Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கரும்பு மிக அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
Q2. யுனெஸ்கோ நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது?
Q3. கொனார்க் சூரியனார் கோயில் எந்த மாநிலத்தில் இருக்கிறது?
Q4. மத்திய அரிசி ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்பட்டுள்ள இடம் எது?
Q5. பிம்பிரியில் என்ன தயாரிக்கப்படுகிறது?
Q6. இந்தியாவின் நுழைவாயில் எனப்படுவது எது?
Q7. விசாகப்பட்டினம் எதற்குப் புகழ்பெற்றது?
Q8. பெய்ரூட் எந்த நாட்டின் தலை நகரம்?
Q9. இந்திய மிலிட்டரி அகாடமி எங்குள்ளது?
Q10. நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் எங்குள்ளது?
Q11. கும்பமேளா என்ற மதவிழா நடைபெறும் இடம் எது?
Q12. போலோ விளையாட்டோடு தொடர்புடைய இடம் எது?
Q13. பீகாரின் தலைநகரம் எது?
Q14. உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது?
Q15. ஜெருசலேம் எந்த நாட்டின் தலை நகர்?
Q16. இந்தியாவில் முதல் இடைத்தர உந்துவிசை ஏவுகணை அக்னி செலுத்தப்பட்ட இடம் எது?
Q17. இந்தியாவில் எந்த நகரம் இளஞ்சிவப்பு நகரம் என்று அழைக்கப்படுகிறது?
Q18. உலகிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நாடு எது?
Q19. பழங்குடி மக்கள் அதிகமாக வாழும் மாநிலம் எது?
Q20. தமிழ்நாட்டில் கோயில்கள் நிறைந்த நகரமாக திகழ்வது எந்த ஊர்?
Q21. நடராஜர் ஆலயம் எங்குள்ளது?
Q22. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் எந்த இரு நகரங்களுக்கிடையே ஓடுகிறது?
Q23. தேசிய பாதுகாப்புப்பயிற்சிக் கல்லூரி எங்கு உள்ளது?
Q24. திக்பாயில் கிடைப்பது எது?
Q25. ஜலாலாபாத் எங்குள்ளது?
Q26. தென்னகத்தின் ஹாலிவுட் என அழைக்கப்படுவது?
Q27. இந்தியாவின் மிகப்பெரிய உரத்தொழிற்சாலை எங்குள்ளது?
Q28. பிராணிகளின் செயலற்றிருத்தல் தன்மை எந்த காலத்தில் நடைபெறும்?
Q29. பீகாரிலிருந்து பிரிந்த மாநிலத்தின் பெயர் என்ன?
Q30. உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்ட மாநிலத்தின் பெயர் என்ன?
Q31. உலக பூமி நாள் எனப்படுவது எது?
Q32. தில்வாரா ஜைனக் கோயில் அமைந்துள்ள இடம் எது?
Q33. இந்தியாவில் முதன்முதலில் அணு வெடிப்புச் சோதனை நிகழ்த்தப்பட்ட இடம் எது?
Q34. வேர்க்கடலை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
Q35. இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படும் இடம் எது?
Q36. ராஞ்சி எந்த மாநிலத்தின் தலைநகர்?
Q37. பொருத்துக : வரிசை 1 வரிசை 2 அ. விசாகப்பட்டினம் 1. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆ. ஹல்தியா 2. ராக்கெட் செலுத்தும் நிலையம் இ. தும்பா 3. காகிதத் தொழிற்சாலை ஈ. சிர்பூர் 4. கப்பல் கட்டும் தொழிற்சாலை
Q38. பான்பூர் மற்றும் குல்டி எதற்கு முக்கியத்துவம் பெற்றது?
Q39. அதிகமாக மாசுபடுதலை உண்டாக்கும் காரணிகள் எது?
Q40. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள கூட்டுத்துறை அனல்மின்சக்தி திட்டம் அமைந்துள்ள இடம் எது?
Q41. தேசிய நவீன கலைக்கூடத்தின் அமைவிடம் எது?
Q42. பரம்பரையாகவே முத்துக்குளிப்பு நடைபெறும் இடம் எது?
Q43. ரெங்கதிட்டு பறவைகள் புகலிடம் உள்ள இடம் எது?
Q44. பஞ்சாபின் நாட்டிய நாடகம் எது?
Q45. அருணாச்சல பிரதேசத்தின் தலைநகரம் எது?
Q46. ஸ்புட்னிக் - 1 என்ற செயற்கைக் கோளை முதன்முதலில் விண்ணில் செலுத்தியது எந்த நாடு?
Q47. நரிமணத்தின் புகழுக்குக் காரணம் எது?
Q48. தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள மாவட்டம் எது?
Q49. மத்திய தோல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
Q50. தமிழ் நாட்டில் புதியதாகத் தொடங்கப்பட்டுள்ள அனல்மின் நிலையம் அமைந்துள்ள இடம் எது?