Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்தவர் ?
Q2. செஸ் போர்டில் எத்தனை கட்டங்கள் உள்ளன?
Q3. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா சார்பில் சதமடித்த முதல் கிரிக்கெட் வீரர்?
Q4. 2007 ம் ஆண்டு நடந்த ஐ.சி.சி., 'டுவென்டி-20, உலக்கோப்பை வென்ற நாடு ?
Q5. பி.எஸ். எல்.வி., -சி20 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 'சரல்' செயற்கைக்கோள் எந்த இரு நாட்டின் கூட்டு தாயரிப்பு
Q6. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஈக்குடோர் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் ?
Q7. திருச்சி ,நெல்லை , சேலம் ஆகியவை எப்போது மாநாகராட்சியாக உருவாக்கப்பட்டது?
Q8. 2013ல் இந்திய அளவில் நடந்த சாட்டர்டு அக்கவுட்ன்சி(சி.ஏ.) தேர்வில் முதலிடம் பெற்ற தமிழக மாணவி யார்?
Q9. தாஜ்மஹால் கட்ட தொடங்கிய ஆண்டு எது?
Q10. அக்பர் காலத்தில் கட்டடங்கள் கட்ட உபயோகப்படுத்தபட்ட கற்கள் எவை?
Q11. கீழ்கண்டவற்றில் ஷாஜஹானின் கல்லறை உள்ள இடம் எது?
Q12. கடல் நீரை நன்னீராக மாற்றும் முறை .....
Q13. ஜைன மதத்தை நிறுவியவர்
Q14. 'அஷ்டதிக்கஜங்கள்" என்று புகழப்பட்ட எட்டு புலவர்கள் யாருடைய அரசவையில் இருந்தார்கள்?
Q15. நாலந்தா பல்கலைக் கழகத்தை அழித்தவர் யார்?
Q16. செர்ஷாவின் கல்லறை உள்ள இடம் எது?
Q17. மகோபா என்னுமிடத்திற்கு அருகில் பெரிய ஏரி ஒன்றை அமைத்தவர் யார்?
Q18. மூளையின் எடை எவ்வளவு ?
Q19. மனித மூளையின் சிறிய பகுதி எது?
Q20. பிரான்சிஸ் டே அவர்களால் கட்டப்பட்டது
Q21. ' நியு இந்தியா"என்ற பத்திரிக்கையை தொடங்கியவர்?
Q22. கருப்பு சட்டம் என கருதப்பட்டது
Q23. ஆற்காடு வீரர் என அழைக்கப்பட்டவர்?
Q24. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு?
Q25. ஏஞ்சல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம்?
Q26. யுனெஸ்கோ நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது?
Q27. டால் ஏரி உள்ள இடம் ?
Q28. ஆரிய சமாஜம் பற்றிய கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: 1.உருவ வழிபாட்டிற்கு எதிரானது 2.சாதிமுறையை எதிர்த்தது 3.சடங்கு முறையை எதிர்த்தது.4.வேதங்களின் மறுமலர்ச்சியை வரவேற்றது .
Q29. உலகின் இரண்டாவது மிகப்பெரிய கண்டம் ?
Q30. இந்தியாவின் இருப்பிடம்
Q31. உலகின் அதிவேகமான சூப்பர் கம்யூட்டர் ஜூன் 19, 2012 இல் அறிவிக்கப்பட்டதின் பெயர் யாது?
Q32. சந்திராயன் -1ல் கொண்டு செல்லப்பட்ட கருவிகளில் ஒன்று ?
Q33. ஷில்லாங் நகரில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏழாவது இந்தியா மேலாண்மை நிறுவனத்தின் பெயர் ?
Q34. இந்தியாவின் முதல் பெண்புனிதையாக அறிவிக்கப்பட்ட அல்போன்ஸா அவர்களின் சொந்த ஊர் எது?
Q35. பெர்னாட் பியலட்ன் எந்த துறையின் நிபுணர் ஆவார்?
Q36. ஒரு அட்டவணையின் நிறை தலைப்புகளை குறிப்பிடும் ?
Q37. உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட முதல் இந்திய வானுர்தி ?
Q38. திராவிட மொழிக்குடும்ப மொழிகளுக்குள் பழமையான மொழி?
Q39. 'நித்தியசானம்" என்பதன் பொருள் ?
Q40. அக்ரோஸ்டாலஜி (agrostology) என்பது எதைப்பற்றிய படிப்பு ?
Q41. கடலின் ஆழத்தை காண உதவும் கருவி ?
Q42. தமிழ்நாட்டில் கிடைத்துள்ள நாணயங்களில் எந்த நாட்டு நாணயங்கள் அதிகம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன?
Q43. பெடாலஜி (Pedology) என்னும் பிரிவில் ஆராயப்படுவது
Q44. உச்ச நீதி மன்றத்தின் முதல் பெண் நிதிபதியார் ?
Q45. சுய ராஜ்ய கட்சியைநிறுவியவர் ?
Q46. நெடியோன் குன்றம் என்பது?
Q47. இந்தியாவின் சிலிக்கான் சில்லுகள் எங்கு தயாரிக்கப்படுகின்றன?
Q48. சுதேசி இயக்கம் என்பது ---- என்று பொருள்படும் ?
Q49. சித்தார்த்தர் ஞானோதயம் அடைந்த இடம் ?
Q50. கீழ்கண்டவற்றில் எவை புத்தரின் கோட்பாடு