Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. எல்லா கல்வி நிறுவனங்களும் சில நிமிடங்கள் மௌன தியானத்திற்கு, ஒவ்வொரு நாளின் தொடங்குமுன் ஒதுக்க வேண்டும் என்பது?
Q2. ஆசிரியர் கல்விக்கான தேசீயகுழு நிர்மாணிக்கப்பட்ட ஆணிடு?
Q3. கீதாஞ்சலி ' என்ற நூலை தமிழாக்கம் செய்தவர் ?
Q4. வங்க தேச நாட்டின் மிக உயரிய விருதான "பங்களாதேஷ ஸ்வாதினாடா சாம்மனோனா" விருதினை 2011ம் ஆண்டிற்கு யாருக்கு வழங்கப்பட்டது?
Q5. போரும் சமதானமும் ' என்ற நூலின் ஆசிரியர் ?
Q6. கீழ்வருவனவற்றுள் எது இயக்க முறைமை ஆகும் ?
Q7. இந்தியாவில்முதன் முதலில் நிறுவப்பட்ட ஸ்டாக் எக்சேஞ்ச் கம்பெனி எது?
Q8. இந்தியாவில் முதன் முதலில் தொலைதூரக் கல்வியைத் தொடங்கிய பல்கலைகழகம்
Q9. உலக அளவில் இரண்டாவதாக அதிக மக்களால் பேசப்படும் மொழி
Q10. பாரதிதாசன் இயற்றிய நூல்களுள் ஒன்று
Q11. கணினியின் மூளை என்பது ?
Q12. ராமகிருஷ்ண இயக்கத்தை தொடங்கி வைத்தவர்
Q13. கணினியில் பயன்படுத்தப்படும் ஒருங்கிணைந்த மின்சுற்று எதனால் தயாரிக்கப்படுகிறது?
Q14. ரிலையன்ஸ் தொழிற் கூட்டமைப்பை நிறுவியவர் ?
Q15. கல்வியோடு கைத்தொழிலும் இணைந்து இருக்க வேண்டும் ' என்ற கூறியவர் யார் ?
Q16. பட்டினப் பாலை குறிப்பிடும் நகரம் ?
Q17. தமிழ்நாட்டில் அஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்டம் யாருடைய நினைவாக வழங்கப்படுகிறது?
Q18. கான் வித்த விண்ட் ' (GONE WITH THE WIND ) என்ற நூலின் ஆசிரியர் யார்?
Q19. உலகின் மிகப் பெரிய எண்ணைய் கம்பெனி ?
Q20. திருக்குறள் அமைக்கபட்டிருக்கும் தொகுதி எது?
Q21. நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இருப்பது
Q22. இந்தியாவின் நிர்வாக ஊழியர் கல்லூரி அமைந்துள்ள இடம்
Q23. கிண்டர்கார்டன் என்ற கருத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் ?
Q24. கீழ்கண்ட நூல்களையும் அவைகளின் ஆசிரியர்களையும் சரியாக பொருத்துக: நூல்கள்: அ)எனது ஜனாதிபதி நாட்கள் ஆ)இந்து பார்வையில் வாழ்க்கை இ)உள்ளத்தின் குரல் ஈ) விருப்பு வெறுப்பு அச்சமின்றி ......ஆசிரியர்கள்: 1) எஸ்.ராதாகிருஷ்ணன் 2) வி.வி.கிரி 3)என்.சஞ்சீவ ரெட்டி 4)ஆர். வெங்கடராமன்
Q25. ஜெய்ஹிந்த் என்ற கருத்தின் தந்தை என அழைக்கப்படுவர்?
Q26. நனவோடை ' என்ற யுக்தியை சிறுகதையில் கையாண்டவர் ?
Q27. கீழ்கண்ட எந்த மாநிலம் முதன் முதலாக புகையிலை புகைப்பதற்கு தடை செய்தது?
Q28. ஆலிவர் டிவிஸ்ட் என்ற புத்தகத்தை எழுதியவர் ?
Q29. வண்ண தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் அடிப்படை வண்ணங்கள் யாவை?
Q30. எதற்கான செலவு மனித மூலதனத்திறகான முதலீடு எனப்படுகிறது?
Q31. டாக்டர். சாமுவேல் ஜான்சனின் பிரசித்தி பெற்ற வாழ்க்கை சரிதையை எழுதியவர் ?
Q32. கிரிக்கேட் விளையாட்டில் மட்டையானது பந்தின் மேல் உண்டாக்கும் விசை?
Q33. 2013 ஜூலை மாதம் பிரின்ஸ் பிலிப் எந்த நாட்டின் ஏழாவது மன்னராக முடி சூட்டப்பட்டார்?
Q34. ஜிம் கார்ப்பெட்டின் தாயகம் ........
Q35. சாரணர் இயக்கத்தை ஏற்படுத்தியவர் ?
Q36. கீழ்கண்ட இடங்களில் மத்திய மருத்துவ பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் ?
Q37. சர்வ சிக்ஸ அபிஞ்யான் திட்டம் எதில் முக்கிய கவனம் செலுத்துகிறது?
Q38. பிரிட்டிஸ் இந்தியாவின் கோடைக்கால தலைநகர் ?
Q39. கற்றலை மேம்படுத்தும் முதலாவது தகவல் தொடர்பு சாதனமாக இருந்தது ?
Q40. மூங்கில் மர வீடுகள் அதிகமாக காணப்படும் நாடு?
Q41. இந்திய அரசுப்பணியில் சேருவதற்கு ஆங்கில மொழி அறிவு கட்டாயமாக்கப்பட்டது எப்போது?
Q42. கீழ்கண்டவைகளை சரியாக பொருத்துக: சரணாலயம்: அ)கோடியக்கரை ஆ)களக்காடு இ)முதுமலை ஈ) ஆனைமலை மிருகங்கள்: 1. புலிகள் 2.யானைகள் 3. மான்கள் 4.சிங்கவால் குரங்கு
Q43. நம் நாட்டில் பெருகி வரும் நாணயத்தேவையை கருதி இந்திய அரசு எங்கு மற்றொரு நாணய அச்சு சாலையை அமைத்துள்ளது?
Q44. எந்தபல்கலைக் கழகம் பல்வேறு இடர்களைத் தாண்டி பெரும்பான்மையான மக்களை சென்றடைகிறது?
Q45. "பெஸோ" எந்த நாட்டு நாணயம்?
Q46. எழுதப்படிக்க தெரிந்த பெண்கள் வீதம் அதிகம் உள்ள மாநிலம் ?
Q47. வான்கடே விளையாட்டு அரங்கம் எங்குள்ளது ?
Q48. கீழ்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாது எது?
Q49. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என கருதப்படுபவர் யார்?
Q50. அரசியல் அறிவியலின் தந்தை ' எனப்படுபவர்