Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. வெப்ப கொள்வினை என்பதில் வெப்பம் ................
Q2. பிளீச்சிங் பவுடரில் இருப்பது .................
Q3. ஹீலியத்தின் மிக்க் குறைந்த கொதிநிலைக்குக் காரணம் என்ன?
Q4. மடங்கு விகித விதி (law of multiple proportions) யை கண்டறிந்தவர் யார்?
Q5. மின்சார தீயை அணைக்க பயன்படுவது
Q6. காற்றின் இயைபில் ஆக்சிஜனின் சதவிகிதம் ......
Q7. உணவை கெடாமல் பாதுகாக்க கீழ்க்கண்ட எந்த பொருள் உதவுகிறது?
Q8. 13வது தொகுதியில் உள்ள தனிமங்களுள் எத்தனிமம் தொகுதிக்குரிய இணைதிறனை தன்னுடைய சேர்மங்களில் பெற்றிருப்பதில்லை?
Q9. நிறமுள்ள சேர்மங்களை நிறமிழக்கச் செய்வது எது?
Q10. புரதங்களை முழுவதுமாக நீராற்பகுக்கும் போது கிடைப்பது .......
Q11. நொதித்தலின் போது வெளிவரும் வாயு........
Q12. ஒரு மின் பகுளியின் செறிவை குறைக்கும் போது சமான நிறை கடத்து திறன் என்னவாகிறது?
Q13. .................கரைக்க நீர் அல்லாது மற்றொரு திரவமும் தேவைப்படுகிறது
Q14. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: [அ] கார்போஹைட்ரேட் [ஆ] என்சைம் [இ] ஹார்மோன் [ஈ] புரோட்டீன் ........[1] பெப்சின் [2] ஸ்டார்ச் [3] கெரட்டின் [4] புரோஜெஸ்டிரோன்.
Q15. ஹேபர் முறையில் வினையூக்கியாக பயன்படுவது எது?
Q16. லூனார் காஸ்டிக் என்பது என்ன?
Q17. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாக இணைத்து பதிலை தேர்வு செய்க: [அ] பென்சீன் ஹெக்சா குளோரைடு [ஆ} ட்ரை நைட்ரோ டொலுவீன் [இ] டெட்ரா ஈதைல் லெட் [ஈ] பாலிவினைல் குளோரைடு .............[1] வெப்ப பிளாஸ்டிக் பொருள் [2] பூச்சிக்கொல்லி [3] வெடி மருந்து [4] ஆண்டிநாக் சேர்மம்
Q18. அணைவு உப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு
Q19. கிரெசாலை துத்தநாகத் தூளுடன் காய்ச்சி வடித்தால் கிடைப்பது...........
Q20. தனிம வரிசை அட்டவணையைக் கொடுத்தவர் ...............
Q21. NTPல் ஒரு கிராம் மோல் எடையுள்ள எல்லா வாயுக்களும் வியபிக்கும் கொள்ளளவு..........
Q22. புகைப்பட்த்தொழிலில் பயன்படுத்தப்படும் ஹைப்போ என்பது
Q23. "வேதி எரிமலை"என அழைக்கப்படுவது எது?
Q24. வைட்டமின் B 12 ல் உள்ள தனிமம்
Q25. காப்பர் சல்பேட் கரைசல் எதன் மூலம் மின்சாரத்தை கடத்துகிறது?
Q26. காரீயம் எதிலிருந்து பெறப்படுகிறது?
Q27. வினிகர் என்பது .........
Q28. இவற்றுள் எது கரிமப்பொருள்கள் அனைத்திலும் இருக்கிறது?
Q29. கீழ்க்கண்டவற்றுள் எது நிறங்காட்டி?
Q30. பலூன்களில் ஹீலியம் நிரப்பப்படுவதற்குக் காரணம்
Q31. சமையல் எரி வாயுவில், வாயுக்கசிவைக் கண்டறிய உதவும் பொருள் எது?
Q32. சோடியம் பால்மிடேட் என்பது
Q33. டிடர்ஜெண்டுகள் ...............................ன் உப்பு ஆகும்.
Q34. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் பொருந்தாததை தேர்வு செய்யவும்
Q35. கார்பன் டை ஆக்ஸைடின் மோலார் பருமன் அதிகபட்சமாக இருப்பது ..........
Q36. கீழ்க்கண்ட எந்தவொரு வாயு வளிமண்டலத்தில் காணப்படவில்லை?
Q37. மின் கடத்தல் தன்மை கொண்ட அலோகம்
Q38. நைட்ரிக் அமிலத்துடன், சோடியம் கார்பனேட்டை தரம் பார்க்கும் போது, பயன்படும் நிறங்காட்டி .......
Q39. ஊற்றுப் பேனாக்கள் தயாரிக்கப்பயன்படும் பொருள் .....................
Q40. காகிதம் செய்யப் பயன்படுத்தப்படுவது........
Q41. கரியமில வாயு எதன் சேர்க்கையினால் உருவாகிறது?
Q42. வெள்ளியின் வேதியியல் குறியீடு என்ன?
Q43. சாதாரண வெப்ப நிலையில் நீரில் அதிகளவு கரையும் வாயு எது?
Q44. சமையல் வாயு உருளைகளில் எந்த நிலையில் இருக்கும்?
Q45. சலவைத்தூளின் வாய்ப்பாடு எது?
Q46. ஒளிப்பட்த்தில் ஒட்டும் பொருளாக பயன்படும் வேதிப்பொருள் எது?
Q47. கொடுக்கப்பட்டுள்ளதில் எது இன்றியமையாத அமினோ அமிலம் ஆகும்?
Q48. இரும்பின் தாதுப்பொருள் ..........
Q49. ஆபரணங்கள் செய்யப்படும்போது தங்கத்துடன் கலந்து பயன்படுத்தப்படும் உலோகம் எது?
Q50. பெட்ரோலியம் என்பது ஒரு ...............