Q11. ஒரு சுற்றில் 10V மின்னழுத்த வேறுபாடுள்ள இருபுள்ளிகளிடையே SC மின்னூட்டத்தை நகர்த்த செய்யப்பட்ட வேலை எத்தனை ஜூல்?
Correct answer : 3
Q12. ஒளி வெற்றிடத்தில் பரவுவதன் அடர்த்தி எவ்வளவு?
Correct answer : 3
Q13. வாயுக்களின் சமன்பாடு என்ன?
Correct answer : 1
Q14. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சிறந்த வெப்ப அடர்த்தி எது?
Correct answer : 1
Q15. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சிறந்த வெப்ப கடத்தி எது?
Correct answer : 1
Q16. மூடப்பட்ட அறையில் குளிர்சாதன பெட்டியை திறந்து வைத்தால் என்ன கிடைக்கும்?
Correct answer : 2
Q17. சோனார் (SONAR) எங்கு பயன்படுகிறது?
Correct answer : 4
Q18. ஒலி அலைகள் கேட்கும் வரம்பின் அதிர்வெண் யாது?
Correct answer : 1
Q19. தனி ஊசல் கடிகாரத்தின் நேரம் எதனைப் பொறுத்தது?
Correct answer : 2
Q20. வெற்றிடத்தில் ஒலியின் அடர்த்தி என்ன?
Correct answer : 1
Q21. சோப்பு நுரை குமிழில் உள்ள அழுத்தம் என்பது …
Correct answer : 1
Q22. கொடுக்கப்பட்டுள்ள பொருள்களில் எது வெப்பப் படுத்தப்படும்போது அதிகமாக விரிவடையும்?
Correct answer : 1
Q23. கரும்பலகை கருப்பாக இருப்பதற்கு காரணம் என்ன?
Correct answer : 2
Q24. மனித உடலின் எடை எவ்வாறு இடத்திற்கு இடம் மாறுபடுகிறது?
Correct answer : 2
Q25. ஒளி ஆண்டின் அலகு யாது?
Correct answer : 1
Q26. தவறாக பொருந்தியுள்ளது எது?
Correct answer : 4
Q27. அணுக்கருவின் அளவு என்பது எவ்வளவு?
Correct answer : 4
Q28. ராக்கெட் செயல்படும் தத்துவம் என்ன?
Correct answer : 3
Q29. ஒரு வானவியல் அலகின் சராசரி தொலைவு என்பது …
Correct answer : 1
Q30. புவிஈர்ப்பு தத்துவத்தை கொடுத்தவர் யார்?
Correct answer : 4
Q31. அணுகுண்டு செயல்படும் தத்துவம் என்ன?
Correct answer : 2
Q32. செயற்கை கதிரியக்கத்தை கண்டுபிடித்தவர் யார்?
Correct answer : 1
Q33. WiFi என்பது என்ன?
Correct answer : 3
Q34. தவறானதைத் தேர்ந்தெடுக்கவும். 1. CFL விளக்கு LED விளக்கை விட குறைந்த ஆற்றல் எடுக்கின்றது. 2. LED விளக்கு CFL விளக்கை விட அதிக ஆற்றல் எடுத்துக் கொள்கிறது.
Correct answer : 3
Q35. மூன்று அடிப்படை (அ) முதன்மை நிறங்கள் என்ன?
Correct answer : 2
Q36. வேலையின் அலகு எது?
Correct answer : 1
Q37. தொலைநோக்கியை கண்டறிந்தவர் யார்?
Correct answer : 1
Q38. ஹைட்ரஜன் குண்டு செயல்படும் தத்துவம் என்ன?
Correct answer : 3
Q39. எது சிறந்த மற்றும் குறைந்த குறைகடத்திகள்?
Correct answer : 1
Q40. இயற்கை கதிரியக்கத்தை கண்டுபிடித்தவர் யார்?
Correct answer : 1
Q41. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது அதிகமாக ஆற்றலை வைத்திருக்கிறது?
Correct answer : 1
Q42. மனிதனின் எடை பூஜ்ஜியமாக எப்போது மாறும்? 1. கீழே விழும்போது. 2. செயற்கை கோளை சுற்றி வரும்போது. 3. பறக்கும் விமானத்தில் இருக்கும்போது. 4. காற்று நிரப்பப்பட்ட பலூனில் பறக்கும்போது.
Correct answer : 1
Q43. பொருத்துக : அ. விசை 1. வாட் ஆ. ஆற்றல் 2. பாஸ்கல் இ. திறன் 3. நியூட்டன் ஈ. அழுத்தம் 4. ஜூல்
Correct answer : 4
Q44. இயல்பு வாயு ஒன்றின் அக ஆற்றல் எவ்வாறு இருக்கும்?
Correct answer : 3
Q45. பூமியின் நிறை என்பது எது?
Correct answer : 4
Q46. எப்பரப்பு அதிகமான அளவில் வெப்பத்தைக் கதிர்வீசும்?
Correct answer : 4
Q47. இயல்பு வெப்ப நிலையில் ஒரு பனிக்கட்டி ஒரு அறையினுள் வைக்கப்பட்டிருந்தால்…எது எவ்வாறு வினைபுரியும்?
Correct answer : 2
Q48. வாயு நிரப்பப்பட்ட ஒரு குழாயின் வழியே ஒளி செல்கிறது. குழாயிலிருந்து வாயுவை மெல்ல மெல்ல வெளியேற்றும்போது, குழாயில் ஒளியின் திசைவேகம் என்னவாகும்?
Correct answer : 1
Q49. குவிக்கும் லென்சு ஒன்று திரையில் பிம்பத்தை உருவாக்குகிறது. லென்சின் கீழ்பாதி பகுதி, ஒளியானது ஒளி ஊடுருவாத பொருளால் மறைக்கப்பட்டால் திரையில் தோன்றும் பிம்பத்தின் தன்மை என்ன ஆகும்?
Correct answer : 2
Q50. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எதன் காந்த ஏற்புத்திறன் வெப்பநிலையைச் சார்ந்திருக்காது?