Q19. புகைப்படத்துறையில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் எது?
Correct answer : 1
Q20. இரும்பு துரு ஏறும்பொழுது அதன் எடை என்ன ஆகும்?
Correct answer : 2
Q21. வீட்டு குளிர்சாதனப் பெட்டிகளில் எந்த வாயு பயன்படுத்தப்படுகிறது?
Correct answer : 3
Q22. நிலக்கரி சுரங்கத்தில் ஏற்படும் வெடிவிபத்திற்குரிய காரணி எது?
Correct answer : 1
Q23. எந்த வாயுவில் மீத்தேன் முக்கிய பருப்பொருளாக உள்ளது?
Correct answer : 4
Q24. சரியான கூற்று எது? 1. ஐசோடோப்புகள் ஒரே நிறை எண் கொண்டவை. 2. ஐசோபார்கள் ஒரே அணு எண் கொண்டவை.
Correct answer : 4
Q25. அழுத்தம் கொடுக்கையில் இரண்டு பனிக்கட்டிகள் ஒன்றாக மாறுவதற்குரிய காரணம் என்ன?
Correct answer : 2
Q26. அணு உலைகள் பற்றிய சரியான கூற்று எது? 1. யுரேனியம் - 235, அணுக்கரு பிளவு பொருளாக பயன்படுகிறது. 2. மிதப்படுத்துவதற்காக கிராஃபைட் பயன்படுகிறது. 3. கட்டுப்படுத்தும் தண்டுகளில் காரீயம் பயன்படும்.
Correct answer : 3
Q27. அமால்கம் என்பது எதன் கலவை?
Correct answer : 4
Q28. சுத்தமான 18 கேரட் தங்கத்தினைப் பற்றிய சரியான கூற்று எது?
Correct answer : 2
Q29. LPG வாயு கசிவதை அதன் வாசனை மூலம் அறிவதற்கு உள்ளிடப்படும் பொருள் எது?
Correct answer : 3
Q30. பொருத்துக : அ. அணுக்கரு பிளவு 1. ஹைசென்பெர்க் ஆ. பெருவெடிப்பு கொள்கை 2. ஐன்ஸ்டீன் இ. குவாண்டம் கோட்பாடு 3. ஹியூகென்ஸ் ஈ. ஒளியின் அலை கோட்பாடு 4. ஜார்ஜ் காமௌவ்
Correct answer : 4
Q31. சரியான பொருத்தம் எது? 1. சமையல் சோடா - தீ அணைப்பான் உற்பத்தி 2. சுண்ணாம்பு - கண்ணாடி உற்பத்தி 3. ஜிப்சம் - பாரீஸ் சாந்து உற்பத்தி