஃப்ளோரோ கார்பன்Chloro fluoro Carbon CFC தாமஸ் Thomas Midgleyஅமெரிக்கா
76.புகைப்படக் கருவி Cameraஜோஹன் ஸான் Johann Zannஜெர்மனி -- 1685
77.நுண்கணிதம் Calculusஐசக் நியூட்டன் -- Isaac Newtonஇங்கிலாந்து -- 1670
78.கோடக் கேமரா Camera Kodakவாக்கர் ஈஸ்ட்மேன் Walker Eastmanஅமெரிக்கா -- 1888
79.அடைப்பு உணவுகள் Canned Foodநிக்கோலஸ் ஆப்பெர்ட் Nicholas Appertஃப்ரான்ஸ் -- 1804
80.ஊர்தி பெட்ரோல் Car – Petrolகார்ல் பென்ஸ் -- Karl Benzஜெர்மனி -- 1888
81.கார்புரேட்டர் Carburettorகாட்லீப் டெய்ம்ளர் Gottlieb Daimlerஜெர்மனி -- 1876
83.கீமோதெராபி Chemotherapy (புற்று நோய்)பால் எர்லிச் Paul Ehrlichஜெர்மனி -- 1909
84.க்ரோனோமீட்டர் Chronometerஜான் ஹாரிசன் John Harrisonஇங்கிலாந்து -- 1735
85.குறு வட்டு -- Compact Disc CDநோரியோ ஓகா Norio Oghaஜப்பான்
86.
87.
88.
D
89.டீசல் எஞ்சின் Diesel Engineரடால்ஃப் டீசல் Rudolf Dieselஜெர்மனி -- 1892
90.சுரங்க வெடி Dynamiteஆல்ஃப்ரெட் நோபெல் Alfred Nobelஸ்வீடன் -- 1867
91.டைனமோ Dynamoமைக்கேல் ஃபாரடே Michael Faradayஇங்கிலாந்து -- 1831
92.DDT பூச்சிகொல்லி – Pesticideபால் ஹெர்மன் முல்லர் Paul Herman Mullerஸ்விட்சர்லாந்து
93.பாத்திரம் கழுவும் இயந்திரம் Dish Washerஜோசஃபின் கோஸ்ரன்Josephine Cochranஅமெரிக்கா -- 1886
94.டிஜிட்டல் கேமரா Digital Cameraஸ்டீவ் சேசன் Steven Sassonஅமெரிக்கா
95.பல் தகடு Dental Plateஅந்தோனி ஏ. ப்ளாண்ட்சன் Anthony A. Plantsonஅமெரிக்கா -- 1817
96.பல் தகடு ரப்பர் Dental Plate Rubberசார்லஸ் குட் இயர் Charles Good Yearஅமெரிக்கா -- 1855
97.டிஸ்க் ப்ரேக் Disc Brakeடாக்டர் எஃப் லங்காஸ்டர் Dr. F. Lanchesterஇங்கிலாந்து -- 1902
98.டி.என்.ஏ. வடிவம் DNA Structureக்றிக், வில்கின்ஸ், வாட்சன் Crick – Wilkins – and Watson – UKஇங்கிலாந்து -- 1951
99.
100.
E
101.மின் விசிறி Electric IronH.W. சீலி Seeleyஅமெரிக்கா -- 1882
102.மின் விளக்கு Electric Lampதாமஸ் ஆல்வா எடிசன் Thomas Alva Edisonஅமெரிக்கா -- 1879
103.மின் காந்தம் Electro MagnetW. ஸ்டர்ஜன் Sturgeonஇங்கிலாந்து -- 1824
104.பரிணாம வளர்ச்சி கோட்ப்படு Evolution Theoryசார்லஸ் டார்வின் Charles Darwinஇங்கிலாந்து -- 1858
105.மின்னாற்பகுப்பு விதி Electrolysis Lawமைக்கேல் ஃபாரடே Michael Faradayஇங்கிலாந்து
106.மின் தூண்டல் Electricial Inductanceஜோசஃப் ஹென்றி Joseph Henryஅமெரிக்கா
107.மின் விசிறி Electrical Fanஷூய்லர் வீலர் Schuyler Wheelerஅமெரிக்கா -- 1882
108.மின் மோட்டார் Electric Motor ACநிக்கோலா டெஸ்லா Nikola Teslaஅமெரிக்கா
109.மின் தடை Electrical Resistanceஜார்ஜ் ஓம் George Ohmஜெர்மனி -- 1827
110.மின்னணு Electronஜே.ஜே. தாம்ஸன் J J Thomsonஇங்கிலாந்து -- 1897
111.தனிமம் Elementsராபர்ட் பாய்ல் Robert Boyleஅயர்லாந்து
112.மின் தூக்கி Elevatorஹென்றி வாட்டர்மேன் Henry Watermanஅமெரிக்கா -- 1850
113.மின் உலை Electric Furnaceவில்லியம் சீமென்ஸ் William Siemensஇங்கிலாந்து -- 1861
114.நேர் மின்னோட்ட மோட்டார் Electric Motor DCஸெனோப் க்ராம்மி Zenobe Grammeபெல்ஜியம் -- 1873
115.மின் சலவை இயந்திரம் Electric Washing Machineஆல்வா ஃபிஷர் Alva J Fisherஅமெரிக்கா -- 1906
116.மின் முலாம் Electroplatingலுய்கி ப்ருக்னாடெல்லி Luigi Brugnatelliஇத்தாலி -- 1805
117.மின் கணினி Electronic Computerடாக்டர் ஆலன் டூரிங் Dr. Alan M. Turingஇங்கிலாந்து -- 1824
118.
119.
F
120.அசைவு திரைப்படம் Film – Movingலூயிஸ் ப்ரின்ஸ் Louis Princeஃப்ரான்ஸ் -- 1888
121.ஒலி திரைப்படம் Film with Soundடாக்டர் லீ டி ஃபாரஸ்ட் Dr. Lee De Forestஅமெரிக்கா -- 1923
122.ஊற்றுப்பேனா Fountain PenL.E. வாட்டர்மேன் Watermanஅமெரிக்கா -- 1884
123.பண்பலை Frequency Modulationஎட்வின் ஆர்ம்ஸ்ட்ராங் Edwin Armstrongஅமெரிக்கா -- 1933
124.ஒளிர்வு Fluorescenceசர் ஜார்ஜ் ஸ்டோக்ஸ் Sir George Stokesஅயர்லாந்து
125.உறைந்த அடைப்பு உணவு Frozen Packed Foodக்ளாரன்ஸ் பேர்ட்ஸ் ஐ Clarence Birds Eyeஅமெரிக்கா -- 1924
126.மென் முனை பேனா Felt Tipped Penயுகியோ ஹோரி Yukio Horieஜப்பான்
127.தொலைநகல் இயந்திரம் Fascimile Machineஅலெக்ஸாண்டர் பெய்ன் Alexander Bainஇங்கிலாந்து -- 1843
128.இழை ஒளியிய வடம் Fibre Opticsகப்பானி & நாண்டர் Kapany and Nannderஇங்கிலாந்து -- 1855
129.ஃப்ரிஸ்பி Frisbee (விளையாட்டு பொருள்)ஃப்ரெட் மாரிசன் Fred Morrisonஅமெரிக்கா -- 1948
130.
131.
G
132.படிந்த கண்ணாடி Glass Stainedஆக்ஸ்பர்க் Augsburgஜெர்மனி
133.கெய்கர் கவுண்டர் Geiger Counterகெய்கர் Geiger ஜெர்மனி -- 1913
134.வாயு நெருப்பேற்றி Gas Lighterவில்லியம் முர்டோக் William Murdochஸ்காட்லாந்து -- 1794
135.கிராமஃபோன் Gramophoneதாமஸ் ஆல்வா எடிசன் Thomas Alva Edisonஅமெரிக்கா -- 1878
136.மிதவை வானூர்தி (க்ளைடர்) Gliderசர் ஜார்ஜ் கெய்லி Sir George Cayleyஇங்கிலாந்து -- 1853
137.புவிஈர்ப்பு விதி Gravitation Lawசர் ஐசக் நியூட்டன் Sir Isaac Newton Glider சர் ஜார்ஜ் கெய்லி Sir George Cayleyஇங்கிலாந்து -- 1853
138.Getorade விளையாட்டு ஊட்ட பானம் Sports Drinkடாக்டர் ராபர்ட் கேட் Dr. Robert Cadeஅமெரிக்கா
139.மின்னோட்டமானி Galvanometerஆன்றே மாரி ஆம்பியர் Andre Marie Ampereஅமெரிக்கா -- 1834
140.வழிபடுத்தப்பட்ட ஏவுகணை Guided Missileவெர்னர் வான் ப்ரான் Werhner Von Braunஜெர்மனி -- 1942
141.கைரோ திசைகாட்டி Gyro Compassஎல்மர் ஏ. ஸ்பெரி Elmer A. Sperryஅமெரிக்கா -- 1911
142.
143.
H
145.முப்பரிமாண ஒளிப்படம் Holographyடெனிஸ் கேஸன் Denis Gasonஇங்கிலாந்து 1947—UK
146.HIVமார்டேக்னியர் Mortagnierஃப்ரான்ஸ் -- 1984
147.ஹீலியம் Heliumசர் வில்லியம் ராம்சே Sir William Ramsayஸ்காட்லாந்து
148.ஹெலிகாப்டர் Helicopterஎட்டியன் ஊமிச்சென் Etienne Oehmichenஃப்ரான்ஸ் -- 1924
149.ஹோவர்க்ராஃப்ட் Hovercraftசர் க்றிஸ்டோஃபர் காக்ரெல் Sir Christopher Cockerellஇங்கிலாந்து 1959
150.ஹைட்ரஜன் Hydrogenஹென்றி காவண்டிஷ் Henry Cavendishஇங்கிலாந்து
151.ஹைட்ரஜன் அணுகுண்டு Hydrogen Bombஎட்வர்ட் டெல்லர் Edward Tellerஅமெரிக்கா -- 1952
152.
153.
I
154அயனி விதி Ionisation Formulaஎம்.என்.சின்ஹா M.N.Sahaஇந்தியா
155.உள் எறி எஞ்சின் Internal Combustion Engineஓட்டோ Otto
156.புலனாய்வு/அறிவுத்திறன் சோதனை Intelligence Testing சைமன் பினெட் Simon Binetஃப்ரான்ஸ் -- 1905
157.
158.
J
159.ஜெட் எஞ்சின் Jet Engineசர் ஃப்ராங்க் விட்டில் Sir Frank Whittleஇங்கிலாந்து -- 1937
160.ஜீன்ஸ் Jeansலெவி ஸ்ட்ராஸ் Levi Straussஜெர்மனி
161.ஜெய்ப்பூர் செயற்கை கால் Jaipur Footடாக்டர் பி.கே. சின்ஹா Dr. P.K.Sinha
162.
163 .
K
164.பின்னல் இயந்திரம் Knitting Machineவில்லியம் லீ William Leeஇங்கிலாந்து
165.கோடக் கேமரா Kodak Cameraஜார்ஜ் ஈஸ்ட்மேன் George Eastmanஅமெரிக்கா
166.அசைவு ஒளிப்படக் கருவி Kinetographதாமஸ் ஆல்வா எடிசன் Thomas Alva Edison
167.
168.
L
169.லேசர் Laserகார்டன் கோல்ட் Gordon Gouldஅமெரிக்கா -- 1957
170.மின் தூக்கி Liftஎலிஷா க்ராவிஸ் ஓடிஸ் Elesha Gravis Otisஅமெரிக்கா -- 1852
171.இரயில் எஞ்சின் Locomotiveரிச்சர்டு ட்ரெவெதிக் Richard Trevithickஇங்கிலாந்து -- 1804
172.மடக்கை (லாகரிதம்) Logarithmsஜான் நேப்பியர் John Napierஸ்காட்லாந்து -- 1614.
173.சிரிப்பூட்டும் வாயு Laughing Gasஜோசஃப் ப்ரீஸ்ட்லி Joseph Priestlyஇங்கிலாந்து
174.திரவ படிக காட்சி Liquid Crystal Displayஜேம்ஸ் ஃபெர்குஸன் James Ferguson
175.லென்ஸ் Lensஜீஸ் Zeiss
176.மின்னல் கடத்தி Lightning Conductorபெஞ்சமின் ஃப்ராங்க்ளின் Benjamin Franklin
177.புல் வெட்டி இயந்திரம் Lawn Mowerஎல்வின் பட்டிங் Elwin Buddingஜான் ஃபெராபி John Ferrabie
178.விசைத்தறி Loom – PowerE. கார்ட்ரைட் Cartwrightஇங்கிலாந்து -- 1785
179.லினோலியம் Linoleumஃப்ரெடெரிக் வால்டன் Frederick Waltonஇங்கிலாந்து -- 1860
180.வரி அச்சு LinotypeO. மார்கெந்தேலர் Margenthalerஅமெரிக்கா -- 1883
181.ஒலிபெருக்கி Loud Speakerஹொரேஸ் ஷார்ட் Horace Shortஇங்கிலாந்து -- 1900
182.
183.
M
184.காந்த அலகு Magnetic Unitகார்ல் ஃப்ரைடுரிச் காஸ் Carl Friedriech Gaussஜெர்மனி
185.காப்பு தீக்குச்சி Match - SafetyJ.E. லூர்துஸ்ட்ரோம் Lourdstromஸ்வீடன் --1855
186.மைக்ரோஃபோன் Microphoneடேவிட் ஹ்யூஸ் David Hughesஅமெரிக்கா -- 1878
187.மைக்ரோஸ்கோப் MicroscopeZ. ஜேன்சென் Jansenநெதர்லாந்து -- 1590
188.தானூர்தி பெட்ரோல் Motor Car Petrolகார்ல் பென்ஸ் Karl Benzஜெர்மனி -- 1885
189.மோட்டார் சைக்கிள் Motor Cycleஎட்வர்ட் பட்லர் Edward Butlerஇங்கிலாந்து காட்லீப் டெய்ம்லர் Gottlieb Daimler ஜெர்மனி -- 1884
190.மீத்தேன் வாயு Methane Gasஅல்லெசாண்ட்ரோ வோல்டா Allesandro Voltaஇத்தாலி
191.திரைப்பட கேமரா Movie Cameraசார்லஸ் பார்தே Charles Patheஃப்ரான்ஸ்
192.மெர்க்குரி தெர்மாமீட்டர் Mercury Thermometerடேனியல் காப்ரியல் ஃபாரன்ஹீட்Daniel Gabriel Farenheit நெதர்லாந்து
193.படம் காட்டும் கருவி Movie Projectorலூயிஸ் லெ ப்ரின்ஸ் Louise le Prince ஃப்ரான்ஸ்
194.குரங்கு குறடு Monkey Wrenchசார்லஸ் மாங்கி Charles Monckeஇங்கிலாந்து
195.காந்த தீவிரம் Magnetic Intensityஹான்ஸ் ஓர்ஸ்டெட் Hans Oerstedநெதர்லாந்து
196.தீக்குச்சி Match Sticksஜான் வாக்கர் John Walkerஇங்கிலாந்து --1827
197.நகரும் அச்சுப் பொறி Moveable Typeஜோன்ஸ் குந்தென்பர்க் Johannes Guntenbergஜெர்மனி
198.நவீன பொய் உணரும் கருவி Modern Lie Detectorஜான் அகஸ்டஸ் லார்சன் John Augustus Larsonஅமெரிக்கா
199.மைக்ரோவேவ் அடுப்பு Microwave Ovenபெர்ஸி ஸ்பென்சர் Percy Spencerஇங்கிலாந்து -- 1947
200.காந்த பதிவு நாடா Magnetic Recording Tapeஃப்ரிட்ஸ் ஃளூமர் Fritz Pfleumerஜெர்மனி -- 1928
201.மைக்ரோப்ராசஸர் Microprocessorராபர்ட் நாய்ஸ், கார்டன் மூர்Robert Noyce & Gordon Moore அமெரிக்கா -- 1971.
202.மின் மைக்ரோஸ்கோப் Microscope – Electricரஸ்கா நால் Ruska Knollஜெர்மனி -- 1931
203.MRI ஸ்கேன் Scanரேமாண்ட் வாஹன் டமாடியன் Raymond Vahan Damadianஅமெரிக்கா 1971
204.
205.
N
206.நியான் விளக்குகள் Neon LampG. க்ளாட் Claudeஃப்ரான்ஸ் -- 1915
207.நைலான் NylonDr.W.H. கேரோதர்ஸ் Carothersஅமெரிக்கா -- 1937
208.நியான் வாயு Neon Gasசர் வில்லியம் ராம்ஸே Sir William Ramsayஇங்கிலாந்து
209.அணுக்கரு Nucleusஎர்னஸ்ட் ருதர்ஃபோர்ட் Ernest Rutherfordநியூசிலாந்து
210.நியூட்ரான் Neutronசாட்விக் Chadwickஇங்கிலாந்து -- 1932
211.நியூட்ரான் அணுகுண்டு Neutron Bombசாமுவேல் கோஹென் Samuel Cohenஅமெரிக்கா -- 1958
212.நீ ரைட் குறுக்கெழுத்து Ne-write (Shorthand)வால்டேர் கிஸ்ட்லெவ் Walter Kistlevஅமெரிக்கா
213.
214 .
O
215.போலியோ சொட்டு மருந்து Oral Polio Vaccineஆல்பர்ட் ப்ரூஸ் சபின் Albert Bruce Sabinஅமெரிக்கா
216.ஆக்சிஜன் Oxygenஜோசஃப் ப்ரீஸ்ட்லி Joseph Priestlyஇங்கிலாந்து
217 .
218.
P
219.பிஸ்டல் துப்பாக்கி Pistol Reveolverசாமுவேல் கோல்ட் Samuel Coltஅமெரிக்கா -- 1836
220.ப்ளூட்டோனியம் அணுப்பிளவு Plutonium Fissionகென்னடி, வால், சீக்ரே, சீபோர்க் Kennedy, Whal, Segre, Seaborgஅமெரிக்கா -- 1940
221.ப்ரொபெல்லார் (கப்பல்) Propeller (Ship)ஃப்ரான்சிஸ் ஸ்மித் Francis Smithஅமெரிக்கா -- 1837
222.Photography on Filmஜான் கார்பட் John Carbuttஅமெரிக்கா -- 1888
223.Photography on MetalJ.N. நையெப்ஸ் Niepceஃப்ரான்ஸ் -- 1826
224.ஒளிமின் செல் Photoelectric Cellஜூலியஸ் எஸ்டர் Julius Elster ஹான்ஸ் கீதெல் Hans F Geitelஜெர்மனி -- 1893
225.ஒளிநகல் இயந்திரம் Photocopierசெஸ்டர் கார்ல்ஸன் Chester Carlsonஅமெரிக்கா -- 1938
226.பென்சில் Pencilஜேக்கிஸ் நிக்கோலஸ் காண்டி Jacques Nicolas Conteஃப்ரான்ஸ் -- 1792
227.தாள் நகல் Photography on PaperW.H. ஃபாக்ஸ் டேப்லாட் Fox Tablotஇங்கிலாந்து -- 1835
228.அச்சு இயந்திரம் Printing Pressஜோஹன் குந்தென்பர்க் Johann Guntenbergஜெர்மனி -- 1455
229.போலராய்ட் கேமரா Polaroid Cameraஎட்வின் ஹெச்.லாண்ட் Edwin.H.Land அமெரிக்கா
230.ப்ரெஷர் குக்கர் Pressure Cookerடெனிஸ் பெப்பின் Denis Pepinஃப்ரான்ஸ்
231.பேஸ் மேக்கர் (இருதய கருவி) Pace Makerஏக் சென்னிங் Ake Senning ஸ்வீடன் வில்சன் க்ரேட்பேச் Wilson Greatbatchஅமெரிக்கா
232.பேஸ் மேக்கர் (இருதய கருவி) Pace Maker (Heart)பால் ஸோல் Paul Zollஅமெரிக்கா -- 1957
232.Polarizing Sun GlassDr. எட்வின் லேண்ட் Edwin Landஅமெரிக்கா
233.பாராசூட் Parachuteஆன்றே ஜேக்கிஸ் கார்னெரின் Andre Jacques Garnerin ஃப்ரான்ஸ்
234.நெம்புகோல் கொள்கை Principle of Leverஆர்க்கிமிடீஸ் Archimedes
235.பெனிசிலின் Penicillinஅலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் Alexander Flemingஸ்காட்லாந்து -- 1928
236.ப்ரோட்டான் Protonsருதர்ஃபோர்ட் Rutherfordநியூசிலாந்து -- 1919
237.தாவர செல் Plant Cellமத்தையாஸ் ஜேகப் ஷ்லெய்டான் Mathias Jakob Shledianஜெர்மனி 1838
238.காகிதம் Paperசீனா Chinaகி.மு 105
239.pi 22/7 ஆர்க்கிமிடீஸ் Archimedes
240.pi sign or abbreviationவில்லியம் ஜோன்ஸ் William Jones, Welshஇங்கிலாந்து -- 1706
241.போலோனியம் Poloniumமேரி க்யூரி Marie Curie
242.பியானோ (இசைக்கருவி) Pianoக்றிஸ்டோஃபோரி Cristoforiஇத்தாலி -- 1709
243.பேப்பர் க்ளிப் Paper Clipஜோஹன் வேலர் Johann Vaelerநார்வே
244.பார்க்கிங் மீட்டர் Parking Meterகார்ல்ட்டன் சி. மேகீ Carlton C. Mageeஅமெரிக்கா -- 1935
245.பால் பதனிடும் முறை Pasteurizationலூயிஸ் பாஸ்ச்சர் Louis Pasteurஃப்ரான்ஸ் -- 1867
246.தனிம அட்டவணை Periodic Tableமெண்டலீவ் Mendeleyevரஷ்யா -- 1869
247.Photofilm Celluloidரீச்சன்பாக் Reichenbachஅமெரிக்கா -- 1893
248.Photofilm Transparentகுட்வின் ஈஸ்ட்மேன் Goodwin Eastmanஅமெரிக்கா -- 1884.
249 .
250 .
Q
251.குவையக் கோட்பாடு Quantum Theoryமேக்ஸ் ப்ளாங்க் Max Planckஜெர்மனி -- 1900
252.
253.
R
254.ராடார் RadarDr.A.H.டெய்லர் Taylor & L.C. யங் Youngஅமெரிக்கா -- 1922
255.ரேடியம் Radiumமேரி & ப்யரி க்யூரி Marie & Pierre Curieஃப்ரான்ஸ் -- 1898
256.ரேடியோ Radioமார்க்கோனி Marconiஇங்கிலாந்து -- 1901
257.ரேயான் Rayonசர் ஜோசப் ஸ்வான் Sir Joseph Swanஇங்கிலாந்து
258.ரேஸர் (முக சவரம்) Razor (Safety)K.G. ஜில்லெட் Gilletteஅமெரிக்கா -- 1895
259.மின் ரேஸர் (முக சவரம்) Razor (Electric)Col.J. ஷிக் Schickஅமெரிக்கா -- 1931
260.குளிர் சாதன பெட்டி RefrigeratorJ. ஹாரிசன் Harison & A கேட்லின் Catlinஇங்கிலாந்து-- 1834
261.ரிவால்வர் Revolverசாமுவேல் கோல்ட் Samuel Coltஅமெரிக்கா -- 1835
262.ரப்பர் (உரனூட்டல்) Rubber (Vulcanized)சார்லஸ் குட் இயர் Charles Goodyearஅமெரிக்கா -- 1841
263.ரப்பர் ( நீர் தவிர்ப்பு) Rubber (water proof)சார்லஸ் மாக்கின்டோஷ் Charles McIntoshஸ்காட்லாந்து -- 1819
264.ரேடியோ அலை Radio Waveஹெய்ன்ரிச் ஹெர்ட்ஸ் Heinrich Hertz
265.பிரதிபலிக்கும் டெலஸ்கோப் Reflecting Telescopeநியூட்டன் Newton
266.ராக்கெட் விதி Rocket Principleகான்ஸ்டாண்டின் ஸிலோவ்ஸ்கி Konstantin Tsiolkovskyரஷ்யா
267.ரேடியோ ஒலிபரப்பு Radio Transmissionஅலெக்ஸாண்டர்சன் Alexanderson
268.ரேடியோ தொலைபேசி Radio Telephoneலீ டீ ஃபாரஸ்ட் Lee Dee Forestஅமெரிக்கா
269.ரயில்வே எஞ்சின் Railway Engineஸ்டீஃபன்சன் Stephensonஇங்கிலாந்து
270.சுழல் அச்சு Rotary Printingரிச்சர்டு ஹோ Richard Hoeஅமெரிக்கா
271.புகைப்பட சுருள் Roll Film Photographyஜார்ஜ் ஈஸ்ட்மேன் George Eastmanஅமெரிக்கா
272.Radio Activity Deviceஹான்ஸ் கெய்கர் Hans Geigor
273.சார்பியல் கோட்பாடு Relativity Theoryஆல்பர்ட் ஈஸ்ட்மேன் Albert Einsteinஜெர்மனி 1905
274.குளிர்சாதன நுட்பம் Refrigeration Technicஜேகப் பெர்கின்ஸ் Jacob Perkinsஇங்கிலாந்து -- 1834
275.கரிம கால கணிப்பு Radio Carbon Datingவில்லர்ட் லிப்பி Willard Libbyஅமெரிக்கா -- 1947
276.ரூபிக் க்யூப் (விளையாட்டு சாதனம்) Rubik CubeProf. இமோ ரூபிக் Emo Rubikஹங்கேரி -- 1975
277.
278.
279.
280 .
S
281.பாதுகாப்பு விளக்கு Safety Lampசர் ஹம்ஃப்ரி டேவி Sir Humphrey Davyஇங்கிலாந்து -- 1816
282.பாதுகாப்பு ஊக்கு Safety Pinவில்லியம் ஹர்ஸ்ட் William Hurst வால்டர் ஹண்ட் Walter Huntஅமெரிக்கா -- 1849
283.தையல் மிஷின் Sewing MachineB. திம்மோனியர் Thimmonier எல்லிஸ் ஹோவ் Ellis Howeஃப்ரான்ஸ் -- 1830
284.ஸ்கூட்டர் ScooterG. ப்ராட்ஷா Bradshawஇங்கிலாந்து -- 1919
285.நீராவி கப்பல் Ship (Steam)J.C. பெரியர் Perierஃப்ரான்ஸ் -- 1775
286.விசையாழி கப்பல் Ship (Turbine)சர் சார்லஸ் பார்சன்ஸ் Sir Charles Parsonsஇங்கிலாந்து -- 1894.
287.குறுக்கெழுத்து Shorthandசர் ஐசக் பிட்மேன் Sir Isaac Pitmanஇங்கிலாந்து -- 1837
288.நூற்பு சட்டம் Spinning Frameசர் ரிச்சர்டு ஆர்க்வைட் Sir Richard Arkwightஇங்கிலாந்து -- 1769
289.நூற்பு ஜென்னி Spinning Jennyஜேம்ஸ் ஹர்க்ரீவ்ஸ் James Hargreavesஇங்கிலாந்து -- 1764
290.நீராவி எஞ்சின் Steam Engine (Piston)தாமஸ் நியூகோம் Thomas Newcomeஇங்கிலாந்து -- 1712
291.இரும்பு தயாரிப்பு Steel Productionஹென்றி பெஸ்ஸெமெர் Henry Bessemerஇங்கிலாந்து -- 1855
292.Steam Engine Condenserஜேம்ஸ் வாட் James Wattஇங்கிலாந்து -- 1765
293.ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் Stainless Steelஹாரி ப்ரேய்ர்லி Harry Brearleyஇங்கிலாந்து -- 1913
294.செயற்கை சாயம் Synthetic Dyesவில்லியம் பெர்கின்ஸ் William Perkins
295.குறிப்பிட்ட ஈர்ப்பு -- Specific Gravityஆர்க்கிமிடீஸ் Archimedes
296.மெதுவாக நகரும் திரைப்படம் Slow Motion Filmலூசியன் புல் Lucien Bull ஹென்றி நாக்ஸ் Henri Nogues
297.ஸ்டெதாஸ்கோப் Stethoscopeரெனெ லென்னெக் Rene Laennecஃப்ரான்ஸ் -- 1816
298.சிற்றம்மை தடுப்பு மருந்து Small Pox Vaccineஎட்வர்டு ஜென்னர் Edward Jennerஇங்கிலாந்து
299.சேக்ஸோஃபோன் (இசைக்கருவி) Saxophoneஅடால்ஃப் சேக்ஸ் Adolf Saxபெல்ஜியம்
300.தானியக்கி -- Self Starterசார்லஸ் எஃப். கெட்டரிங் Charles F. Ketteringஅமெரிக்கா -- 1911
301.ஸ்கேட் போர்ட் Skate Boardபில் & மார்க் ரிச்சர்ட்ஸ் Bill & Mark Richardsஅமெரிக்கா -- 1958
302.நீர்மூழ்கி கப்பல் Submarineடேவிட் புஷ்நெல் David Bushnellஅமெரிக்கா -- 1976
303.சூப்பர் கம்ப்யூட்டர் Super ComputerJ.M. வேன் டாஸல் Van Tasselஅமெரிக்கா -- 1976
304.ஸ்விஸ் ராணுவ கத்தி Swiss Army Knifeகார்ல் எல்செனெர் Karl Elsenerஸ்விட்சர்லாந்து -1891
307.
308.
T
309.டெட்டி பியர் (பொம்மை) Teddy Bearமார்கரெட் ஸ்டெஃப் Margaret Steiffஜெர்மனி -- 1903
310.நாடா ஒலிப்பதிவு Tape RecorderFessenden Poulsenடென்மார்க் -- 1899
311.ராணுவ டேங்க் Tankசர் எர்னஸ்ட் ஸ்விங்டன் Sir Ernest Swingtonஇங்கிலாந்து -- 1914
312.தந்தி குறியீடுகள் Telegraph Codeசாமுவேல் மோர்ஸ் Samuel Morseஅமெரிக்கா -- 1837
313.தொலைபேசி Telephoneஅலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் Alexander Graham Bellஅமெரிக்கா -- 1876
314.தொலை நோக்கி Telescopeஹான்ஸ் லிப்பர்ஷீ Hans Lippersheyநெதர்லாந்து -- 1608
315.தொலைக்காட்சி Televisionஜான் லோகி பெய்ர்ட் John Logie Bairdஸ்காட்லாந்து -- 1926
316.டெரிலீன் (துணி) Teryleneவின்ஃபீல்ட் & டிக்ஸன் Whinfield & Dicksonஇங்கிலாந்து -- 1941
317.தெர்மாமீட்டர் Thermometerகலிலியோ கலீலி Galileo Galeileiஇத்தாலி -- 1593
318.கை பேசி Telephone Cellularபெல் ஆய்வகம் Bell Labsஅமெரிக்கா -- 1947
319.ட்ரான்சிஸ்டர் Transistorபர்தீன் Bardeen அமெரிக்கா ஷாக்லீ Shockleyஇங்கிலாந்து -- 1949"
320.தட்டச்சு TypewriterC. ஷோல்ஸ் Sholesஅமெரிக்கா -- 1868
321.தெர்மோஸ் ஃப்ளாஸ்க் Thermos Flaskஜேம்ஸ் தேவர் James Dewarஸ்காட்லாந்து
322.ட்ரான்சிஸ்டர் ரேடியோ Transistor Radioசர் ராபர்ட் வாட்சன் வாட் Sir Robert Watson Wattஇங்கிலாந்து
323.டர்பைன் Turbine சார்லஸ் பார்சன் Charles Parsonஇங்கிலாந்து
324.தெர்மோடைனமிக்ஸ் 3ம் விதி Thermodynamics III LawH H Nernst
325.Telephone Dialஆண்டாயின் பவே Antoine Bavvay
326.ட்ராக்டர் Tractorபெஞ்சமின் ஹோல்ட் Benjamin Holtஅமெரிக்கா -- 1904
327.பல் தேய்ப்பான் Tooth Brushவில்லியம் அடிஸ் William Addisஇங்கிலாந்து
328.புகையிலை மொசைக் கிருமி Tobacco Mosaic VirusW M ஸ்டான்லி Stanleyஅமெரிக்கா -- 1935
329.டயர் Tyresதாமஸ் ஹாங்காக் Thomas Hancockஇங்கிலாந்து -- 1846
330.ட்ரான்ஸ்ஃபார்மர் Transformerமைக்கேல் ஃபாரடே Michael Faradayஇங்கிலாந்து -- 1831
331.
332.
333.
U
334.யுரேனியம் Uraniumமார்டின் ஹெய்ன்ரிச் க்லாப்ராத் Martin Heinrich Klaprothஜெர்மனி -- 1789
335.யுரேனியம் பிளவு Uranium Fission A.Reactorஸிலார்ட் ஃபெர்மி Szilard Fermiஅமெரிக்கா -- 1942
336.
337.
V
338.ரேடியோ வால்வு Valve of Radioசர் Sir J.A. ஃப்ளெமிங் Flemingஇங்கிலாந்து -- 1904
339.வைட்டமின்கள் Vitaminsஃப்ரெடெரிக் கௌலான்ட் ஹாப்கின்ஸ் இங்கிலாந்து Frederick Gowland Hopkins கஸீமீர் ஃபங்க் Casimir Funkபோலாந்து
340.காட்சி நாடா Video Tapeசார்லஸ் ஜின்ஸ்பெர்க் Charles Ginsbergஅமெரிக்கா
341.தூசி உறிஞ்சி Vaccuum Cleaner Elec.J. மர்ரே ஸ்பாங்ளர் Murray Spanglerஅமெரிக்கா -- 1907
342.வெல்க்ரோ Velcro (Hook & Loop)ஜார்ஜெஸ் டி மென்ஸ்ட்ரால் Georges de Mestralஸ்விட்சர்லாந்து 1948
343.
344.
W
345.கடிகாரம் Watchபார்த்லோமியோ மான்ஃப்ரெடி Bartholomew Manfredi A.L. ப்ரெக்னெட் Bregnet ஃப்ரான்ஸ் -- 1791
346.கைக்கடிகாரம் Wrist Watchலூயிஸ் Louis Cartierஃப்ரான்ஸ்
347.துணி துவைக்கும் இயந்திரம் Washing Machineஆல்வா ஃபிஷர் Alva Fisherஅமெரிக்கா -- 1901
348.உலகளாவிய வலை World Wide Web (www)டிம் பெர்ன்ஸ் லீ Tim Berners Lee இங்கிலாந்து
349.
350.
351.
X
352.எக்ஸ்ரே X Rayவில்லெம் ராண்ட்ஜன் Wilhelm Roentgenஜெர்மனி -- 1895
353.நகல் இயந்திரம் Xerox CopyingC.F.Carryson
354.
355.
Z
356.ஜிப் Zip FastenerW.L. ஜட்சன் Judsonஅமெரிக்கா -- 1891
357.
358 .