Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சரியாக பொருந்தாதவை:
Q2. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக ?
Q3. ஒரு தனிநபர் அதிகபட்ச வருடங்கள் வாழக்கூடியதை குறிப்பிடுவது?
Q4. சமணமதத்தின் கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்க: 1.மகாவீரர்,ஆன்மா ஒரு பிறவியிலிருந்து மறு பிறவிக்கு மாறிச் செல்லும் என்பதை நம்பவில்லை .2.மகாவீரர்,மோட்சமடைவதை வலியுறுத்தினார் 3.உலகத்தை உருவாக்கியவர் கடவுள் என்பதை மகாவீரர் மறுத்தார் 4.மாவீரர் யாகங்கள் ,பலிகள் சடங்குகள் ஆகியவற்றிற்கு எதிரானவர்
Q5. கங்கை சமவெளியின் பரப்பளவு யாது?
Q6. கீழ்கண்டவற்றில் எது தாவரத்திலிருந்து பெறப்படுவதில்லை ?
Q7. சீக்கியர்களின் புனிதத்தலமாகிய அமிர்தசரஸ் நகரை நிர்மாணித்தவர் :
Q8. அனலாகஸ் அமைப்பு என்பது ?
Q9. நீரின் கொதிநிலை?
Q10. பாதரசத்தின் உறைநிலை ?
Q11. எந்த வெப்பநிலையில் பாரன்ஹூட்டும், சென்டிகிரேடும்சமமாக இருக்கும் ?
Q12. ஒப்பு ஈரப்பத்தை அறிய உதவும் கருவி ?
Q13. உயர்ந்த வெப்பநிலைகளை அளக்க பயன்படும் கருவி ?
Q14. பனிக்கடியின் உருகுநிலை?
Q15. மிக உயரமான மலைவாழிடம் எது ?
Q16. எரிமலை இல்லாத கண்டம்?
Q17. இந்தியாவின் மீக நீளபான ரயில் பாதை
Q18. இந்தியாவில் அதிக மழை பெறும் மாநிலம் எது?
Q19. தமிழகத்தில் புகழ்பெற்ற ஜவுளிச்சந்தை உள்ள இடம்?
Q20. மணிமுத்தாறு அணைஉள்ள மாவட்டம் எது?
Q21. கதிர்வீச்சை கண்டுபிடித்தவர்?
Q22. எலும்பு முறிவை சரி செய்வதற்கு பயன்படும் பொருள் எது?
Q23. கடல் நீரில் அதிக அளவு உள்ள உப்பு எது?
Q24. தவளையின் இதயத்தில் மொத்தம் எத்தனை அறைகள் உள்ளன ?
Q25. புதர் காடுகள்-------என அழைக்கப்படுகிறது ?
Q26. கேரளாவையும் ,தமிழகத்தையும் இணைக்கும் முக்கிய கணவாய் ?
Q27. உலகமயமாக்குதல் என்பது ?
Q28. மக்கள்தொகை பெருக்கத்தைப் பற்றி எச்சரிக்கை செய்த பொருளியல் அறிஞர் ?
Q29. கீழ்வருவனவற்றுள் எந்த நாடு கலப்பு பொருளாதாரத்தைப் பின்பற்றுவதில்லை?
Q30. இந்திய கணக்கு மற்றும் தணிக்கையாளரை நியமனம் செய்பவர் ?
Q31. லைசால்' எதற்கு பயன் படுகிறது ?
Q32. கிராபைட் எவ்வாறு இருக்கும் ?
Q33. ரிக் வேததில் அடங்கி உள்ளவை ?
Q34. இந்திய ரிசர்வ் வங்கி தொடக்கப்பட்ட ஆண்டு ?
Q35. தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு(சார்க்) எந்த ஆண்டு துவக்கப்பட்டது?
Q36. மெயின் கேம்ப் என்னும் புத்தகத்தை எழுதியவர்?
Q37. ஆதி மனிதன் சார்ந்த வகை?
Q38. கீழ்வருவனவற்றுள் எது தவறாக பொருத்தபட்டுள்ளது?
Q39. தாழையூத்து பெயர் பெற்றிருப்பது
Q40. இந்தியாவில் அதிகமாக சந்தன மரங்கள் காணப்ப்டும் மாநிலம் எது?
Q41. மிருச்சிகடிகம் என்ற நூலின் ஆசிரியர்
Q42. தப்தி நதியின் முகத்துவராத்தில் காணப்படும் நகரம் ?
Q43. பொருத்துக: அட்டவண 1: (அ),பழுப்பு நிலக்கரி(ஆ),இரும்பு தாது,(இ)அலுமினியம் பாக்ஸைட் (ஈ)ஜிப்சம் அட்டவணை 2: 1. பெரம்பலூர் 2.நெய்வேலி 3.சேலம் 4.கொல்லிமலை
Q44. அமைதிப் பள்ளதாக்கு இருக்குமிடம்
Q45. குளிர்காலத்தில் மழைபெறும் பகுதி எது?
Q46. மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்கு தொடர்ச்சி மலையும் சந்திக்குமிடம்?
Q47. வளிமண்டலமில்லையெனில் ஆகாயத்தின் நிறம் ?
Q48. கீழ்கண்ட கண்டுபிடிப்புகளையும், கண்டுபிடித்தவர்களையும் சரியாக பொருத்துக: கண்டுபிடிப்புகள்: அ) தொலைக்காட்சி ஆ) டிரான்ஸ்ஃபார்மர் இ)நீராவி இஞ்ஜின் ஈ) ராக்கெட் இஞ்ஜின் ........கண்டுபிடித்தவர்கள்: 1)ஜேம்ஸ் வாட் 2) ஜே.எல்.பெய்ர்டு 3)கோடார்ட் 4) வில்லியம் ஸ்டான்லி
Q49. வந்தேமாதரம் என்னும் பாடல் முதன்முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது?
Q50. கார்கில் யுத்தம் நடைப்பெற்ற ஆண்டு